ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல்

2 posters

Go down

அஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல் Empty அஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல்

Post by பூஜிதா Thu 19 Aug 2010 - 19:15

அஜித்தின் மங்காத்தா படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்ற கேள்விக்கு விடை கி‌டைக்கவே பல மாதங்கள் ஆன நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தின் பூஜை கடந்த 2ம்தேதி நடைபெற்றது. தலயின் அடுத்த படம் மங்காத்தா என்று ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் மங்காத்தா பற்றி தினம் தினம் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. பூஜை போட்ட கையோடு விறுவிறுவென டிரைலரை எடுத்து முடித்திருக்கும் டைரக்டர் வெங்கட்பிரபு, அப்படத்தின் டிரைலரை நாளை (20ம்தேதி) ரசிகர்களுக்கு காட்டப் போகிறார்.

இந்நிலையில் மங்காத்தாவில் முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடிக்கவிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கிலும் இயக்க திட்டமிட்டிருக்கும் வெங்கட்பிரபு, தெலுங்கில் நாகார்ஜூனாவை ஹீரோவாக்குகிறார். தமிழில் நாகார்ஜூனா நடிக்கும் கேரக்டரில், தெலுங்கில் அஜித் நடிக்கப் போகிறாராம். சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் ராவணன் படத்தில் விக்ரம் - அபிஷேக் பச்சன் நடித்ததைப் போல மங்காத்தாவில் அஜித்தும் - நாகார்ஜூனாவும் மாறி மாறி நடிக்கப்போகிறார்கள்.
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல் Empty Re: அஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல்

Post by நவீன் Thu 19 Aug 2010 - 19:17

அஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல் 677196 அஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல் 677196 அஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல் 677196 அஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல் 677196 அஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல் 678642 அஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல் 678642 அஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum