புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_m10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10 
41 Posts - 67%
heezulia
திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_m10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_m10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_m10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_m10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10 
206 Posts - 74%
heezulia
திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_m10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_m10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_m10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10 
8 Posts - 3%
prajai
திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_m10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_m10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_m10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_m10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_m10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10 
2 Posts - 1%
nahoor
திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_m10திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 5:49 pm

திருப்பதி : திருப்பதி மலையில் கரடிகளின் அட்டகாசம் அதிகமாகி இருக்கிறது. அடுத்தடுத்து ஒரு சில மணி நேரங்களில் சுற்றுலா விடுதி அருகேயும், கோயிலுக்குள்ளும் புகுந்து கரடிகள் சூறையாடியதால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர். திருப்பதி மலையில் கடந்த சில நாட்களாக சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் மலைப் பாதையில் நடந்த சென்ற 2 சிறுமிகளை சிறுத்தை தாக்கியது.இதையடுத்து, வனத் துறையினர் வைத்த கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கியது. பிரச்னை தீர்ந்தது என நினைத்த வனத்துறையினருக்கு, அங்கு மேலும் பல சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது. அதை நிருபிப்பது போல் மலைப்பாதையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுத்தை மட்டுமின்றி, கரடியும் நடந்து சென்றது.நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் திருமலையில் உள்ள ஸ்ரீவாரிபாதாலு என்ற பகுதியில் பெரிய கரடி ஒன்று சுற்றியது. இதை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓடி, அங்குள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான விஜயமால்யா விடுதியில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், அந்த கரடி விடுதி இருக்கும் இடத்துக்கே வந்து, அங்குள்ள குப்பைத் தொட்டிகளை கிளறி அதில் இருந்த உணவுப் பொருட்களை சாவகாசமாக தின்றது.இது குறித்து வனத் துறை அதிகாரிகளுக்கு விடுதி நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். வன அதிகாரிகள் வருவதற்குள் கரடி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த பீதி அடங்கும் முன்பாக, திருப்பதி மலை டோல்கேட் அருகே உள்ள பாட்ட கெங்கம்மா கோயிலுக்குள் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மற்றொரு கரடி புகுந்தது. அங்கு பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்களையும், பக்தர்களுக்கு வழங்க தயாரித்து வைத்திருந்த பிரசாதத்தையும் சூறையாடியது. ஒன்றரை மணி நேரம் அட்டகாசத்துக்குப் பிறகு வனப்பகுதிக்குள் கரடி சென்றது. இந்த சம்பவங்களால் பக்தர்கள் இடையே பீதி அதிகமாகி உள்ளது.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 5:57 pm

க.....க.....கரடியா..................
அத ஒன்னும் பண்ணாதிங்க. பாவம்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக