ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்

2 posters

Go down

விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம் Empty விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்

Post by நவீன் Thu Aug 19, 2010 5:40 pm

கிருஷ்ணகிரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி பழையபேட்டையில்
விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிக்கு
புதுச்சேரியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
ஈடுபட்டுள்ளனர்.விநாயகர் சதுர்த்தி விற்பனையை குறிவைத்து கிருஷ்ணகிரி
பழையபேட்டை திருநீலகண்டர் தெருவை சேர்ந்த பலர் விநாயகர் சிலையை செய்யும்
பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.இங்கு அரை அடி முதல் 10 அடி வரை
உயரமுள்ள விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும்
ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.சுற்று
சூழல் மாசுபடுவதை தடுக்க களி மண் மற்றும் கிழங்கு மாவு, பேப்பர் மாவு
ஆகியவற்றால் ஆன சிலைகள் தற்போது கிருஷ்ணகிரியில் செய்யப்படுகிறது.இவ்வாறு
செய்யப்படும் விநாயர் சிலைகளின் பாகங்களை செய்யும் தொழிலில் புதுச்சேரியை
சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளகர்ள் கிருஷ்ணகிரியில் முகாமிட்டு
செய்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி பழையபேட்டையில் விநாயகர் சிலைகளை செய்வோர்
இவர்களிடம் சிலைகளின் பாகங்களை செய்ய ஆர்டர் கொடுக்கின்றனர். இவர்கள்
கிழங்கு மாவு மற்றும் பேப்பர் மாவு மூலம் சிலைகளின் பாகங்களை அச்சுவார்த்து
கொடுக்கின்றனர்.இவர்கள் செய்து கொடுக்கும் சிலைகளின் பாகங்களை ஒன்றினைத்து
பழையபேட்டையில் உள்ளவர்கள் விநாயகர் சிலைகளை செய்து வருகிறார்கள்.

இவ்வாறு செய்யப்படும் சிலைகளுக்கு வர்ணம் பூசி மொத்த வியாபாரிகளுக்கு
விற்பனை செய்கின்றனர்.பெட்ரோல் டீஸல் விலையேற்றம் மற்றும் மூல பொருட்களின்
விலை ஏற்றதால் சிலைகளின் பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதால் கடந்த
ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விநாயகர் சிலைகளின் விலையும் அதிகரிக்கும்
வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து விநாயகர் சிலையின் பாகங்களை செய்ய
கிருஷ்ணகிரியில் முகாமிட்டுள்ள புதுச்சேரியை சேர்ந்த சேகர்
கூறியது:விநாயகர் சதுர்த்தி விற்பனைக்காக கிருஷ்ணகிரியில் அதிக அளவு
சிலைகள் செய்யப்படுகிறது. விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்யும்
கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்தவர்களுக்கு புதுச்சேரியில் இருந்து
சிலைகளின் பாகங்களை அச்சுவார்த்து கொடுத்து வந்தோம்.தற்போது போக்குவரத்து
சிலவு அதிகமாவதால் சிலையின் பாகங்களை செய்யும் மூல பொருட்களை பெங்களூருவில்
இருந்து வாங்கி வந்து கிருஷ்ணகிரியில் வைத்து சிலைகளின் பாகங்களை செய்து
வருகிறோம். சிலையின் பாகங்கள் 150 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையில்
விற்பனை செய்கிறோம்.கடந்த ஆண்டு ஒரு கிலோ கிழங்கு மாவு 15 ரூபாய்க்கு
விற்பனை செய்யப்பட்டது இந்த ஆண்டு 32 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும்
பெட்ரோல் டீஸல் விலையேற்றதால் போக்குவரத்து செலவும் அதிகமாவதால் சிலைகளின்
பாகங்களை அதிக விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம் Empty Re: விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்

Post by தமிழ் Thu Aug 19, 2010 5:43 pm

சிலை இலவசமா தரமாட்டாங்களா ??? ஒன்னும் புரியல


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
» 'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம்
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் நவீன ஹெலிகாப்டர்கள்... தயாரிப்பு! 'மேக் இன் இந்தியா' திட்டத்தை நனவாக்க அரசு தீவிரம்
» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum