ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது

Go down

சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Empty சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது

Post by நவீன் Sat Aug 21, 2010 8:27 am

உடுமலை: உடுமலை வனப்பகுதியில் இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்திய மூன்று
மின்வாரிய ஊழியர்கள் உட்பட ஐந்து பேரை வனத்துறை மற்றும் அதிரடிப் படையினர்
கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள
சந்தனக்கட்டை, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக் ஆகியவை பறிமுதல்
செய்யப்பட்டன.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி
செட்டில்மென்ட் பகுதியிலிருந்து சந்தன மரங்கள் வெட்டி, கடத்த உள்ளதாக வனத்
துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனச்சரகர் சரவணன்,
பழநி முகாம் அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் தலைமையிலான
வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டனர். காலை 6.30 மணிக்கு, இரண்டு பேர்
மூன்று மூட்டைகளுடன் அப்பகுதியில் பதுங்கியிருந்தனர். சிறிது நேரத்தில்,
டி.என் 01 எல் 8208 எண்ணுள்ள மாருதி கார், டி.என் 41 க்யூ-8998 எண்ணுள்ள
பைக் மற்றும் டி. என் 41 டி 7512 எண்ணுள்ள ஸ்கூட்டர் ஆகியவற்றில் மூன்று
பேர் வந்தனர். பின்னர் மூட்டைகளுடன் பதுங்கியிருந்தவர்கள் அவற்றை காரில்
ஏற்றினர். உடனே, வனப்பகுதியில் பதுங்கியிருந்த அதிரடிப்படை மற்றும்
வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் விசாரித்ததில்,
சந்தனக் கட்டை கொண்டு வந்தவர்கள் கருமுட்டி செட்டில்மென்ட்டை சேர்ந்த
சீனிமுத்து (35), ஆறுச்சாமி (22) என தெரிந்தது. சந்தனக் கட்டைகளை
பெற்றுக்கொள்ள வந்த மூன்று பேர், பொள்ளாச்சி- வால்பாறை ரோட்டில் உள்ள
காடம்பாறை மின் உற்பத்தி நிலைய டிரைவர் அப்துல் கபூர் (31), பண்டக சாலை
நிர்வாகி சிவக்குமார் (35), பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி மின் வாரிய அலுவலக
ஊழியர் இந்திரகுமார் (26) என தெரிந்தது. வனத்துறையினர் கூறியதாவது:
காடம்பாறை பவர் ஹவுசில் பணியாற்றிய அப்துல் கபூர் மற்றும் கும்பலினர்
சந்தன கட்டை கடத்தல் உட்பட வனக்குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மலை
வாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த சீனிமுத்து கும்பல், தங்களிடம் சந்தனக்கட்டை
உள்ளதாகவும், எரித்துவாரி பகுதிக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும்
அப்துல்கபூருக்கு தகவல் கொடுத்துள்ளான். இதனையடுத்து, அப்துல் கபூர்,
சந்தனக்கட்டை கடத்தல் மொத்த வியாபாரி பாலக்காடு மன்னார்காட்டை சேர்ந்த
சலீம் மற்றும் நாசரிடம் கூறியுள்ளான். இரண்டு காரில் பணத்துடன் வந்த
கேரளா வியாபாரிகள் , நா.மூ. சுங்கத்தில் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் காரை
அப்துல் கபூரிடம் கொடுத்துள்ளனர். சந்தனக் கட்டையை ஏற்றிக்கொண்டு
வருமாறும், தரம் மற்றும் எடை பார்த்து விட்டு மீதித்தொகையை தருவதாகவும்
கூறிவிட்டு காத்திருந்தனர். அப்துல் கபூர் கும்பல் சந்தனக்கட்டையுடன்
திரும்ப வருவதற்கு தாமதமானதால், சந்தேகமடைந்த கேரளா வியாபாரிகள் சலீம்,
நாசர் மற்றும் டிரைவர் வினோத் ஆகிய மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர்,
கடத்தல் கும்பலிடமிருந்து 2.5 லட்சம் மதிப்புள்ள 63 கிலோ சந்தனக் கட்டை,
கார், பைக், ஸ்கூட்டர் மற்றும் ஐந்து மொபைல்போன்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது
» மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது
» மதுரை பெண் கொலை : மகன் உட்பட 2 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum