புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
41 Posts - 68%
heezulia
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
206 Posts - 74%
heezulia
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Barushree
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
sram_1977
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 20, 2010 4:28 pm

அமைச்சர் கள் பன்னீர்செல்வமும், மு.க.அழகிரியும் வாயு கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்கள் இங்கு வந்தவர்கள் திருமண விழாவை விட்டு வேறு எங்கோ போய்விட்டார்கள் என்றார் முதல்வர் கருணாநிதி .

முதல்வர் கருணாநிதி இன்று காலை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சேலம் வந்தார் முதல்வர் கருணாநிதி. ரயில் நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து அஸ்தம்பட்டி சென்ற முதல்வர் அங்குள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

பின்னர் உத்தமசோழபுரம் வி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில், தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் பிரபு கவுதமி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தொடக்கமாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், முருகனுக்கு வீரபாகு. எனக்கு வீரபாண்டி ஆறுமுகம் என திமுக தலைவர் சொல்லுவார். கட்டபொம்மனுக்கு ஊமைத்துரை போல, எனக்கு வீரபாண்டி என்றும் சொல்லுவார்.

மிசா காலத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தோம். எனது தாயார் மீது சாரய வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். அப்போது கூட எதற்கும் வருத்தப்படவில்லை. தலைவரை பார்க்க முடியவில்லையே என்றுதான் கவலையடைந்தேன்.

பெரியார், அண்ணா வழியில் திராவிட கொள்கைகளை பின்பற்றி வரும் முதல்வர் எனது இல்ல திருமணத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எனக்கு நன்றி சொல்ல நீ யார்?, நன்றி சொல்லி என்னை பிரிக்கப் பார்க்கிறாயா?. இது எனது இல்ல திருமணம். நானும் இந்த திருமணத்துக்கு சொந்தக்காரன். நன்றி சொல்வது தமிழர்களின் மரபு. அந்த வகையில் வீரபாண்டியார் நன்றி சொல்லியிருக்கிறார். எனக்கு உடல்நிலை சரியில்லை. இருந்தபோதிலும் இந்த திருமணத்திற்கு வந்திருக்கிறேன்.

வரும் வழி முழுவதும் திமுக தோழர்கள் எனது உருவம் பொறித்த பேனர்களை வைத்திருந்தனர். அதில் என் கட்டைவிரல் உயர்த்தி காண்பிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. எதிரிகளை வீழ்த்த தம்பிகள் இருக்கிறார்கள். நமக்கு எப்போதும் வெற்றிகளே குவியும்.

அமைச்சர்கள் பன்னீர்செல்வமும், அழகிரியும் வாயு கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்கள் திருமண விழாவைவிட்டு வேறு எங்கோ போய்விட்டார்கள். வீரபாண்டியாரே ஆவேசமானவர். அவரே இங்கு நாகரீகமாக பேசினார். இதுபோன்ற நல்ல மேடைகளில் கெட்ட பெயர்களை உச்சரிக்க வேண்டாம்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும், லட்சியங்களையும் இளைஞர்கள் போற்றி பாதுகாத்து சுயமரியாதை உணர்வுடன் விளங்க வேண்டும். நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வம், பட்டுகோட்டை அழகிரி ஆகியோர் வலியுறுத்திய கொள்கைகளை பின்பற்ற வேண்டும். தமிழர்களின் பண்பாடு, வரலாறு, பகுத்தறிவு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

பெரியார், அண்ணா ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை உணர்வை எந்த சூழ்நிலையிலும் திராவிட இயக்கத்தினர் மறந்துவிடக் கூடாது என்றார்.

(சமீபத்தில் மேட்டூரில் குடிநீர் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்துப் பேசிய வீரபாண்டி ஆறுமுகம், இந்தத் திட்டம் நிறைவேறும்போது தமிழகத்தின் முதல்வராகத் தலைவர் கருணாநிதி தான் இருப்பார். ஆனால், நான் அப்போது அமைச்சராக இல்லாவிட்டால்கூட நிச்சயமாக திமுகவின் ஒரு தொண்டனாக, சாதாரண ஆறுமுகமாக அந்த விழாவில் கலந்துகொள்வேன் என்று பேசியிருந்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலி்ல் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வசதியாக வீரபாண்டியாரை ஒதுங்குமாறு துணை முதல்வர் ஸ்டாலினும் கட்சித் தலைமையும் சொல்லக் கூடும் என்று கருதப்படுகிறது. இதனால் தலைமை சொல்லி ஒதுங்குவதைவிட, தானே ஒதுங்கும் முடிவுக்கு வீரபாண்டியார் வந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

இந் நிலையில் தான் இன்றைய திருமண விழாவில் நன்றி சொல்லி என்னைப் பிரிக்க வேண்டாம் என்று முதல்வர் கூறியதாகக் கருதப்படுகிறது.)

முன்னதாக இந்தத் திருமண விழாவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசுகையில்,

ஜெயலலிதா எல்லா இடங்களிலும் திமுக தலைவரை தரக்குறைவாக பேசுகிறார். திமுக மைனாரிட்டி அரசு என்கிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா எப்போது மேஜர் ஆனார். பராசத்தி, தாயே, செல்வி ஜெயலலிதா என அதிமுகவினர் பேனர் வைக்கின்றனர்.

செல்வி ஜெயலலிதா என்றால், கன்னி தாய் என பெயர் வைக்கிறார்களா? ஹார்லிக்ஸ் விவகாரத்தில் என் மீது அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார். ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் வாங்கியதற்கான ரசீதுகள் என்னிடம் உள்ளது. ஆதாரம் இல்லாமல் இனி எதையும் பேச வேண்டாம் என்றார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், திமுக தலைவரை தவறாக சித்திரத்து பேசுகிறார் ஜெயலலிதா. திமுக தலைவரை பற்றி பேச ஜெயலலிதாவுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார்.

இன்று மாலை சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை , புதிய கலெக்டர் அலுவலகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட எஸ்.பி., அலுவலகம், செவிலியர் கல்லூரி, புதிய பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா, 921 குடியிருப்புகளுக்கு காவிரி தனிக்கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.

இரவில் சேலம் ஜவஹர் மில் மைதானத்தில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதையொட்டி சேலத்தில் திமுகவினர் பெருமளவில் குவிந்துள்ளனர். சேலம் முழுவதும் திமுக மயமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் தோரணங்கள், வரவேற்பு வளைவுகள், கட் அவுட்கள் என அமர்க்களமாக உள்ளது.

இந்த கூட்டத்தை மாநாடு போல நடத்திக் காட்டி முதல்வருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்போம் என ஏற்கனவே வீரபாண்டியார் கூறியுள்ளார். அதற்கேற்ப ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக உள்ளன.

இக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு 11.30 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை புறப்படுகிறார் கருணாநிதி.

நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Aug 20, 2010 5:16 pm

இதெல்லாம் ஒரு கூத்து, அத அரேங்கேற்றதற்கு திருமண விழா ஒரு மேடை. நாமெல்லாம் பார்வையாளர்கள், கூத்து கட்றவன் இடத்துக்கு ஏற்ப வேஷம் போடுவான்... அதிர்ச்சி

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Aug 20, 2010 5:24 pm

megastar wrote:இதெல்லாம் ஒரு கூத்து, அத அரேங்கேற்றதற்கு திருமண விழா ஒரு மேடை. நாமெல்லாம் பார்வையாளர்கள், கூத்து கட்றவன் இடத்துக்கு ஏற்ப வேஷம் போடுவான்... அதிர்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 20, 2010 6:10 pm

megastar wrote:இதெல்லாம் ஒரு கூத்து, அத அரேங்கேற்றதற்கு திருமண விழா ஒரு மேடை. நாமெல்லாம் பார்வையாளர்கள், கூத்து கட்றவன் இடத்துக்கு ஏற்ப வேஷம் போடுவான்... அதிர்ச்சி

எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி 453187 எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி 453187 எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி 453187 எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி 453187 எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி 453187 எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி 453187

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக