புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
59 Posts - 57%
heezulia
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
37 Posts - 36%
mohamed nizamudeen
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
1 Post - 1%
mini
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
1 Post - 1%
balki1949
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
416 Posts - 59%
heezulia
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
235 Posts - 33%
mohamed nizamudeen
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
21 Posts - 3%
prajai
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
4 Posts - 1%
mini
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_m10கூகுலில் பிடிபட்ட திருடன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுலில் பிடிபட்ட திருடன்


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 3:00 pm


கூகுலின் ஸ்டிரீட்வியூ வரைபட சேவை பாரட்டப்பட்டுள்ளது.கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. எது எப்ப‌டியோ இந்த சேவை தொடர்ந்து பேசப்படக்கூடியாதாகவே இருக்கிறது.

பாரட்டுக்களும் விமரசனங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.த‌ற்போது இந்த‌ சேவை திருட‌னை பிடித்துக்கொடுத்துள்ள‌தாக‌ பாராட்டுக்கு ஆளாகியுள்ள‌து.

ஹாலாந்தை சேர்ந்த 14 வயது வாலிபரிடம் 6 மாதங்களுக்கு முன் திருடிய இரட்டையர்கள் கூகுல் ஸ்டிரீட்வியூ சேவையால் மாட்டிக்கொண்டுள்ளனர்.

அந்த வாலிபர் தலைநகர் ஆம்ஸ்டர்டம் அருகே உள்ள குரோனின்ஜ‌ன் என்னும் இடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த போது இரண்டு பேர் அவரை வழிமறித்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துகொண்டு ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் பற்றி அவர் புகார் செய்தாரா, திருடர்கள் போலிசுடம் பிடிபடுவார்கள்,எனற நம்பிக்கை அவருக்கு இருந்த்தா என்று தெரியவில்லை.ஆனால் இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ ஆறு மாத‌ங்களுக்குப்பிற‌கு திருட‌ர்க‌ள் இருவ‌ரும் வாலிப‌ரின் க‌ண்ணில் ப‌ட்டுள்ள‌ன‌ர்.
அதாவ‌து கூகுலின் ஸ்டிரீட்வியூ சேவை மூல‌ம் சிக்கின‌ர்.

காமீரா மூலம் நகரின் காட்சிகளை படம் பிடித்து வரைபடத்தின் மேல் கூகுல் ஸ்ட்ரிட்விட்யூ சேவையாக வழங்கி வருகிறது. இந்த‌ சேவையின் மூல‌ம் விதியில் ந‌ட‌ப்ப‌வ‌ற்றை அப்ப‌டியே பார்க்க‌ முடியும்.இத‌ன் கார‌ன‌மாக‌ இந்த‌ சேவை அந்த‌ர‌ங்க‌த்தின் மீதான தாக்குத‌ல் என்று கூற‌ப்ப‌டுகிற‌து.

இங்கிலாந்தில் பெண்ம‌ணை ஒருவ‌ர் த‌ன‌து க‌ண‌வ‌ர் விலைமாது ஒருவ‌ரின் வீட்டிற‌கு சென்ற‌தை இந்த‌ சேவை வ‌ழியே பார்த்து விட்டு விவாக‌ர‌த்து பெற்றார் என்றால் பார்த்துக்கொல்ளுங்க‌ள்.

அமெரிக்காவில் துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ சேவை ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கும் விரிவுப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. ஒரு சில‌ இட‌ங்க‌ளில் க‌டு எதிர்ப்புக்கும் ஆளாகி வ‌ருகிற‌து. இந்த‌ நிலையில் தான் ஹால‌ந்து வாலிப‌ர் ஸ்டிரிட்வியூ மூல‌ம் பார்த்துக்கொண்டிருந்த‌ போது ஆறு மாத‌ங்களுக்கு முன் த‌ன்னிட‌ம் வ‌ழிப‌றி செய்த‌வ‌ர்களை பார்த்திருக்கிறார்.

உட‌னே அவ‌ர் இது ப‌ற்றி போலிசாருக்கு த‌க‌வ‌ல் கொடுத்திருக்கிறார். விசார‌னை ந‌ட‌த்திட‌ போலிசார் இருவ‌ரையும் கைது செய்துள்ள‌ன‌ர். கூகுல் ஸ்டிரிட்வியூ அதார‌த்தோடு பூகார் செய்ய‌ப்ப‌டுவ‌தோடு புகார் செய்ய‌ப்ப‌டுவ‌து இதுவே முத‌ன் முறை என்றும் இது புதுமையான‌ அனுப‌வ‌மாக‌ இருப்ப‌தாக‌வும் அந்நாட்டு போலிசார் கூறியுள்ள‌ன‌ர். ஸ்டிரிட்வியூ ச‌ர்ச்சையில் இது ம‌ற்றொரு சுவார‌சிய‌மான‌ க‌ட்ட‌ம்.



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Jul 28, 2009 3:07 pm

புன்னகை

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jul 30, 2009 10:13 am

in india ?????????? !!!!!!!!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக