புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சமீப நாட்களாக "டீன்ஏஜ்' மாணவ,
மாணவிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. சில தற்கொலைகள் "வயிற்று வலி' என
போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது. கொடைக்கானலில் மாணவி மரியசெல்வம்,
ம.மு.,கோவிலூரில் பிரேம்தாஸ் தற்கொலை இதற்கு உதாரணம்.இதுபோன்ற சம்பவம் இனி
எந்த பள்ளியிலும் நடக்கக் கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.சிலரது
கருத்து: சதீஷ்குமார் (பிளஸ் 2 முதலாமாண்டு,ö சயின்ட் மேரீஸ் மே.நி.ப,):
பெற் றோர், ஆசிரியரை நமது நண்பர்களாக கருத வேண்டும். அவர்களும் அதே
சிந்தனையுடன் பழகினால் பிரச்னையே இல்லை. எந்த மாணவரையும் பிற மாணவரோடு
ஒப்பிடக்கூடாது. படிப்பு வரவில்லை என்றால் அவருக்கு எதில் ஆர்வமோ அதில்
ஊக்கப்படுத்த வேண்டும். இதனால் தாழ்வு மனப்பான்மை நீங்கும்.புயல்ராஜ்
(தலைமை ஆசிரியர், நகராட்சி மே.நி.பள்ளி): தனியார் பள்ளிகளில் மார்க்,
ரிசல்ட் தர வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் மீது சுமை கூடுகிறது.
இதனாலும் மாணவர்கள் மீது ஆசிரியர் கடினமாக நடக்கிறார். சரி, தவறு எது
என்பதை ஆசிரியர்கள் தெரிந்தாலும் மாணவர் மனம் நோகும் வகையில் தண்டனை
தரக்கூடாது. மார்க் குறைவு, காதல் கவிதை என்பது சகஜம் என்பதை ஆசிரியர்கள்
புரிவது அவசியம். தற்கொலை தான் பிரச்னைக்கு தீர்வு என்ற முடிவுக்கு
மாணவர்கள் வரக்கூடாது. இதனை ஆசிரியர்,பெற்றோர் அவர்களுக்கு விளக்க
வேண்டும்.இளங்கோ (மாநில தலைவர், இந்திய பொது சுகாதார அமைப்பு): 13 முதல்
18 வயது மாணவ, மாணவிகள் மன வலிமை குன்றியவர்களாக, குழப்பமான மனதுடன்
இருப்பர். தேசிய மனநலதிட்டம் மூலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். 10 முதல் 15 மாணவர்களுக்கு ஒரு
ஆசிரியர் நியமிக்க வேண்டும். அவர்களது பிரச்னைகளை கண்டறிந்து களைய
வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.நளினி
தாமோதரன்(மனவளக்கலை பேராசிரியை): மற்றவர் முன் தன்னை விமர்சிப்பதை எந்த
மாணவரும் ஏற்பதில்லை. சிறிய அவமானத்தைகூட அவர்கள் தாங்கி கொள்வதில்லை.
தாழ்வு மனப்பான்மையே இதற்கு காரணம். இன்பம், துன்பம், அவமானம், பிரச்னை
நிறைந்தது தான் வாழ்க்கை என்பதையும், இதை நேர்கொள்ள மனத்தை பக்குவம்
குறித்து பள்ளியில் கற்று தர வேண்டும். அறிவு என்பது பரம்பரையை பொறுத்தது.
மாணவர்களிடமும் ஒரே மாதிரி படிப்பறிவை ஆசிரியர் எதிர்பார்க்க கூடாது.
வள்ளலார்
(மாவட்ட கலெக்டர்): ஆசிரியர்கள் எக்காரணத்தை கொண்டும் மாணவர் களை அடிக்க
கூடாது. அவ்வாறுஅடிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களிடம் தங்களது கருத்துக்களை திணிக்க கூடாது. மாணவர்கள் கூறுவதையும்
கேட்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வகுப்பறையில்
மாணவர்களை கையாள்வது எப்படி என ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாவட்டத்தில் மாணவர்கள்
தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வேண்டும். மாணவர்-ஆசிரியர் நட்பு பாலம்
உருவாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசரமான
ஒன்றாகும்.

வேலைக்குச் செல்பவர்களைவிட பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தங்கள் அதிகமாக உள்ளது! அதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் முழுப் பொறுப்பாகின்றனர்! மாணவர்களிடம் அன்பாக நடந்தாலே போதும், அவர்களின் மன அழுத்தங்கள் பாதியாகக் குறைக்கப்படும். ஆசிரியர் என்றால் மாணவர்களிடத்தில் மிகவும் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் இல்லை. அவர்களையும் உங்கள் குழந்தைகளாக எண்ணுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
வேதனை தருவதாக உள்ளது. ஆசிரியர்களே சற்று மாணவர்களில் வாழ்கை, குடும்ப சூழல் கருத்தில் கொண்டு அவர்களிடம் அன்பு காட்டி அரவனையுங்கள்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- Sponsored content
Similar topics
» பெற்றோர்கள் "டிவி' பார்ப்பதால் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு
» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
» திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
» 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!
» தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1