புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோனியுடன் இவர்கள் பேசியது என்ன? எக்ஸுகுலுசிவ் டிடெக்டிவ் ரிப்போர்ட்
Page 1 of 1 •
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
இருபதுக்கு 20 உலகக் கோப்பையில் நடப்புச் சாம்பியன் என்ற பந்தாவுடன் மிடுக்குடன் இங்கிலாந்து சென்றது தோனி தலைமையிலான இந்திய அணி.
ஆனால், கூல் கேப்டன் என்ற பெயரெடுத்த தோனி சில பல சொதப்பல்களால் அரையிறுதிக்கு நுழைய முடியாமல், லண்டனில் ஷாப்பிங் செய்துவிட்டு தனது அணியுடன் தாயகம் திரும்பவுள்ளார்.

எங்கு கோளாறு நடந்தது? எப்படி நடந்தது? என்றெல்லாம் இந்தியக் கிரிக்கெட் நிபுணர்களும், தீவிர ரசிகர்களும் நீயா நானாக் கொண்டிருக்க, கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட நமது சில பல பிரபலப் புள்ளிகள் தோனிக்கு ஃபோன் போட்டு, அடுத்து வரும் தொடர்களிலும் போட்டிகளிலும் எப்படி ஜெயிப்பது என்பது பற்றிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
அந்த ஃபோன் கால்களையெல்லாம் டிராக் செய்யப்பட்டு, உங்களுக்கு இங்கே வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறன்.
இதோ...
சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்த்
ஹாய் மிஸ்டர் தோனி... இன்னைக்கு ஜெயிக்கிறவன் நாளைக்கு தோப்பான். இன்னைக்கு தோக்குறவன் நாளைக்கு ஜெயிப்பான். கவலே மட்டும் படக்கூடாது. நான் சொல்றத கேட்காததால நம்ம 9 தாராவும், நடனப்புயலும் என்ன ஆனாங்கன்னு தெரியனும்ணா, லஷ்மி ராய்கிட்ட ஃபோன் போட்டு கேட்டுக்க தோனி. நான் இப்ப என்ன சொல்ற வரேன்னா, நம்ம ஊருக்கு வந்து நம்ம ஐ.பி.எல். விளையாடிட்டு காசு சம்பாதிச்ச கெவின் பீட்டர்சன், இப்ப நம்ம கன்டிரிக்கு எதிரா ஆடிக்கிறாருன்னா, உதைக்க வேணமா? குசேலன் போனப்ப கவலைப்பட்டேன். ஆனா உடனே எந்திரன் வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டேன். ஒரு ஹிட்டு கொடுத்துட்டா, நம்ம மக்கள் பழை குட்டுங்களை மறந்துடுவாங்க. அடுத்து ஏதோ ஒரு ஜுஜூபி மேட்ச்ல ஜெயிச்சா போதும். எல்லாம் சரியாயிடும். நம்ம பாபா... (தொடர்பு துண்டிக்கப்படுகிறது.)
டாக்குடரு கமல்ஹாசன்
எஸ் மிஸ்டர் தோனி. நேத்து நானும் பாத்தேன். பார்ப்பதை நம்பித்தானே ஆகணும்? நீங்களும் ஒரு நல்ல கேப்டன் என்பதை பலமுறை நிகழ்த்திக் காட்டியிருக்கிறீர்கள். இனி அப்படி நிரூபிக்க வேண்டிய அவசியம் வராது என்பது என் கருத்து என்று நீங்கள் நம்பினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. முதலில் நமது அணியில் கோளாறு வியாபித்திருக்கிறது. காரணம், நமது அணியில் 10 வீரர்களே போதும் உதிரியாக ஒரு வீரர் நீக்கப்பட வேண்டும். பத்து பேருக்கும் பத்துவிதமான வண்ணங்களில் யூனியன் இல்லாத ஃபார்ம்கள் தரப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியம். இப்போது உன்னைப் போல் ஒருவன் செயல்படும்போது... (ஹலோ ஹலோ ஹலோ... நீங்க பேசுறது எனக்கு சரியா கேக்கல... ஹலோ... நழுவினார் தோனி)
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தோனி தம்பி... எதுக்கும் கவலைப்படாத... நாம வெச்சா கடவுள் கூடயும் மக்கள் கூடயும் தான் கூட்டணி வைக்கனும். முதல்ல கூட இருக்குற 10 பசங்களை தூக்கியெறி... தனியாள நின்னா நீ ஜெயிப்ப... ஹங்...!
பார்லிமென்டேரியின் பீப்பிள் பார்ட்டி தலைவர் கார்த்திக்
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில. ஆனா, ஒன்னு மட்டும் சொல்றேன். நம்மளுங்குன்னு ஒரு கூட்டம் வரும். அத மறக்க கூடாது. ஜெயிக்கிறது முக்கியமில்ல. ஆனா தோக்குறதுக்கு இம்பார்ட்டன்ட் கொடுக்கக் கூடாது. சரி... மிஸ்டர் தோனி என்னோட கேப் காணும்... நீங்க... நீங்க... எடுத்தீங்... (அலறியடித்துக் கொண்டு செல்ஃபோனை ஆஃப் செய்கிறார் தோனி)
முதல்வர் கருணாநிதி
தம்பி தோனி... ஏழைகளுக்கு உதவும் தோனியாக செயல்படடா..! தோல்வி என்பது நாம் தோளில் சுமந்து செல்ல வேண்டிய துண்டு. அதைத் துண்டு துண்டாக்க வேண்டியது நமது கழகத்தின் கடமையடா? சரியாக ஆடமுடியவில்லையா? கவலை வேண்டாம் அடுத்த போட்டியின் போது தம்பி அஞ்சா நெஞ்சன் அழகிரியையும் உறுதுணையாளர்கள் சிலரையும் அனுப்புகிறேன். அவர்கள் மூன்றாவது அம்பயரை மட்டுமல்ல நான்காது அம்பயரையும் அணுசரித்து பார்த்துக் கொண்டு வெற்றிக் கனியை பறித்து தருவர். பயப்படாதே.. கலங்காதே... அன்னைக்கு ஃபோன் போட்டு... (நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால்...)

ஜே.கே.ரீத்தீஷ்
தோனி அண்ணே... கவலைய விடுங்கன்னா... எங்கிட்ட சொல்லுங்க... நம்ம அணியோட செலவு மட்டுமில்லாம, நம்மள சுத்தியிருக்கிற மூணு அணியோட செலவையும் பாத்துக்குறேன். அப்புறம் கப்பு நமக்குதானே.. இந்த வேட்டைப்புலில... (எம்.பி. ஜி... என்னை வுட்ரூ ஜி)
மருத்துவர் ராமதாஸ்
தோனி, 2009 மட்டைப்பந்துக் கிண்ணம் கிடைக்கவில்லையே என்று வருந்தாதே.... இருக்கவே இருக்கிறது 2011.
சுப்ரமணியசுவாமி
நேட்டு மெட்ச் பார்தே.
நாம ஜெய்க் வேண்ட்ய மேட்ச் ஆனா தோத்ட்டோம். கார்ணம்.. யாருன்னு என்க்கு தெரியும்.. அதுல உலக சதி இர்க்கு. அத்க்கான எவிடன்ஸ் எங்க்ட்ட இர்க்கு. சீக்ரம்மே வெளிய உட்வேன். நீ கவ்லா பாட்தே. அந்த சதில சேவக் மாட்டிக்கிர்ராரு. நான் பாத்கரென்... நீ... (பேட்டரி லோ ஆகிக் கொண்டிருந்தது, தோனி செல்லில்..)
விஜய டி ராஜேந்தர்
தோனி... நாம இல்ல சோனி... சாதிக்கலாம் வாநீ... சிம்பு இருக்குறான் பார்நீ... நீ ஜெயிக்க பொறந்தவன்... தமிழன்... தமிழன்... நீ ஐபிஎல்லை தமிழனுக்காக ஆடினவன்... தோல்வியைக் கண்டு துவண்டுடாத, நானும் இப்பதான் 2343 ஓட்டு வாங்கி தோத்தேன்... ஆனால் தெம்பா இருக்குறேன்னா என்ன காரணம்... தமிழன்... தமிழன்... நீ... அடுத்தப் போட்டிய குறள் டிவியில காமிக்கலாம்... ஏய் தமிழன் தமிழன்... (அப்படியே அலறிய படி செல்லைத் தூக்கி தரையில் விளாசுகிறார் தோனி)
அப்போது ஆறுதல் சொல்ல நீண்ட நேரம் டிரை பண்ணிக் கொண்டிருந்தாராம் லட்சுமிகரமான ராய் நடிகை

- thesaஇளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
[quote="sherin"]
[center]
சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்த்
ஹாய் மிஸ்டர் தோனி... இன்னைக்கு ஜெயிக்கிறவன் நாளைக்கு தோப்பான். இன்னைக்கு தோக்குறவன் நாளைக்கு ஜெயிப்பான். கவலே மட்டும் படக்கூடாது. நான் சொல்றத கேட்காததால நம்ம 9 தாராவும், நடனப்புயலும் என்ன ஆனாங்கன்னு தெரியனும்ணா, லஷ்மி ராய்கிட்ட ஃபோன் போட்டு கேட்டுக்க தோனி. நான் இப்ப என்ன சொல்ற வரேன்னா, நம்ம ஊருக்கு வந்து நம்ம ஐ.பி.எல். விளையாடிட்டு காசு சம்பாதிச்ச கெவின் பீட்டர்சன், இப்ப நம்ம கன்டிரிக்கு எதிரா ஆடிக்கிறாருன்னா, உதைக்க வேணமா? குசேலன் போனப்ப கவலைப்பட்டேன். ஆனா உடனே எந்திரன் வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டேன். ஒரு ஹிட்டு கொடுத்துட்டா, நம்ம மக்கள் பழை குட்டுங்களை மறந்துடுவாங்க. அடுத்து ஏதோ ஒரு ஜுஜூபி மேட்ச்ல ஜெயிச்சா போதும். எல்லாம் சரியாயிடும். நம்ம பாபா... (தொடர்பு துண்டிக்கப்படுகிறது.)
[center]
சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்த்
ஹாய் மிஸ்டர் தோனி... இன்னைக்கு ஜெயிக்கிறவன் நாளைக்கு தோப்பான். இன்னைக்கு தோக்குறவன் நாளைக்கு ஜெயிப்பான். கவலே மட்டும் படக்கூடாது. நான் சொல்றத கேட்காததால நம்ம 9 தாராவும், நடனப்புயலும் என்ன ஆனாங்கன்னு தெரியனும்ணா, லஷ்மி ராய்கிட்ட ஃபோன் போட்டு கேட்டுக்க தோனி. நான் இப்ப என்ன சொல்ற வரேன்னா, நம்ம ஊருக்கு வந்து நம்ம ஐ.பி.எல். விளையாடிட்டு காசு சம்பாதிச்ச கெவின் பீட்டர்சன், இப்ப நம்ம கன்டிரிக்கு எதிரா ஆடிக்கிறாருன்னா, உதைக்க வேணமா? குசேலன் போனப்ப கவலைப்பட்டேன். ஆனா உடனே எந்திரன் வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டேன். ஒரு ஹிட்டு கொடுத்துட்டா, நம்ம மக்கள் பழை குட்டுங்களை மறந்துடுவாங்க. அடுத்து ஏதோ ஒரு ஜுஜூபி மேட்ச்ல ஜெயிச்சா போதும். எல்லாம் சரியாயிடும். நம்ம பாபா... (தொடர்பு துண்டிக்கப்படுகிறது.)
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஜே.கே.ரீத்தீஷ்
தோனி அண்ணே...
கவலைய விடுங்கன்னா... எங்கிட்ட சொல்லுங்க... நம்ம அணியோட செலவு
மட்டுமில்லாம, நம்மள சுத்தியிருக்கிற மூணு அணியோட செலவையும்
பாத்துக்குறேன். அப்புறம் கப்பு நமக்குதானே.. இந்த வேட்டைப்புலில...
(எம்.பி. ஜி... என்னை வுட்ரூ ஜி)
நாடு நல்ல இருக்கும் நாமும் நல்லா இருப்போம்ல...இது நல்ல ஐடியா

- Anandhபண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009
super.............
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
- Anandhபண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009
Similar topics
» ஸ்பீல்பெர்க்குடன் நம்மூர் டைருடக்டருங்க பேசினது என்ன? - ஜாலி டிடெக்டிவ் ரிப்போர்ட் கற்பனை
» சார்லி சாப்ளின் காந்திஜியிடம் பேசியது என்ன?
» பிரபாகரன் செய்தி : பிரணாப்புடன் ராஜபக்சே பேசியது என்ன.?
» மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம்
» மெடிகல் ரிப்போர்ட் என்ன சொல்லுது நர்ஸ்..? -

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1