புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேரீச்சம்பழம் பெட்டிகளின் நடுவே வைத்து கடத்திய மின்னணு சாதனங்கள் பறிமுதல்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தூத்துக்குடி: சவுதி அரேபியாவிலிருந்து, பேரீச்சம் பழம் பெட்டிகளின்
நடுவே வைத்து கடத்தி வந்து இறக்குமதி செய்யப்பட்ட, ஐந்து லட்சம் ரூபாய்
மதிப்பு மின்னணு சாதனங்களை, தூத்துக்குடியில் சுங்கத்துறையினர் பறிமுதல்
செய்தனர். தூத்துக்குடி சுங்கத்துறை கமிஷனர் அஜய் தீக்ஷித் உத்தரவுப்படி,
கூடுதல் கமிஷனர் சந்திரமோகன் தலைமையில் அதிகாரிகள், துறைமுகத்தில்
இறக்குமதி செய்யப்பட்ட கன்டெய்னரை ஆய்வு செய்தனர். அதில், ஈரானிலிருந்து
தரம் குறைவான பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டதாக ஆவணங்களில்
இருந்தது. அதற்கு மாறாக அவற்றில் சவுதி அரேபியாவிலிருந்து, இறக்குமதி
செய்யப்பட்ட உயர் தர பேரீச்சம் பழம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனுள் எல்.இ.டி., "டிவி', எல்.சி.டி., "டிவி' மற்றும் விலை உயர்ந்த
மின்னணு சாதனங்கள் பதுக்கியிருந்ததும் தெரியவந்தது. மற்றொரு பெட்டகத்தில்
உயர் ரக பேரீச்சம் பழ பெட்டிகளின் நடுவே உயர் ரக தேன் மற்றும் பேரீச்சம்
பழச்சாறு அடங்கிய பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பெட்டகங்களில் பெட்டிகளில் இருந்த பேரீச்சம்
பழத்தின் மொத்த மதிப்பு 15 லட்சம் ரூபாய். மின்னணு சாதனங்களின் மதிப்பு
ஐந்து லட்சம் ரூபாய். ஒரு பொருளை இறக்குமதி செய்வதாக அனுமதி வாங்கிவிட்டு,
வேறொரு பொருளை பதுக்கி கடத்தி இறக்குமதி செய்த குற்றத்திற்காக, அவை
பறிமுதல் செய்யப்பட்டன. வேறு ஒரு பெட்டகத்தில் மூன்று லட்சம் ரூபாய்
மதிப்புள்ள பழைய இரும்புக் கழிவுகள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட,
முதல் ரக தகர டின் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 12
லட்சம் ரூபாய். அதிக வரி கட்டாமல் இருப்பதற்காக, இறக்குமதியாளர் இவ்வாறு
மோசடி செய்துள்ளார். மற்றொரு பெட்டகத்தில், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய
தயாராக இருந்த ஆயத்த ஆடைகளை ஆய்வு செய்த போது, அவை மிகவும் தரம் குறைந்து
இருந்தது தெரியவந்தது. மத்திய அரசிடம் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை
பெறுவதற்காக, தரம் குறைந்த அந்த ஆடைகளை, 1.2 கோடி ரூபாய் மதிப்புடைய தரம்
உயர்ந்த ஆடைகள் என ஆவணங்களில் குறிப்பிட்டு மோசடி செய்தது தெரியவந்தது.
அதையடுத்து அந்த பெட்டகமும் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி
சுங்கத்துறை கமிஷனர் அஜய் தீக்ஷித் கூறுகையில், ""வரி ஏய்ப்புக்காக
பேரீச்சை பழம், தகர டீன்கள் உள்ளிட்டவற்றை மோசடியாக இறக்குமதி செய்த,
ஆயத்த ஆடையை ஏற்றுமதி செய்யவிருந்த தனியார் நிறுவனத்தினருக்கு, அதற்குரிய
விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த குற்றங்களுக்காக,
அந்நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும். தூத்துக்குடி
துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்களை சோதனை செய்ய ஒரு கோடி ரூபாய்
மதிப்பீட்டில், "ஸ்கேனர்' கருவி இரண்டு மாதத்தில் அமைக்கப்படும்,''
என்றார். கூடுதல் கமிஷனர் சந்திரமோகன், அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar topics
» 500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது
» சிங்கப்பூரில் கப்பலில் கடத்திய யானை தந்தங்கள் பறிமுதல்
» பீர் பாட்டில்கள் கடத்திய இருவர் கைது: கார் பறிமுதல்
» 18 வயசு சாந்தா.. காருக்குள் வைத்து கடத்திய பூவரசன்.
» சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.25 லட்சம் தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1