ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு?

+3
புவனா
நவீன்
ரபீக்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? Empty எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு?

Post by ரபீக் Fri Aug 20, 2010 3:02 pm

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 300 சதவீத ஊதிய உயர்வை அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தற்போது ரூ. 16,000 மாதச் சம்பளம் வாங்கும் எம்.பிக்கள் இனிமேல் ரூ. 50,000 வாங்குவார்கள்.

ஆனால் இது போதாது, 500 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் , முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய சம்பள விகிதத்தின்படி, நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும்போது எம்.பிக்களுக்கு தினசரிப் படியாக இனிமேல் ரூ. 2000 வழங்கப்படும். மாதாந்திர தொகுதிப் படி ரூ. 20,000 என்பதிலிருந்து ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

அலுவலக செலவுகளுக்காக இனிமேல் எம்.பிக்களுக்கு ரூ. 40,000 வழங்கப்படும். இது தற்போது ரூ. 20 ஆயிரமாக உள்ளது.

கன்வேயன்ஸ் அலவன்ஸும் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ. 1 லட்சம் வாங்கும் எம்.பி்க்கள் இனிமேல் ரூ. 4 லட்சம் பெறுவார்கள்.

எம்.பிக்களின் கணவர்மார் அல்லது மனைவிமார்கள், தங்களது இருப்பிடத்திலிருந்து டெல்லி வந்து போக இனிமேல் இலவசமாக ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். மேலும், தங்களது இடத்திலிருந்து டெல்லிக்கு வந்து செல்ல எட்டு முறை இலவச விமான பயணமும் இனி அனுமதிக்கப்படும்.

ஆனால் இந்த உயர்வு போதாது என்று லாலு உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். குறைந்தது 500 சதவீத அளவுக்கு உயர்வு வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? Empty Re: எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு?

Post by நவீன் Fri Aug 20, 2010 3:04 pm

ஆனால் இந்த உயர்வு போதாது என்று லாலு உள்ளிட்டோர் போர்க்கொடி
உயர்த்தியுள்ளனர். குறைந்தது 500 சதவீத அளவுக்கு உயர்வு வேண்டும் என
அவர்கள் கோரியுள்ளனர் எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667 எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? Empty Re: எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு?

Post by புவனா Fri Aug 20, 2010 5:27 pm

சம்பளத்துல 500 சதவிதம் உயர்வு வேணும்மா.... அதுசரி கிம்பலத்துல எவ்ளோ சதவிதம் உயர்வு வேணும் அதயும் சரியாய் சொல்லிட்ட மக்கள் குடுக்கும் போது சரியான சதவித்துல குடுப்பாங்கல்ல ...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? Empty Re: எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு?

Post by தமிழ் Fri Aug 20, 2010 5:30 pm

bhuvi wrote:சம்பளத்துல 500 சதவிதம் உயர்வு வேணும்மா.... அதுசரி கிம்பலத்துல எவ்ளோ சதவிதம் உயர்வு வேணும் அதயும் சரியாய் சொல்லிட்ட மக்கள் குடுக்கும் போது சரியான சதவித்துல குடுப்பாங்கல்ல ...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? Empty Re: எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு?

Post by megastar Fri Aug 20, 2010 5:41 pm

மக்களுக்கு அவங்க 100 சதவீதம் செய்யறதா வாக்கு கொடுக்க சொல்லுங்க பார்க்கலாம்.


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? Empty Re: எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு?

Post by பிளேடு பக்கிரி Fri Aug 20, 2010 7:32 pm

இவனுங்க செய்ற வேலைக்கு இது ஒண்ணு தான் குறைச்சல் என்ன கொடுமை சார் இது



எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? Empty Re: எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு?

Post by ரபீக் Fri Aug 20, 2010 7:38 pm

பிளேடு wrote:இவனுங்க செய்ற வேலைக்கு இது ஒண்ணு தான் குறைச்சல் என்ன கொடுமை சார் இது

athukku yen ivvalalu kobam ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? Empty Re: எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு?

Post by சபீர் Fri Aug 20, 2010 8:03 pm

இப்ப இது முக்கியம் தான் என்ன கொடுமை சார் இது




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? Empty Re: எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு?

Post by ரபீக் Fri Aug 20, 2010 8:05 pm

சபீர் wrote:இப்ப இது முக்கியம் தான் என்ன கொடுமை சார் இது

என்ன நவீன் மாதிரி வந்துட்டீக ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? Empty Re: எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு?

Post by சபீர் Fri Aug 20, 2010 8:08 pm

ரபீக் wrote:
சபீர் wrote:இப்ப இது முக்கியம் தான் என்ன கொடுமை சார் இது

என்ன நவீன் மாதிரி வந்துட்டீக ?

பலக்க தோசம் புன்னகை




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு? Empty Re: எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum