புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
34 Posts - 32%
mohamed nizamudeen
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
5 Posts - 5%
prajai
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
3 Posts - 3%
Raji@123
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_lcapபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_voting_barபோலீஸ் துரத்தியதில் லாரி மாயம் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் துரத்தியதில் லாரி மாயம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 5:08 pm

பழநி: பழநி அருகே ரேஷன் அரிசி கடத்திய லாரி, போலீசார் துரத்திய நிலையில்
மாயமானது. இந்நிலையில் ஆயக்குடி தனியார் அரிசி மில்லில், வழங்கல் துறை
அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.பழநி டி.எஸ்.பி., பாண்டியராஜன் தலைமையிலான
போலீசார், நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 3
மணிக்கு, ஆயக்குடியில் இருந்து அரிசி மூடைகள் ஏற்றி வந்த லாரியை நிறுத்த
"சைகை' செய்தனர். லாரி நிற்காமல் சென்றதால், போலீசார் துரத்திப் பிடிக்க
முயற்சி செய்தனர். மெயின்ரோட்டில் சென்ற லாரி, சிறிது நேரத் தில்
மாயமானது. இது தொடர்பாக டி.எஸ்.பி., பாண்டியராஜன், பழநி ஆர்.டி.ஓ.,
நாராயணன் மற் றும் வழங்கல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.மேலும்
ஆயக்குடியில் உள்ள ஒரு தனியார் மில்லில், போலீசார் காவலுக்கு
நிறுத்தப்பட்டனர். காலை 11 மணிக்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணி,
மண்டல மேலாளர் கருணாகரன் உள்ளிட்ட அதிகாரிகள், தனியார் மில்லிற்கு
வந்தனர். அங்கிருந்த அரிசி மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்து எடுத்துச்
சென்றனர். மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணி கூறியதாவது:போலீசார் கொடுத்த
தகவலின் பேரில், மில்லில் ஆய்வு நடத்தப்பட்டது. இங்கு அரசு அனுமதியுடன்
நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, நெல் அரைத்துக் கொடுக்கும் பணி
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் பொது விநியோகத் திட்ட அரிசி
தொடர்பாக முறைகேடு நடந்துள்ளதா என விசாரித்து வருகிறோம். இங் குள்ள எட்டு
டன் அரிசி மாதிரி சேகரிக்கப்பட்டுள் ளன.பதிவேட்டில் உள்ள அளவிற்கேற்ப,
அரிசி இருப்பு வைக்கப்பட்டுள் ளது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் ஈரப்பதம்,
தரம் ஆய்வு செய்யப்பட்டு, அரசு வழங்கிய அரிசியா என்பது உறுதி
செய்யப்படும். முறைகேடு நடந்திருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு
அவர் தெரிவித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 5:11 pm

அந்த ரேஷன் கடையில் வேலை செய்தவரை பிடித்து (அடித்து) விசாரித்தால் மாயமான லாரி திரும்பிவிடும்!



போலீஸ் துரத்தியதில் லாரி மாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 5:14 pm

இப்படிக் கூடவ பயம்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Aug 19, 2010 5:29 pm

லாரியவே காணோம்மா அப்படி போடு... அரிசி தான் இதுவரைக்கும் காணம போய்ட்டு இருந்துது இப்போ அத கொண்டு போற லாரியுமா... நல்ல முன்னேற்றம்....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக