Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவு ஆடை ரகசியம்
5 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
இரவு ஆடை ரகசியம்
First topic message reminder :
முதல் படத்திலேயே இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் அறிமுகம். அது சூப்பர் ஹிட் ஆகிவிட, இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் அனுஷ்கா சர்மா. ஆனாலும் தான் அறிமுகமாகி கலக்கிய மாடலிங் உலகை மறக்காமல் இருக்கிறார். அடிக்கடி அங்கும்போய் தலைகாட்டி வருகிறார். இவருக்கு ஆடை விஷயத்தில் ஆர்வம் அதிகம்.
விசேஷம், பார்ட்டி, விழா என்றால் விதவிதமான ஆடைகளில் வந்து அசத்தி, அத்தனை பேர் பார்வையையும் தன்பக்கமாக இழுத்து விடுகிறார்.
அவரிடம் ஆடை குறித்து கேட்டால்...
'எனக்கு எப்போதும் ஜீன்ஸ் மற்றும் டிசர்ட் ரொம்ப பிடிக்கும். கோடை காலத்தில் காட்டன் உடைகள் அணிவதும் விருப்பம். சில நேரங்களில் மும்பையின் வெயில் தாக்கத்திற்கு தகுந்தாற் போல் உடை அணிந்து கொள்வேன். குறிப்பாக எங்கேயாவது பயணம் செய்யும்போது மிகவும் கவனமாக ஆடை அணிந்திருப்பேன்.
இரவில் தூங்கும்போது மட்டும்... சஸ்பென்ஸ்!'' என்று ரகசியம் காக்கிறார், அனுஷ்கா. (அதை நினைச்சி நாம ஏன் மண்டையை பிச்சுக்கணும் விடுங்க..!)
அனுஷ்காவுக்கு மிகவும் பிடித்த இடம் கடற்கரை. அங்கே படப்பிடிப்பு நடந்தால், இடைவேளையில் தனியாக நடந்து செல்வது இவருக்கு ரொம்ப இஷ்டம். மலைகளும் பிடிக்கும். மலையடிவாரத்தில் வீடு கட்ட ஆசைப்படுகிறார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இரவு ஆடை ரகசியம்
[quote="பிளேடு"][quote="தமிழ்"][quote="பிளேடு"][quote="தமிழ்"][quote="பிளேடு"]
நம்பிட்டோம்
தமிழ் wrote:பிளேடு wrote:தமிழ் wrote:பிளேடு wrote:தமிழ் wrote:
அப்படின்னா நீ நேத்து உங்க அப்பா பாக்கெட்ல இருந்து எடுத்த பணத்துல பாதி எனக்கு கொடு
சரி அண்ணா தரேன்
அப்ப அப்பா பாக்கெட்ல இருந்து பணத்தை திருடினது நீ தானா?
இதுதான் போட்டு வாங்குறதா
எப்படி நாங்க... நாங்கெல்லாம் ரொம்ப புத்திசால்லிப்பா
நம்பிட்டோம்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: இரவு ஆடை ரகசியம்
[quote="தமிழ்"][quote="பிளேடு"][quote="தமிழ்"][quote="பிளேடு"][quote="தமிழ்"]
நம்பிதான் ஆகணும்.. வேற வழி இல்ல.. அது தான் உண்மை
பிளேடு wrote:தமிழ் wrote:
எப்படி நாங்க... நாங்கெல்லாம் ரொம்ப புத்திசால்லிப்பா
நம்பிட்டோம்
நம்பிதான் ஆகணும்.. வேற வழி இல்ல.. அது தான் உண்மை
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இரவு ஆடை ரகசியம்
[quote="பிளேடு"][quote="தமிழ்"][quote="பிளேடு"][quote="தமிழ்"][quote="பிளேடு"]
தமிழ் wrote:பிளேடு wrote:தமிழ் wrote:
எப்படி நாங்க... நாங்கெல்லாம் ரொம்ப புத்திசால்லிப்பா
நம்பிட்டோம்
நம்பிதான் ஆகணும்.. வேற வழி இல்ல.. அது தான் உண்மை
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: இரவு ஆடை ரகசியம்
[quote="தமிழ்"][quote="பிளேடு"][quote="தமிழ்"][quote="பிளேடு"][quote="தமிழ்"]
புரியுது புரியுது.... உன் சிரிப்பா பார்த்தாலே புரிஞ்சுடுத்து
பிளேடு wrote:தமிழ் wrote:பிளேடு wrote:தமிழ் wrote:
எப்படி நாங்க... நாங்கெல்லாம் ரொம்ப புத்திசால்லிப்பா
நம்பிட்டோம்
நம்பிதான் ஆகணும்.. வேற வழி இல்ல.. அது தான் உண்மை
புரியுது புரியுது.... உன் சிரிப்பா பார்த்தாலே புரிஞ்சுடுத்து
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இரவு ஆடை ரகசியம்
[quote="பிளேடு"][quote="தமிழ்"][quote="பிளேடு"][quote="தமிழ்"][quote="பிளேடு"]
என்ன அண்ணா தங்கச்சி போய். நான் உங்க தங்கச்சி
தமிழ் wrote:பிளேடு wrote:தமிழ் wrote:பிளேடு wrote:தமிழ் wrote:
எப்படி நாங்க... நாங்கெல்லாம் ரொம்ப புத்திசால்லிப்பா
நம்பிட்டோம்
நம்பிதான் ஆகணும்.. வேற வழி இல்ல.. அது தான் உண்மை
புரியுது புரியுது.... உன் சிரிப்பா பார்த்தாலே புரிஞ்சுடுத்து
என்ன அண்ணா தங்கச்சி போய். நான் உங்க தங்கச்சி
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: இரவு ஆடை ரகசியம்
siva1984 wrote:நீங்கள் கட்டிய வீட்டில் வாழப்பிடிக்கும்
என்ன கொடுமை சார் இது ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 3 of 3 • 1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum