புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_m10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_m10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_m10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_m10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_m10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_m10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_m10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_m10கணவன், மனைவி உறவு மேம்பட… Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன், மனைவி உறவு மேம்பட…


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 17, 2010 2:53 pm

நியாயமற்ற முறையில் உறவின் சுமையைச் சுமப்பதாக ஒருவர் நினைக்கும்போது கசப்பும், கோபமும் வளரும். துணைகளில் ஒருவர், தன்னை அடுத்தவர் புண்படுத்துவதாக நினைக்கும் போதும் அந்நிலை ஏற்படலாம்.
எந்த ஒரு உறவாக இருந்தாலும் பேச்சு தொடர்பு என்பது மிகவும் முக்கியம். தமது துணையிடம் உணர்வை பகிர்ந்து கொள்ள எப்படி பேச வேண்டும் என்பதை இருவருமே கற்றுக்கொள்ள வேண்டும்.

* அவ்வப்போது உங்கள் துணைக்கு `இன்ப அதிர்ச்சி’ அளியுங்கள். கணவன் அல்லது மனைவியை `ஸ்பெஷலாக’ உணர வைக்கும் பரிசைக் கொடுத்து அசத்துங்கள். வெளி யிடங்களில் புகழ்ந்து பேசுங்கள்.

* உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆன்மிக உணர்வுக்கு உரிய மதிப்பளியுங்கள். இன்றைய சூழலில் இது மிகவும் முக்கியமான விஷயம். குறிப்பிட்ட கடவுளை வணங்கும்படி, குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும்படி துணையை வற்புறுத்தாதீர்கள்.

* ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதை மனதுக்குள் வைத்துக்கொண்டு புழுங்காமல் வெளிபடையாக பேசுங்கள். தம்பதிகள் பரஸ்பரம் அடுத்தவருக்காகவும், தங்களின் உறவுக்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டும். திருமண வாழ்க்கையின் அடிபடை, ஒற்றுமைதான் என்று புரிந்துகொள்ளுங்கள்.

* குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுவதற்கு பணம் ஒரு முக்கியக் காரணமாகிறது. இருவரும் சம்பாதிக்கும்போது, குடும்பச் செலவுகளை இருவருமே சமமாக பகிர்ந்துகொள்வதுதான் முறை.

* பழைய சண்டைகள், பிரச்சினைகளைக் கிளற வேண்டாம். தற்போது நீங்கள் கையாள வேண்டியிருக்கும் நடப்பு பிரச்சினையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

* துணையின் குடும்பத்தினர், உறவினர்களை மதியுங்கள். நம்மூரில் இது மிகவும் முக்கியம். உங்கள் குடும்பத்தினர், உறவினர் வீட்டு விசேஷங்களில் முதல் ஆளாக நிற்பதில் தவறில்லை. ஆனால் மனைவி தரப்பு நிகழ்வுகளை புறக்கணிப்பது சரியல்ல.

* கணவன்- மனைவி இணைந்து, ஏதாவது வித்தியாசமான பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். ஒன்றாகச் சேர்ந்து நன்றாக நேரத்தைக் கழிப்பதற்கு ஏதாவது புதுமையான வழியைக் கண்டுபிடிங்கள். உங்கள் இருவருக்கும் பிடித்த உடற் பயிற்சி, விளையாட்டு என்று எதில் வேண்டுமானாலும் ஈடுபடலாம். இருவரும் சேர்ந்து ஒரு புதிய படிப்பில் ஈடுபடுவது கூட நல்லதுதான்.

* வேலைக்கு என்றும், சொந்த வாழ்க்கைக்கு என்றும் தனித்தனியே நேரத்தை ஒதுக்கி விடுங்கள். உங்களின் அலுவலக பணி, குடும்ப வாழ்க்கையை பாதிக்க அனுமதிக்காதீர்கள். பணியிடத்தின் கஷ்டம், டென்ஷனை வீட்டுக்குச் சுமந்து செல்லாதீர்கள்.

* வாழ்க்கையின் கஷ்டமான நிலையை உங்கள் துணை கடந்து வரும் போது தான் அவருக்கு உங்களின் உறுதுணை மிகவும் அவசியம். அப்போது அவருக்கு நீங்களே `சோதனை’யாக இருக்காதீர்கள். உரிய நம்பிக்கை, ஊக்கம் அளியுங்கள்.

நன்றி விடுப்பு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Aug 17, 2010 2:54 pm

அட ஏனப்பா நானே மரத்தடியில உக்கார்ந்துருக்கேன் மறுபடியும் அடி வாங்க வச்சிடுவீங்க போலருக்கே

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 2:55 pm

maniajith007 wrote:அட ஏனப்பா நானே மரத்தடியில உக்கார்ந்துருக்கேன் மறுபடியும் அடி வாங்க வச்சிடுவீங்க போலருக்கே

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




கணவன், மனைவி உறவு மேம்பட… Power-Star-Srinivasan
avatar
fairoja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 10/04/2010

Postfairoja Tue Aug 17, 2010 3:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 3:15 pm

maniajith007 wrote:அட ஏனப்பா நானே மரத்தடியில உக்கார்ந்துருக்கேன் மறுபடியும் அடி வாங்க வச்சிடுவீங்க போலருக்கே
கணவன், மனைவி உறவு மேம்பட… 403484 கணவன், மனைவி உறவு மேம்பட… 403484 கணவன், மனைவி உறவு மேம்பட… 403484 கணவன், மனைவி உறவு மேம்பட… 403484 கணவன், மனைவி உறவு மேம்பட… 403484 கணவன், மனைவி உறவு மேம்பட… 403484 கணவன், மனைவி உறவு மேம்பட… 403484 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300 கணவன், மனைவி உறவு மேம்பட… 168300

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக