ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா

5 posters

Go down

புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா Empty புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா

Post by ரபீக் Fri Aug 20, 2010 1:12 pm

பாபநாசம் அருகே மது பாட்டில்களுடன் வந்த ரஷ்யர்களை வன ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் மூண்டது.

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் இந்திய ஊழியர்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு ஆண்-பெண்களும் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன் இங்கு பணிபுரியும் ரஷ்ய ஊழியர்கள் ஆண்-பெண் என 6 பேர் ஒரு காரில் பாபநாசத்திற்கு சுற்றுலா வந்தனர்.

செக்போஸ்டில் அவர்களது காரை சோதனையிட்ட வன காப்பாளர் முருகேசன் 5 மதுபாட்டில்களை கைப்பற்றினார். இதையடுத்து வனத்துறையினரிடம் வாக்குவாதம் செய்த ரஷ்ய நாட்டினர் மது அருந்துவது கொலை குற்றமா என கேட்டனர்.

அதற்கு, வனக்காப்பாளர் இது புலிகள் காப்பக வனப்பகுதியாகும். மலை ப்பகுதிக்குள் மது பாட்டில்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. நீங்கள் கொண்டு வந்த மதுபாட்டில்களை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். திரும்பி வரும்போது அவற்றை வாங்கி செல்லுங்கள் என்றார்.

எனினும் சமாதானம் அடையாத அவர்கள் புலிகளுக்கும், மதுவுக்கும் என்ன சம்பந்தம் என திருப்பி கேட்டனர். பின்னர் ஒரு வழியாக சமாதானம் அடைந்த அவர்கள் அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவிகளில் குளித்து விட்டு திரும்பி வரும்போது செஸ்போஸ்டில் கொடுத்த மதுபாட்டில்களை திரும்பி வாங்கி சென்றனர்.

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா Empty Re: புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா

Post by ராஜா Fri Aug 20, 2010 1:31 pm

புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா 678642 எப்படி செக்போஸ்ட்ல மாட்டிக்காம சரக்கு எடுத்து போவதுன்னு நம்ம கிட்ட ஐடியா கேட்டா சொல்லுவோம்ல ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா Empty Re: புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா

Post by சபீர் Fri Aug 20, 2010 1:36 pm

ராஜா wrote:புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா 678642 எப்படி செக்போஸ்ட்ல மாட்டிக்காம சரக்கு எடுத்து போவதுன்னு நம்ம கிட்ட ஐடியா கேட்டா சொல்லுவோம்ல ,
புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா 300136 புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா 300136 புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா 300136 சரக்கு மாஸ்டருக்கு புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா 246975




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா Empty Re: புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா

Post by ரபீக் Fri Aug 20, 2010 1:41 pm

சபீர் wrote:
ராஜா wrote:புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா 678642 எப்படி செக்போஸ்ட்ல மாட்டிக்காம சரக்கு எடுத்து போவதுன்னு நம்ம கிட்ட ஐடியா கேட்டா சொல்லுவோம்ல ,
புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா 300136 புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா 300136 புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா 300136 சரக்கு மாஸ்டருக்கு புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா 246975

ஆயுதம் தூக்க வேண்டாம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா Empty Re: புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா

Post by நவீன் Fri Aug 20, 2010 6:15 pm

புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா Icon_lol புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா Icon_lol புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா Icon_lol புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா Icon_lol
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா Empty Re: புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா

Post by megastar Fri Aug 20, 2010 6:20 pm

வனத்தில் மட்டுமல்ல, பொது இடங்களில் மது குடிக்க கூடாது, சமர்த்தா வீட்லயோ, கிளப்ளேயோ குடிக்க வேண்டியது தானே.


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா Empty Re: புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum