புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_m10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10 
41 Posts - 68%
heezulia
இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_m10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_m10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_m10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_m10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10 
206 Posts - 74%
heezulia
இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_m10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_m10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_m10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10 
8 Posts - 3%
prajai
இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_m10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_m10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_m10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_m10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_m10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_m10இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச உணவு தானியம் சாத்தியமில்லை: ஷரத் பவார்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 6:28 pm

உச்ச நீதிமன்றம்
கூறியதுபோன்று வீணாகும் இலவச உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக
வழங்குவது சாத்தியமானது இல்லை என்று மத்திய உணவு மற்றும் வேளாண் துறை
அமைச்சர் ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.


அண்மையில்
பஞ்சாப் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட
வெள்ளத்தின்போது, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால்,
உணவு தானியக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான டன்
உணவு தானியங்கள் நீரில் மூழ்கி வீணாகின.


இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனை
விசாரித்த உச்ச நீதிமன்றம், உணவு தானியங்களை இருப்பு வைக்க முடியாமல்
இதுபோன்று கெட்டுப்போகச் செய்து வீணாக்குவதற்குப் பதிலாக, அவற்றை
ஏழைகளுக்கு இலவசமாக வழங்கலாம் என்று மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கி
இருந்தது.


இந்நிலையில்,
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பவாரிடம் இது குறித்து
கேட்டபோது, உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கலாம் என்ற உச்ச
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது சாத்தியமானது அல்ல என்றார்.


உணவு
தானியங்களை மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது
மிகக்குறைந்த விலையிலோ வழங்கலாம் என்றுதான் உச்ச நீதிமன்றம் ஆலோசனைக்
கூறியது.


உணவு தானியங்களை அரசு இலவசமாக வழங்க முடியாது.ஆனால் அரிசி, கோதுமை போன்றவ்ற்றை மலிவான விலையில் வழங்கிக் கொண்டுதான் உள்ளது.

"அந்தோதயா
அன்ன யோஜனா" திட்டம் பரம ஏழைகளுக்காகத்தான் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.ஒரு கிலோ கோதுமையை ரூ.16 க்கு வாங்கி, அதனை கிலோ ரூ. 2 க்கு அரசு
வழங்கி வருகிறது.


உச்ச நீதிமன்றம் சொல்வதை அரசு ஏற்கனவே செய்துகொண்டுதான் இருக்கிறது என்று பவார் மேலும் தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக