புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_lcapசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_voting_barசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_lcapசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_voting_barசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_lcapசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_voting_barசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_lcapசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_voting_barசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_lcapசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_voting_barசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_lcapசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_voting_barசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_rcap 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_lcapசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_voting_barசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_lcapசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_voting_barசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_lcapசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_voting_barசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09
சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_lcapசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_voting_barசூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 6:00 pm

சென்னை : இந்திய கத்தோலிக்க சுகாதார கூட்டமைப்பு மற்றும் ‘ரீச்’ தொண்டு
நிறுவனங்கள் சார்பில், தேசிய அளவில் காசநோயை தடுப்பது குறித்த ‘ரவுண்டு 9’
என்ற திட்டம் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த
திட்ட தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை முதன்மைச்
செயலர் வி.கே.சுப்புராஜ் தலைமை வகித்தார். மாநில காசநோய் தடுப்பு அதிகாரி
உதயா சங்கர், தி யூனியன் அமைப்பின் தென்கிழக்கு ஆசிய இயக்குனர் நெவின்
வில்சன், ‘இந்து’ பத்திரிகையின் இயக்குனர் நளினி கிருஷ்ணன், மாநகராட்சி
ஆணையர் ராஜேஷ் லக்கானி, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி குகநாதன்,
நடிகை ரோகிணி, கத்தோலிக்க சுகாதார கூட்டமைப்பு தலைவர் அன்பரசி, இயக்குனர்
செபஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், நிருபர்களிடம் சுப்புராஜ் கூறியதாவது:

தமிழகத்தில்
ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோயை
குணமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அப்படி இருந்தும் ஆண்டுக்கு 5,600
பேர் இறக்கின்றனர். ஹெச்ஐவி வந்தால் பயந்தாவது சிகிச்சை எடுக்கின்றனர்.
ஆனால், காசநோயின் ஆபத்து தெரியாமல் சிகிச்சையை உதாசீனப்படுத்துகின்றனர்.
இந்நோயால்
பாதிக்கப்பட்டவர் வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்கும் ‘டாட்ஸ்’ என்ற
திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொருவருக்கும் க்ஷீ 6
ஆயிரம் செலவிடப்படுகிறது. இந்த திட்டத்தில் 11 ஆயிரம் பணியாளர்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் பாதிப்பு குறையவில்லை.
தொடர்ந்து 6மாதங்கள் மாத்திரை சாப்பிட வேண்டும். 17 சதவீதம் பேர்
தொடர்ந்து சாப்பிடாமல் விட்டுவிடுகின்றனர். அவர்களுக்கு மீண்டும் பாதிப்பு
ஏற்பட்டால் 2 ஆண்டுகள் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு
க்ஷீ 2 லட்சம் செலவாகும்.

தமிழகத்தில் கரூர், நாமக்கல், சேலம்,
கோவை ஆகிய மாவட்டங்களில் காசநோய் கிருமி பாதிப்பு உள்ளது. இந்நோய்
பாதிக்கப்பட்ட 4 பேரில் ஒருவருக்கு ஹெச்ஐவி பாதிப்புள்ளது. இந்நோயை
தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது அரசு
திட்டங்கள் மூலமும் தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமும்
செய்யப்படுகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள ‘ரவுண்டு 9’ திட்டம் மூலம்
இதன் தாக்கம் குறையும்.

நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு அடங்காத
‘சூப்பர் பக்’ கிருமி குறித்து விரிவான ஆய்வு நடத்த விஞ்ஞானிகள் கொண்ட
உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய ஆய்வு அறிக்கை வந்தவுடன்
பல உண்மைகள் தெரியவரும். ஊழியர்கள் நியமனத்தில் பாதிப்பு இருப்பதால் திட்ட
பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. அதை போக்க 800 டாக்டர்களும், 500 ஆய்வக
தொழில்நுட்ப ஊழியர்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு
சுப்புராஜ் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக