ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

2 posters

Go down

நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் Empty நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

Post by kirupairajah Tue Jul 28, 2009 7:37 am

வரலாற்று புகழ் மிக்க நல்லுர் கந்தசுவாமி கோவில் திருவிழா இன்று காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.இந்நிகழ்வில் யாழ்குடாநாட்டின் பல பாகங்களிலும் இருந்து அடியார்கள் காலை முதல் வருகை தந்து கொடியேற்றத்தில் கலந்துகொண்டனர்.

பல நூற்றுக்கணக்கான அடியர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ததுடன் பெண்கள் அடியடிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அலய சுற்றாடலில் பொலிஸ் ,இராணுவத்தினருடைய நடமாட்டம் காணப்படதுடன் ஆலய மேற்கு வீதியில் யாழ்ப்பாணம் பொலிஸாரின் தற்காலிக பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலய வீதியில் இலங்கை செஞ்சிலுவை சங்கம் சென் ஜோன்ஸ் அன்பியுலன்ஸ் தொண்டர்கள் கடமையாற்றினர்.வீதிகளில் பொலிஸார், மற்றும் மாநகர சபை ஊழியர்களும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலய சுற்றாடலில் உள்ள மடங்களான நல்லை ஆதீனம், துர்கையம்மன் ஆலய மடம் என்பவற்றில் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஆலய மேற்குவீதியில் வழமை போன்று இம்முறையும் கடலைக் கடைகள், பழக் கடைகள் மற்றும் மணிக்கடைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் Web1

நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் Web3

நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் Web4

நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் Web5

நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் Web7

நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் Web8

நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் Web10

நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் Web11

நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் Web13

நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் Web15

நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் Web14
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் Empty Re: நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

Post by Smsuntar Tue Jul 28, 2009 9:39 am

nallai kantanai kettata sollungga !
avatar
Smsuntar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 25/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum