புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
44 Posts - 43%
heezulia
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
3 Posts - 3%
prajai
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
2 Posts - 2%
Barushree
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_m10பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2010 10:36 am

பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Daily-India-news-2031

பெங்களூர் : பெங்களூர் அருகே உள்ள பிச்சை எடுப்போர் மறுவாழ்வு மையத்தில் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் நேற்று இறந்தனர். இதன் மூலம், இந்த மையத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் பெங்களூர் அருகே உள்ளது காமாட்சிபாளையா. இங்கு பிச்சை எடுப்போர் மறுவாழ்வு மையம் உள்ளது. சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் இந்த மையத்தில் 922 பேர் தங்கி உள்ளனர்.

பெங்களூர் நகரில் பிச்சை எடுப்பவர்கள் அழைத்து வரப்பட்டு தங்குமிடமும், உணவும் அளிக்கப்படுகிறது. தேவைப்பட்டவர்கள் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வேலைக்கு சேர்க்கப்படுகிறார்கள். 60 முதல் 80 வயதானவர்கள் எந்த தொழிலும் செய்ய முடியாததால் இங்கே தங்கி உள்ளனர். இந்த மையத்தில் சில தினங்களுக்கு முன்பு பலருக்கு திடீரென வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர், கடந்த 4 நாளில் அடுத்தடுத்து இறந்தனர். மேலும் 20 பேர் இந்திரா நகரில் உள்ள தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 6 பேர் நேற்று இறந்தனர். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேஷ்பாண்டே கூறுகையில், ‘‘பிச்சை எடுப்போர் மறுவாழ்வு மையத்தில் நடந்துள்ள உயிர் இழப்புகளை சாதாரணமாக கருத முடியாது. தவறை மூடிமறைக்க சமூக நலத்துறை முயல்கிறது. எனவேதான் பிரேதப் பரிசோதனை கூட செய்யாமல் இறந்தவர்களின் சடலங்களை எரித்துள்ளனர். இதற்கு காவல் துறையும் உடந்தையாக இருந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.இந்த சம்பவம் பற்றி விசாரித்து 3 நாட்களில் அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை அமைச்சர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘‘பெங்களூர் மையத்தில் 922 பேர் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களில் 725 பேர் ஆண்கள். 197 பேர் பெண்கள். இவர்களில் 402 பேர் முதியவர்கள். 45 பேர் மாற்றுத் திறனாளிகள். 131 பேர் மனரீதியான பாதிப்புக்கு உள்ளானவர்கள். இவர்களை பராமரிப்பது என்பது எளிதல்ல. மிகவும் நலிந்த நிலையில் உள்ளவர்கள்தான்  மையத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். இவர்களை எவ்வளவுதான் சிறப்பாக கவனித்தாலும் உடல¢ நலக்குறைவால் இறப்பது தொடர்கிறது’’ என்றார்.

மூலம்: தினகரன்

பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக