புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொத்தை அடைவதற்காக தந்தையுடன் சேர்ந்து 6 பேரை கொன்ற 17 வயது சிறுவன்: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு I_vote_lcapசொத்தை அடைவதற்காக தந்தையுடன் சேர்ந்து 6 பேரை கொன்ற 17 வயது சிறுவன்: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு I_voting_barசொத்தை அடைவதற்காக தந்தையுடன் சேர்ந்து 6 பேரை கொன்ற 17 வயது சிறுவன்: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு I_vote_rcap 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

Barushree

2 Posts - 2%
Saravananj

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian

21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்தை அடைவதற்காக தந்தையுடன் சேர்ந்து 6 பேரை கொன்ற 17 வயது சிறுவன்: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 6:51 pm

சொத்தை அடைவதற்காக தந்தையுடன் சேர்ந்து 6 பேரை கொன்ற 17 வயது சிறுவன்: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு D2d5cab0-e096-4c1e-b1a3-0851e7fe7736_S_secvpf

சேலம்,

சேலம் தாசநாயக்கன் பட்டியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் இன்ஸ் பெக்டர் குப்புராஜ் உள்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த
கொலைகளை செய்ததாக குப்புராஜின் மகன் சிவகுரு சென்னை ஐகோர்ட்டில் சரண்
அடைந்தார். அவரை மல்லூர் போலீசார் சேலம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
பின்னர் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த
கொலையில் சிவகுருவின் மகன் கோகுல் நாத்துக்கும் தொடர்பு இருப்பது
தெரியவந்தது. 17 வயது சிறுவனான அவன் சொத்துக்காக தந்தையுடன் சேர்ந்து
படுகொலையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து
கோகுல்நாத் கைது செய்யப்பட்டான்.

கோகுல்நாத் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளான். அதில் கூறி இருப்பதாவது:-

எனது
தந்தை சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். இதற்காக ரூ.15 லட்சம் செலவாகி
விட்டதாக கூறி எங்களுக்கு சொத்தில் பங்கு தர தாத்தா குப்புராஜ் மறுத்து
விட்டார்.

எனது
தந்தை சொத்து பிரச்சினைக்காக கடுமையாக போராடி வந்தார். கோர்ட்டுக்கும்
போலீஸ் நிலையத்துக்கும் அலைந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டு சும்மா
இருக்க முடியவில்லை. உடல்நிலை பாதித்த நிலையில் அவர் எங்களுக்காக
அலைந்தார்.

மேலும்
என் தந்தை என்னிடம் இவர்கள் சொத்தை நமக்கு பிரித்து தர மாட்டார்கள். எனவே
இவர்கள் அனைவரையும் கொன்று விட்டால் யாரும் இருக்கமாட்டார்கள். நீ தான்
சொத்துக்கு முழு வாரிசு ஆகிவிடலாம் என்று கூறினார். அதன்படி நானும்
தந்தையும் சேர்ந்து 6 பேரையும் கொலை செய்தோம்.

இவ்வாறு வாக்கு மூலத்தில் கூறியுள்ளான்.

பின்னர்
கோகுல்நாத் சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். கோகுல் நாத்தை சேலம்
அஸ்தம்பட்டி அருகில் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்க
மாஜிஸ்திரேட் உத்தர விட்டார்.

இந்த
கொலை வழக்கில் தர்மபுரி ஆயுதப்படையில் டிரைவராக பணியாற்றி வரும்
போலீஸ்காரர் ரஜினிகார்த்தி (வயது 35) என்பவரும் கைது செய்யப் பட்டுள்ளார்.
இவர் சிவகுரு வின் மருமகன் ஆவார்.

6பேர்
கொலைக்கு இவர் சதிதிட்டம் தீட்டி கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து இவரை
தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் இவரும் சேலம் கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

6 பேர் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தர விடப்பட்டது.

இதையடுத்து
சேலம் தனிப்படை போலீசார்இந்த வழக்கு ஆவணங்களை சேலம் சி.பி.சி.ஐ.டி.
போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர். இதை பெற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி. துணை
கண்காணிப்பாளர் ராஜராஜன், இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் நேற்று
பிற்பகலில் தங்களது விசாரணையை தொடங்கினர்.

தாசநாய்க்கன்பட்டியில் குப்புராஜின் வீட்டிற்கு சென்று தங்களது முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். பின்னர் அவர்கள் இந்த பகுதியில் வசித்து வரும் சிலரை அழைத்து விசாரித்தனர்.

இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக