புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
44 Posts - 41%
heezulia
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
3 Posts - 3%
prajai
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
21 Posts - 5%
prajai
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10நவீன விரைவு குழந்தைகள்  Poll_m10நவீன விரைவு குழந்தைகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன விரைவு குழந்தைகள்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 20, 2010 10:32 am

குழந்தைகள் இன்று குழந்தைகளாக வளர்க்க படுவதில்லை. அவர்களின் அதீத வளர்ச்சி கண்டு நாம் பெருமை பட்டாலும் ஒருபுறம் அதன் ஆபத்து கண்டு அஞ்சுகிறோம். அவர்களின் அந்த வளர்ச்சிக்கு நாமும் நமது சமூகத்தின் முக்கிய அம்சங்களான ஊடகங்கங்கலான தொலைக்காட்சி , வானொலி ஆகியவை மிகபெரும் பங்கு ஆற்றுகிறது.

இன்றைய இயந்திர உலகில் நாம் பணத்தை நோக்கியே பயணித்து கொண்டு இருக்கிறோம் அந்த வேகமான பயணத்தில் நம் குடும்பங்கள் குப்பைகளாக சிதறிக்கொண்டு இருக்கிறது அந்த வேகத்தோடு விரைந்து வரமுடியாமல் நம் உறவுகள் பாதியில் இறங்கிவிடுகிறது. நமக்கான பாசத்தையும், அன்பையும் புரகநிதுவிட்டு எதற்காக இந்த விரைவு பயணம் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை கடைசியில் .

நாம் எத்தனை முகபூச்சி போட்டு முகத்தை மறைத்து காட்டினாலும் .அந்த வேஷம் சிறிது நேரத்திற்கு தான் இருக்கும் அதன் பின் அதன் சுய ரூபம் அப்பட்டமாக தெரிந்துவிடும் .அதுபோல நம் மனித மனதின் குணங்களை மறைத்துக்கொண்டு ஒரு உணர்ச்சியற்ற இயந்திரம் போல நம்மால் இருக்க இயலாது. நாம் ஓடி களைத்து உட்காரும்போது தான் உறவுகளின் அருகாமையும் அருமையும் புரியும் .

நம் பெற்றோர்கள் நமக்கு கொடுத்த சத்தான உணவுகளையும் , அன்பான வார்த்தைகளையும், அணைப்பையும் , சிறந்த ஒழுகங்களையும் இன்று நம் குழந்தைகளுக்கு கொடுக்க மறந்து கொண்டு இருக்கிறோம். நாமே நம் கலாசார பண்பாடுகளை மறந்து, மேலை நாட்டு கலாசார மோகத்தில் மூழ்கிக்கொண்டு இருக்கும் போது நம் குழந்தைகளை தண்டிக்கும் அருகதையை இழந்து கொண்டு இருக்கிறோம்.

குழந்தை வளருகையில் அதன் முதல் நாயகன் நாயகி அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் செயல்களை, உற்றுநோக்கி உள்வாங்கி தான் வளர்கின்றன அவர்களை முன் மாதிரியாக கொண்டுதான் தான் தன்னுடைய நடத்தையை உலகிற்கு வெளிக்காட்டுகிறது. அப்படியிருக்க நாம் எப்படி இருக்க வேண்டும் சதா வேலை வேலை என்று இருக்கிறோம். குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவது நம்முடைய ஊடகங்கள் தான் அவை என்ன சொல்லுகிறது அவற்றை கற்று அதன் படி செயல்பட துவங்குகிறது குழந்தை. ஆனால் அதை நாம் தவறு என்று சொல்ல மட்டும் முன் வருகிறோம்.

இன்றைய நவீன வளர்ச்சியில் அனைத்தையும் விரைவாக செயல் படுத்த நமக்கு வசதியான பல இயந்திரங்களை பயன்படுத்துகிறோம். எல்லாவற்றிலும் விரைவை மட்டுமே எதிர்பார்க்கிறோம் மாவரைக்கும் இயந்திரம் முதல், பாஸ்ட் புட் உணவு வரை எல்லாவற்றையும் நம்மால் ஏற்றுகொள்ள முடிகிறது. ஆனால் ஒரு குழந்தை விரைவாக வளர்ந்து உங்களுக்கு தெரியாதா விசயங்களை உங்களுக்கு சொல்லி தரும் வகையில் வளர்ந்து வருவதை நம்மால் ஏற்றுகொள்ள முடிவதில்லை, அப்படி சொல்லும் குழந்தையை அதிக பிரசங்கி ,வயசுக்கேத்த பேச்சு பேசு என்று தடை போட்டு கண்டிக்கிறோம். இது எந்த வகையில் நியாயம்.

நம் அறிவிற்கு எட்டாத விஷத்தை அவன் மூளையில் பதித்திருகிறான் என்பதை கண்டு நம்மால் வியக்க முடிவதில்லை மாறாக குழந்த என்று கூட பாராமல் பொறாமை கொள்கிறோம். இன்றைய சமூக சிக்கல்களில் முதன்மையாக பேசப்படும் பாலியல் பிரச்னைகூட நாம் பெரிதாக பேசி அதை வளர்கிறோம் குழந்தை கேட்கும்போது ஏதோ பேச கூடாததை பேசுவதாக கண்டிக்கிறோம், பாலியல் பற்றிய அவர்களின் சந்தேகங்கள் கலையபடாததால் அதை பற்றிய விழிப்புணர்வு என்னவென்று தெரியாமல் வளர்க்கப்படும் குழந்தை பாலியல் பலாத்காரம் பண்ணப்பட்டு பத்திரிகைகளில் அப்பட்டமாக பேசப்படும்போது வெட்கபடுகிறோம். இந்த நிலை மாற வேண்டும்.

ஆண் பெண் உறுப்புகள் பற்றிய செயல்பாடுகள் அதை பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு புரியும் படி எடுத்து கூற வேண்டியது பெற்றோர்களின் கடமை மற்றவர்களால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது கத்தி கூச்சலிடவாவது அல்லது அவர்களை பாதுகாத்து . கொள்ளவாவது அவர்களுக்கு நாம் கற்றுகொடுக்க வேண்டும்
இன்றைக்கு மீடியாக்கள் நம் வீட்டின் உள்ளே பிரவேசிக்கிறது அனைத்தையும் குழந்தைகளுக்கு கற்றுகொடுகிறது அதில் நல்லவற்றை நாம் தான் எடுத்து கூற வேண்டும். குழந்தைக்கு என்ன தெரியும் என்று உதாசினமாக நினைத்து ஒதுக்காதீர்கள் உங்களை விட எல்லாவற்றிலும் அவர்கள் முன்னோடியாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயல் படுங்கள்.

குழந்தைகள் பேசும்போது தடுக்காதீர்கள் எல்லாவற்றையும் முழுமையாக கேளுங்கள். நீங்கள் கேட்கவில்லை என்றால் அவர்கள் வேறு யாரிடமாவது பகிர்ந்துகொல்லுவார்கள். அவர்களை குழந்தையாக பார்க்காதீர்கள் சக உயிராக மதியுங்கள், அவர்களுக்கு நல்லா முன் உதாரணமாக நீங்கள் இருங்கள் அவர்களிடம் இருந்து நிறை விசயங்களை கற்றுகொள்ளுங்கள் நாம் விட்டு வந்தவற்றை , நமக்கு தெரியாததை அவர்களிடம் கற்றுகொள்ளலாம் தந்தை சிவனுக்கே மந்திரத்தை கற்று கொடுத்தவன் குழந்தை கடவுள் முருக பெருமான் அப்படி இருக்க நம் குழந்தைகளும் அவனை போல வல்லவன் என்பதை உணருங்கள்.

ஆண் பெண் என்று வகை படுத்தாமல் இருவரையும் சமை வளர்க்கலாம் அதை இன்றே நம் இல்லங்களில் செயல் படுத்தலாம் நாளைய சுகாதாரமான உலகை உருவாக்க இன்று நம் மனங்களில் உள்ள அழுக்குகளை கழுவலாம். நாளைய தலைமுறைக்கு நல்லா சிந்தனைகளை விதைத்து செல்லலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2010 10:44 am

குழந்தை வளப்பும் ஒரு கலைதான்! அனைவராலும் அக்கலையில் தேர்ச்சி பெற்று சிறந்த குழந்தைகளை உருவாக்க முடிவதில்லை!

குழந்தைகளுக்கு என்னென்ன கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சிறப்பாகக் கூறியுள்ளீர்கள் சரளா! நவீன விரைவு குழந்தைகள்  154550

நவீன விரைவு குழந்தைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 20, 2010 12:51 pm

அவசியாமான அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக