புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_m10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10 
70 Posts - 53%
heezulia
நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_m10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_m10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_m10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_m10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10 
2 Posts - 2%
Guna.D
நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_m10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_m10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_m10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_m10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_m10நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 20, 2010 1:27 pm

உயிர்க் கொல்லி நோயான எய்ட்சை தெரிந்தே 3 நண்பர்களுக்கு பரப்பிய ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
எய்ட்சை தெரிந்தே மற்றவர்களுக்கு பரப்புவதை சர்வதேச நாடுகள் குற்றமாக அறிவித்துள்ளன. ஜெர்மனியில் இந்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. அந்த வழக்கில் ஜெர்மனியின் பாப் பாடகி நட்ஜா(28) சிக்கியுள்ளார்.

‘நோ ஏஞ்சல்ஸ்’ என்ற பாப் ஆல்பம் மூலம் 2000ம் ஆண்டில் பிரபலமானவர் நட்ஜா. அதன்பிறகு இசைக்குழு தொடங்கி 2008 வரை கொடி கட்டி பறந்தார். இவரை 1999ம் ஆண்டே எய்ட்ஸ் நோய் பாதித்தது. 2000ம் ஆண்டில் பிராங்பர்ட் நகரில் இரவு விடுதியில் நடந்த கலாட்டாவில் அவர் கைது செய்யப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் நட்ஜாவுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் 2000 முதல் 2004ம் ஆண்டுக்குள் 3 நண்பர்களுடன் நட்ஜா பாதுகாப்பற்ற உறவு வைத்துக் கொண்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. குற்றத்தை நட்ஜா ஒப்புக் கொண்டார். அவருடன் உறவு வைத்துக் கொண்ட மூவரில் ஒருவருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டது பரிசோதனையில் தெரிய வந்தது. விசாரணை தொடரும் நிலையில், குற்றம் உறுதி செய்யப்பட்டால், நட்ஜாவுக்கு 6 மாதம் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என ஜெர்மனியை சேர்ந்த அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
நன்றி விடுப்பு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Aug 20, 2010 1:29 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 20, 2010 2:34 pm

சூப்பர் ஜாலி




நண்பர்களுக்கு எய்ட்சை வழங்கிய ஜெர்மனி பாடகி Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக