புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_m10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_m10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_m10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10 
181 Posts - 77%
heezulia
கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_m10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_m10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10 
10 Posts - 4%
prajai
கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_m10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_m10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_m10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_m10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_m10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_m10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10 
1 Post - 0%
Guna.D
கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_m10கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை!


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 8:34 am

புதுடில்லி : காமன்வெல்த் போட்டிக்காக இந்தியா வரும் வெளிநாட்டு
சுற்றுலா பயணிகளுக்கு நன்னடத்தை விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது
இடங்களில் கட்டிப்பிடிக்க, முத்தம் கொடுக்க, குட்டை பாவாடை போன்ற சின்ன
உடைகள் அணிய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மதம் தொடர்பான
விஷயங்கள் பற்றி பேசவே வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
டில்லியில் வரும் அக்., 3 முதல் 14ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு
போட்டி நடக்க உள்ளது. இந்த சமயத்தில் ஏராளமான வெளிநாட்டினர் இந்தியாவுக்கு
சுற்றுலாப் பயணமாக வரலாம். இவர்கள் பின்பற்றப்பட வேண்டிய நன்னடத்தை
விதிமுறைகள் பற்றி காமன் வெல்த் போட்டிக்கான "வெப்சைட்டில்' தகவல்கள்
கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் இடம் பெற்றுள்ள சில முக்கியதகவல்கள்:
* மேற்கத்திய நாடுகளில் பெண்களை பார்க்கும் போது அவர்களது
கன்னத்தில் லேசாக முத்தமிட்டு வாழ்த்து சொல்வது வழக்கம். இது இந்தியாவில்
கூடவே கூடாது. பெண்களை பார்த்தால் கை எடுத்து வணக்கம் சொல்லுங்கள்.
அவர்கள் முதலில் கை நீட்டினால் மட்டும் கை கொடுங்கள்.
* அன்பை வெளிப்படுத்தும் விதமாக பொது இடங்களில் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்றவற்றை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.
* உடை விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குட்டை
பாவாடை போன்றவற்றை அணிய வேண்டாம். கோயில்களுக்கு செல்லும் போது முழு
டிரவுசர், முழு நீள "ஸ்கர்ட்' அணிந்து செல்லுங்கள். சீக்கிய வழிபாட்டு
தலத்துக்கு செல்லும் போது தோள்பட்டை மூடியிருக்கும்படியான உடை அணிய
வேண்டும். தலையும் மறைத்திருக்க வேண்டும்.
* விருந்தினராக வீடுகளுக்கு செல்லும் போது, அங்குள்ள
குழந்தைகளுக்கு ஏதாவது இனிப்பு வாங்கிச் செல்லவும். காலணிகளை கழற்றி
விட்டு உள்ளே செல்லவும்.
* கையால் சாப்பிடுவது தான் இந்திய "ஸ்டைல்'. அதில் இடது கையை பயன்படுத்தி சாப்பிடுவது மிகவும் தவறு.
* இந்தியாவில் பொது கழிப்பறையில் வசதிகள் மிகவும் குறைவு. இதனை
கருத்தில் கொண்டு சுத்தம் செய்ய எப்போதும் "டிஷ்யு பேப்பர்'
வைத்திருக்கவும்.
* இந்திய மக்களுடன் அரசியல் பற்றிசகஜமாக விவாதிக்கலாம். ஆனால்
மதம் தொடர்பான விஷயங்களை மட்டும் தவிர்த்து விடவும். இது போன்ற "டிப்ஸ்'
வெளிநாட்டுபயணிகளுக்கு பயன் அளிக்கும் என போட்டி அமைப்பாளர்கள் நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 21, 2010 8:44 am

முதலில் இந்திய சினிமாவில் இந்தக் கலாச்சாரத்தைக் கடைபிடிக்க ஆலோசனை வழங்குங்கள்! அதைப் பார்த்து வெளிநாட்டினர் இந்தியாவிற்கு சென்றால் இப்படித்தான் செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொள்வார்கள்! கேவலமான காட்சிகளுடன் இந்திய சினிமா உலகை வலம் வரும்பொழுது அவர்களும் இதுதான் இந்தியக் கலாச்சாரம் என தவறாக பொருள் கொள்கின்றனர்!



கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 8:45 am

சிவா wrote:முதலில் இந்திய சினிமாவில் இந்தக் கலாச்சாரத்தைக் கடைபிடிக்க ஆலோசனை வழங்குங்கள்! அதைப் பார்த்து வெளிநாட்டினர் இந்தியாவிற்கு சென்றால் இப்படித்தான் செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொள்வார்கள்! கேவலமான காட்சிகளுடன் இந்திய சினிமா உலகை வலம் வரும்பொழுது அவர்களும் இதுதான் இந்தியக் கலாச்சாரம் என தவறாக பொருள் கொள்கின்றனர்!


கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! 453187 கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! 453187 கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! 453187 கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! 453187 கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! 453187 கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! 453187 கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை! 453187

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக