புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்யாவின் காட்டுத்தீக்கு இறையாகி வரும் மக்கள்  Poll_c10ரஷ்யாவின் காட்டுத்தீக்கு இறையாகி வரும் மக்கள்  Poll_m10ரஷ்யாவின் காட்டுத்தீக்கு இறையாகி வரும் மக்கள்  Poll_c10 
62 Posts - 39%
heezulia

55 Posts - 35%
mohamed nizamudeen

10 Posts - 6%
T.N.Balasubramanian

6 Posts - 4%
prajai

வேல்முருகன் காசி

Raji@123

4 Posts - 3%
Guna.D

3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஷ்யாவின் காட்டுத்தீக்கு இறையாகி வரும் மக்கள்  Poll_c10ரஷ்யாவின் காட்டுத்தீக்கு இறையாகி வரும் மக்கள்  Poll_m10ரஷ்யாவின் காட்டுத்தீக்கு இறையாகி வரும் மக்கள்  Poll_c10 
191 Posts - 41%

177 Posts - 38%

25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரஷ்யாவின் காட்டுத்தீக்கு இறையாகி வரும் மக்கள்  Poll_c10ரஷ்யாவின் காட்டுத்தீக்கு இறையாகி வரும் மக்கள்  Poll_m10ரஷ்யாவின் காட்டுத்தீக்கு இறையாகி வரும் மக்கள்  Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
ரஷ்யாவின் காட்டுத்தீக்கு இறையாகி வரும் மக்கள்  Poll_c10ரஷ்யாவின் காட்டுத்தீக்கு இறையாகி வரும் மக்கள்  Poll_m10ரஷ்யாவின் காட்டுத்தீக்கு இறையாகி வரும் மக்கள்  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்யாவின் காட்டுத்தீக்கு இறையாகி வரும் மக்கள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 7:16 pm

ரஷ்யாவில் வரலாறு காணாத கோடை வெப்பத்தால் ஆயிரக்கணக்கான மக்கள்
பலியாகியுள்ளனர். குளிர் பிரதேசமான ரஷ்யாவில் இந்த ஆண்டு கோடை வெப்பம்
வாட்டியெடுக்கிறது. 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் காய்கிறது.
இதனால், ரஷ்யாவில் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. உணவு உற்பத்தி கணிசமாக
பாதிக்கப்பட்டுள்ளது.

நிலைமை சீராகும் வரை கோதுமை ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது.
இதற்கிடையே மாஸ்கோவை ஒட்டியுள்ள காடுகளில் ஏற்பட்ட தீயில் சிக்கி 54 பேர்
பலியாயினர். இந்த காட்டுத்தீயால் 134 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
காட்டுத்தீயினால் ஏற்பட்ட புகை மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களை சூழ்ந்துள்ளது.
இதனால், ஏராளமானவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2003ம்
ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இதே போன்று கடும் கோடை வெயில் வாட்டியது.

அந்த கோடைக்கு 50 ஆயிரம் பேர் பலியானார்கள். அதன் பிறகு அவர்கள்
கோடையை சமாளிக்கும் வழிமுறைகளை கண்டறிந்தனர். ரஷ்யாவுக்கு இந்த அனுபவம்
இல்லாததால் கடந்த மாதத்தில் மட்டும் கோடை உஷ்ணத்தை தாக்குபிடிக்க
முடியாமல் ஆறாயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். இந்த மாதத்தில் கடந்த 9ம்
தேதி அன்று மட்டும் ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் 700 பேர்
பலியாகியுள்ளனர்.

குளிர் பிரதேசமான ரஷ்யாவில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார
மையங்கள், ஆம்புலன்சுகள் என எதிலும் ஏ.சி., கிடையாது. எனவே, தற்போதைய
வெப்ப தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை ஏ.சி., அறையில் வைத்து சிகிச்சை
அளிக்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகங்கள் திணறுகின்றன. இதே போன்ற
வெப்பநிலை தொடர்ந்தால் துருவ பிரதேசங்கள் ஒரு சில ஆண்டுகளில் மறைந்து
விடும், என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக