புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்பத்திரி, மருந்தகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை; பொதுமக்கள் கடும் அவதி Poll_c10ஆஸ்பத்திரி, மருந்தகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை; பொதுமக்கள் கடும் அவதி Poll_m10ஆஸ்பத்திரி, மருந்தகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை; பொதுமக்கள் கடும் அவதி Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

கோபால்ஜி

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்பத்திரி, மருந்தகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை; பொதுமக்கள் கடும் அவதி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 5:15 pm

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி ஆஸ்பத்திரிகள், மருந்தகங்களில் போதுமான
பணியாளர்கள் இல்லாததாதல் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால்
பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நெல்லை மாநகராட்சியில் பேட்டை,
மனகாவலம்பிள்ளை ஆஸ்பத்திரிகளும், நெல்லை டவுன், பேட்டை, செல்விநகர்,
எம்.விபுரம், கொக்கிரகுளம், பெருமாள்புரம் (பகுதி நேரம்) ஆகிய இடங்களில்
மருந்தகங்களும் செயல்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சி பகுதிக்கு 10
மருத்துவ அலுவலர் பணியிடங்களும், 11 மருந்தாளுனர் பணியிடங்களும், 14
துப்புரவு ஆய்வாளர் பணியிடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 3
மருத்துவ அலுவலர்கள், 3 மருந்தாளுனர்கள், 7 துப்புரவு ஆய்வாளர்கள் மட்டுமே
பணியாற்றி வருகின்றனர். இதனால் மாநகராட்சி ஆஸ்பத்திரிகள், மருந்தகங்களில்
உரிய பணிகள் நடக்காத சூழ்நிலையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு
வருகின்றனர். பேட்டை மற்றும் பழைய பேட்டை பகுதிகளில் சிறப்பான முறையில்
இயங்கி வந்த சித்தா ஆஸ்பத்திரிகளும் உரிய முறையில் செயல்படவில்லை. ஆங்கில
மருத்துவ முறை மருத்துவர்கள் இரண்டு நகர் நல மையங்களுக்கு ஒருவர் என்ற
அடிப்படையில் பணிபுரிவதால் பொதுமக்களுக்கு முழுமையான மருத்துவ சேவையை
அளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. போதிய துப்புரவு ஆய்வாளர்கள் இல்லாத
நிலையில் துப்புரவு பணிகளும் தேக்கம் அடைந்துள்ளது. இந்நிலையில் பிற
மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள், துப்புரவு
ஆய்வாளர்களை நெல்லை மாநகராட்சிக்கு மாறுதல் செய்ய ஆணை பிறப்பிக்க அரசு
கருத்துரு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்காலி
பணியிடங்களை முழுமையாக நிரப்பினால் மட்டுமே பொதுமக்களுக்கு முழுமையான
மருத்துவ சேவையை வழங்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விரைவில்
இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள்
விரும்புகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக