ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கருவி அறிமுகம்; மாநகராட்சிக்கு செலவு மிச்சம்

Go down

புதிய கருவி அறிமுகம்; மாநகராட்சிக்கு செலவு மிச்சம் Empty புதிய கருவி அறிமுகம்; மாநகராட்சிக்கு செலவு மிச்சம்

Post by நவீன் Thu Aug 19, 2010 6:04 pm

சென்னை >> புதிய கருவி அறிமுகம்; மாநகராட்சிக்கு செலவு மிச்சம்புதிய கருவி அறிமுகம்; மாநகராட்சிக்கு செலவு மிச்சம்பதிவு செய்த நாள் 8/19/2010 12:17:13 AM0diggsdigg ShareTamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateசென்னை : சென்னை மாநகர் முழுவதும் உள்ள தெரு விளக்குகளை சென்னை மாநகராட்சியே நிறுவி&பராமரித்து வருகிறது. தினமும், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 410 தெரு விளக்குகளும், 117 உயர் கோபுர மின் விளக்குகளும் இரவு நேரங்களில் எரிய விடப்படுகின்றன. இதற்காக மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் மின் கட்டணமாக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கப்படுகிறது.சென்னையில் பெருகி வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு, மாநகராட்சி சார்பில் பயன்படுத்தும் தெரு மின்விளக்கு பயன்பாட்டில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி, செலவினத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தெரு விளக்குகளுக்கான மின்சாரத்தை சிக்கனம் செய்ய, ‘மின் சேமிப்பு திட்டம்’ சென்னையில் முக்கிய சாலைகளில் அறிமுகம் செய்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது:சென்னையில் தெரு விளக்குகள் மாலை 6 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரை எரிய விடப்படுகிறது. ஒவ்வொரு சாலையில் உள்ள 30 முதல் 50 தெரு விளக்குகளை ஆன், ஆப் செய்ய ஒரு கண்ட்ரோல் பாக்ஸ் வைக்கப்பட்டு இருக்கிறது. இரவு 11 மணிக்கு மேல் வெளிச்சத்தின் அளவை (வோல்டேஜ்) குறைப்பதின் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும்.இதற்கு வசதியாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ‘மின் சேமிப்பு கருவி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை என 60 இடங்களில் மின் சேமிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியில் ஜிஎஸ்எம் மோடம், ரிமோட் சென்ட்ரல் மானிட்டரிங் ஸ்டேஷன், வோல்டேஜ் குறைக்க டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் சேமிப்பு கருவியை ஆன், ஆப் செய்ய கன்ட்ரோலர் யூனிட் ஆகியவை இருக்கும்.மின் சேமிப்பு கருவியில் இரவு எத்தனை மணிக்கு விளக்கு எரிய வேண்டும், எத்தனை மணிக்கு அணைக்க வேண்டும் என்பது குறித்தும், இரவு 11 மணிக்கு மேல் வோல்டேஜ் அளவை குறைப்பது பற்றியும் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும். அதன்படி அந்த நவீன கருவி தானாகவே இயங்கும். அந்த கருவியின் கட்டுப்பாட்டில் உள்ள தெரு மின்விளக்குகள் ஏதாவது எரியவில்லை என்றாலும் அதை அறிந்து மின் ஊழியர்களை அனுப்பி சரி செய்ய இயலும்.சென்னை முழுவதும் 2,000 மின் சேமிப்பு கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டு, சோதனை அடிப்படையில் 60 இடங்களில் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மட்டும் கடந்த ஒரு சில மாதங்களில் க்ஷீ 7.33 லட்சம் மதிப்பு மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் மின் சேமிப்பு கருவிகள் பொருத்தப்பட்டால் 30 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும். செலவு கணிசமாக குறையும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சீரற்ற இதயத்துடிப்பு: புதிய கருவி அறிமுகம்
» பைக் திருட்டை தடுக்கும் புதிய கருவி: பெங்களூரில் அறிமுகம்
» நியாயவிலைக் கடையில் “பாயின்ட் ஆப் சேல்” என்ற கருவி அறிமுகம்!
» கொரோனா பாதிப்பை கண்டறியும் மலிவு விலை கருவி இந்தியாவில் அறிமுகம்
» ரயில்கள் மோதலை தடுக்கும் கருவி: தெற்கு ரயில்வேயில் விரைவில் அறிமுகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum