ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு மாறிய போலீஸ் உரையாடல் திருச்சி டி.ஐ.ஜி., அதிரடி நடவடிக்கை

2 posters

Go down

தமிழுக்கு மாறிய போலீஸ் உரையாடல் திருச்சி டி.ஐ.ஜி., அதிரடி நடவடிக்கை Empty தமிழுக்கு மாறிய போலீஸ் உரையாடல் திருச்சி டி.ஐ.ஜி., அதிரடி நடவடிக்கை

Post by நவீன் Thu 19 Aug 2010 - 19:11

அரியலூர்: திருச்சி டி.ஐ.ஜி., யாக பொறுப்பேற்ற பொன் மாணிக்கவேல்
உத்தரவை தொடர்ந்து, போலீஸ் உரையாடல் தமிழுக்கு மாறியுள்ளது.திருச்சி
டி.ஐ.ஜி.,யாக பொறுப்பேற்ற பொன் மாணிக்கவேல், கரூர், திருச்சி, பெரம்பலூர்,
அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி போலீஸ்
டி.ஜ.ஜி., சரகத்தில், பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி
வருகிறார்.அதன் ஒரு கட்டமாக போலீஸ்துறையின் நிர்வாக உரையாடல் மற்றும்
கட்டளை அனைத்தையும் தமிழிலேயே செயல்படுத்த வேண்டும். ஆங்கில வார்த்தை
கலந்து பேசாமல் தூய தமிழில் பேச வேண்டும் என, எஸ்.பி., முதல் ஏட்டு
உள்ளிட்ட அனைத்து போலீஸாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.உதாரணமாக, அரியலூர்
எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேசும் களப்பணியாளர்,
அரியலூர் எஸ்.பி., ஆபீஸ், காலிங் டூ செந்துறை போலீஸ் ஸ்டேஷன் ஓவர்.
என்பார். பதிலளிக்கும் நபர் குட்மாணிங் செந்துறை போலீஸ் ஸ்டேஷன் கிரேடு
ஒன் என கூறி தனது பெயர் அல்லது பதவியை கூறுவார்.
இத்தகைய நடைமுறைக்கு பதிலாக, "அரியலூர் தனிப்படை பிரிவு தங்களை
அழைக்கிறது. செந்துறை காவல் நிலையத்தில் அழைப்பை ஏற்றீர்களா? நிறைவு' என
அரியலூர் எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசுகிறவர்
கூறுகிறார்.பதிலுக்கு, "காலை வணக்கத்துடன் தங்களது அழைப்பை ஏற்றது
செந்துறை காவல் நிலையம் நிறைவு' என மறுமுனையில் குர ல் வருகிறது.
தொடர்ந்து அவர்களது நிர்வாக உரையாடல் முழுவதும் தமிழ் சொற்களால்
அமைந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களிலும்,
இதுபோன்ற நிர்வாக செயல்பாடு அனைத்தும் தூய தமிழிலேயே உள்ளது.இதுபற்றி
சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் கேட்ட போது, ""தமிழகத்தில் வசிக்கும் நாம்,
ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழிலேயே பேச வேண்டும். முழுமையான தமிழ்
சொற்களுடன் 15 நாள் தொடர்ந்து பேசினால், மேற்கண்ட நடைமுறை பழக்கத்துக்கு
வந்துவிடும் என திருச் சி டி.ஐ.ஜி., எங்களுக்கு பிறப்பித்த கட்டளையின்
பேரில், முழுமையான தமிழ் வழி உரையாடல் நடக்கிறது,'' என்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தமிழுக்கு மாறிய போலீஸ் உரையாடல் திருச்சி டி.ஐ.ஜி., அதிரடி நடவடிக்கை Empty Re: தமிழுக்கு மாறிய போலீஸ் உரையாடல் திருச்சி டி.ஐ.ஜி., அதிரடி நடவடிக்கை

Post by தமிழ் Thu 19 Aug 2010 - 19:14

அப்படி போடு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
» கள்ளச்சாராயத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கை போலீஸ் ஸ்டேஷன் கூண்டோடு டிரான்ஸ்ஃபர்!
» மராட்டியத்தில் ஓர் புதுமை; கல்விக்கோவிலாக மாறிய போலீஸ் நிலையம்;
» திருச்சி மாநகாராட்சியுடன் திருவெறும்பூரை இணைத்தது செல்லாது- உயர் நீதிமன்றம் அதிரடி
» டிஷர்ட்டில் 'போலீஸ்' என வாசகம் இருந்தால் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum