ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன்

4 posters

Go down

ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன் Empty ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன்

Post by பூஜிதா Thu Aug 19, 2010 5:43 pm

நடிகை தமன்னா, ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிக்க உள்ளதாக தன்னை தேடி வரும் பட வாய்ப்புக்களுக்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். தான் தனது சம்பளத்தை உயர்த்தியது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் குறைந்த தொகைக்கு நடிக்க தயாராக இல்லை; மார்க்கெட் மதிப்பின் அடிப்படையிலேயே எனது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளேன்; பொதுவாக படங்களின் பட்ஜெட் மார்கெட் மதிப்பை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது; அதே போன்று மார்கெட் மதிப்பை ‌வைத்தே தயாரிப்பாளர்கள் எனது சம்பளத்தையும் வழங்கட்டும்; நான் அவர்களிடம் இருந்து அதிகத் தொகையை எதிர்பார்க்கவில்லை; நான் இதுவரை நடித்த அனைத்து படங்களிலுமே, எனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன்; என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே நான் எப்போதும் முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இவ்வாறு தமன்னா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமன்னா தற்போது நடிகர் கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமன்னா எடுத்திருக்கும் இந்த கரார் முடிவால் தயாரிப்பாளர்கள் கதிகலங்கி போயிருக்கின்றனர்.
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன் Empty Re: ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன்

Post by புவனா Thu Aug 19, 2010 5:46 pm

போதுமா அம்மணி ஒரு கோடி.... அநியாயம்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன் Empty Re: ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன்

Post by நவீன் Thu Aug 19, 2010 5:47 pm

ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன் Icon_eek ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன் Icon_eek ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன் 502589 ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன் 502589
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன் Empty Re: ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன்

Post by தமிழ் Thu Aug 19, 2010 5:48 pm

அட கொடுமையே. வரி சரியா இந்த அம்மா கட்டுதா ஒன்னும் புரியல


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன் Empty Re: ஒரு கோடி சம்பளம் தமன்னா கண்டிஷன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum