புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறநகரில் தொடரும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி  Poll_c10புறநகரில் தொடரும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி  Poll_m10புறநகரில் தொடரும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி  Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
T.N.Balasubramanian

5 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புறநகரில் தொடரும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி  Poll_c10புறநகரில் தொடரும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி  Poll_m10புறநகரில் தொடரும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி  Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
புறநகரில் தொடரும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி  Poll_c10புறநகரில் தொடரும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி  Poll_m10புறநகரில் தொடரும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி  Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புறநகரில் தொடரும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி  Poll_c10புறநகரில் தொடரும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி  Poll_m10புறநகரில் தொடரும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறநகரில் தொடரும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 5:11 pm

மதுரை: மதுரை புறநகரில் அடுத்தடுத்து வசூல் பணத்தை மட்டுமே குறிவைத்து
கொள்ளையடிக்கும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
இதுவரை யாரும் கைது செய்யப்படாததால், வழிப்பறி சம்பவம் தொடரும் அபாயம்
உள்ளது. இதனால் வசூல் பணத்தை ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு
வர்த்தகர்கள் எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.புறநகரில் வீடு
புகுந்து திருட்டு, நகைத் திருட்டு, கத்தியைக் காட்டி பணம் கேட்டல் போன்ற
குற்றச்சம்பவங்களே அதிகம் நடந்தன. சமீபகாலமாக, வசூல் பணத்தை குறிவைத்து
வழிப்பறி செய்வதை டூவீலர் கும்பல் வழக்கமாக கொண்டுள்ளது.மதுரை
குயவர்பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இரும்பு கடை வியாபாரியான இவர்,
ஆக., 9 ல் ராமநாதபுரம் பகுதியில் வசூலித்த 3.50 லட்சம் ரூபாயுடன் விரகனூர்
ரிங் ரோட்டில் இறங்கினார். சில அடி தூரத்தில் டூவீலரில் வந்த இருவர், இவரை
வழிமறித்து, பணத்தை வழிப்பறி செய்து தப்பினர். திருமங்கலம் கற்பகநகரைச்
சேர்ந்தவர் அய்யாத்துரை. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன்
வழங்குவதற்காக, இவர் 2.44 லட்சம் ரூபாய் கொண்டு வந்தபோது, மிளகாய் பொடியை
தூவியும், கத்தியால் வெட்டியும் வழிப்பறி செய்தனர். ஆக.,15ல் வாடிப்பட்டி
அய்யங் கோட்டை டாஸ்மாக் விற்பனையாளர் கணேஷ்குமாரிடம், வசூல் தொகை 1.2
லட்சம் ரூபாயை, டூவீலரில் வந்த இருவர் வழிப்பறி செய்தனர். இதேபோல்,
வாடிப்பட்டி பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் நிரப்புவது போல், கேஷியரிடம்
பணம் கொள்ளையடிக்கப்பட்டது."வசூல்' வழிப்பறி தவிர, வீடுகளில் தொடர்
திருட்டும் நடக்கிறது. ஆக.,13ல் வாடிப்பட்டி போடி நாயக்கன்பட்டியில்,
சுரேஷ் என்பவர் வீட்டில் 29 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய்
திருடப்பட்டது. ஆக.,15 கூடல்நகரில் குமார் என்பவர் வீட்டில் 16 பவுன் நகை
திருடப்பட்டது. இப்பகுதிகளில் தொடர் திருட்டு நடப்பதால், பொதுமக்கள்
உடைமைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. வசூல் தொகையை ஓரிடத்திலிருந்து
மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் வர்த்தகர்களுக்கு சிக்கல்
ஏற்பட்டுள்ளது.மேற்கூறிய பகுதிகளில் குற்றவாளிகள் இதுவரை கைது
செய்யப்படவில்லை. ஒரு வழக்கை போலீஸ் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கும்
நிலையில், மற்றொரு குற்றச்சம்பவம் அடுத்தடுத்து நடப்பதால், பழைய வழக்குகள்
கிடப்பில் போடப்படுகின்றன. இதனால் நிலுவை வழக்குகளில் எண்ணிக்கையும்
அதிகரிக்கிறது.
மாவட்ட எஸ்.பி., மனோகர் கூறியதாவது : ;வாடிப்பட்டியில் நடந்த வழிப்பறி
சம்பவங்களில் "க்ளூ' கிடைத்துள்ளது. விரகனூர் ரிங் ரோட்டில் நடந்த
வழிப்பறியில் தொடர்புடைய இருவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவர்களுக்கு
வாடிப்பட்டி சம்பவத்தில் தொடர்பு உடையதா என்ற கோணத்திலும் விசாரணை
நடத்துகிறோம். விரைவில் மேற்கூறிய வழக்குகளில் குற்றவாளிகள் கைது
செய்யப்படுவர்.வாடிப்பட்டி பகுதியில் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை
தடுக்க, முக்கிய சந்திப்புகள் ஒவ்வொன்றிலும் எஸ்.ஐ., தலைமையில் இரு
போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இரு நாட்களில்
சந்தேகத்திற்கிடமான ஆறு பேர் பிடிபட்டுள்ளனர் என்றார்.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 5:15 pm

வேலைய சரியா பாருங்கப்பா தலை வலி வந்தாலும். கொள்ளையர்களை பிடிச்சா தானா தலைவலி போக போகறது இதுக்கு போய் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 5:21 pm

நிச்சயம் போலிசாருக்கு தலைவலியாகத்தான் இருக்கும். தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படியெல்லாம் வேலை செய்யச் சொல்லி உத்தரவுகள் வந்தால் தலைவலிதானே வரும்!

புறநகரில் தொடரும் வழிப்பறி கும்பலால் போலீசாருக்கு தலைவலி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக