ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா

4 posters

Go down

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா Empty உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா

Post by ரபீக் Fri Aug 20, 2010 7:48 pm

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை என்ற பெயரை பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா பெற்றுள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த மரியா ஷரபோவா, ஆண்டுக்கு ரூ. 120 கோடி வரை சம்பாதிக்கிறாராம். போர்ப்ஸ் இதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

23 வயதான ஷரபோவா தனது 17வது வயதில் டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுத்தார். இன்ஸ்டன்ட் ஹிட் என்பது போல வந்த வேகத்தில் புயலாக மாறி புகழ் பெற்றார். விம்பிள்டன் பட்டத்தை 2004வது ஆண்டு அவர் வென்றபோது வயது 17தான்.

பின்னர் விளம்பரங்களிலும் பெரும் புகழ் பெற ஆரம்பித்தார். கேனான், மோட்டாரோலா, டிப்பானி, லேன்ட் ரோவர், கோல்கேட் பாமோலிவ் உள்ளிட்ட பல பிராண்டுகளின் மாடலாக நடித்துள்ளார்.

நைக் ஷூ நிறுவனத்துடன் அவர் செய்த ஒப்பந்தம்தான் இருப்பதிலேயே பெரியது. எட்டு வருட ஒப்பந்தமாக 70 மில்லியன் டாலருக்கு அவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2வது பெரும் பணக்கார வீராங்கனையாக இருப்பவர் செரீனா வலி்லியம்ஸ். 3வது இடத்தில் அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ்.

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா Empty Re: உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா

Post by சபீர் Fri Aug 20, 2010 7:59 pm

அடுத்தது நம்ம மீனாவா மகிழ்ச்சி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா Empty Re: உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா

Post by ரபீக் Fri Aug 20, 2010 8:00 pm

சபீர் wrote:அடுத்தது நம்ம மீனாவா மகிழ்ச்சி

இந்த பலூனை சுடுமே அந்த மீனாவா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா Empty Re: உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா

Post by சபீர் Fri Aug 20, 2010 8:06 pm

ரபீக் wrote:
சபீர் wrote:அடுத்தது நம்ம மீனாவா மகிழ்ச்சி

இந்த பலூனை சுடுமே அந்த மீனாவா?


nooooooooooooooo




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா Empty Re: உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா

Post by siva1984 Fri Aug 20, 2010 9:33 pm

அடுத்தது நம்ம மீனாவா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா Empty Re: உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா

Post by நவீன் Sat Aug 21, 2010 7:56 am

ரபீக் wrote:
சபீர் wrote:அடுத்தது நம்ம மீனாவா மகிழ்ச்சி

இந்த பலூனை சுடுமே அந்த மீனாவா?

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா 403484 உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா 403484 உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா 403484 உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா 403484 உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா 168300 உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா 168300 உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா 168300 உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா 168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா Empty Re: உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் விவாகரத்து செய்வது அதிகம்
» அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம்
» உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!
» இறந்தபின்னரும் அதிகம் சம்பாதிக்கும் பிரபலம் மைக்கல் ஜாக்ஷன்
» உலகிலேயே டுவிட்டர், பேஸ்புக்கில் அதிகம் தொடரப்படும் அரசியல் தலைவர் - மோடிக்கு 2-வது இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum