ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரு மந்திரம்

+11
மு.வித்யாசன்
கலைவேந்தன்
kalaimoon70
Thanjaavooraan
மோகன்
வினுப்ரியா
முத்தியாலு மாதேஷ்
தமிழ்
நவீன்
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 கரு மந்திரம் Empty கரு மந்திரம்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Aug 19, 2010 4:47 pm

 கரு மந்திரம் 296529923009

கருவாய் இருக்கும் கண்மணியே!..நீ -
கருவிலேயே விழித்துக்கொள்ளடி பாப்பா...
உலகத்தின் விதிமுறைகள் உன் காதுக்குள் விழும் முன்
உன்னை நீயே உருவாக்கிக்கொள்!..பாப்பா...


மனிதநேயம் மடிந்த மண்ணில் – உன்
மழலைக்கால்கள் படும் முன்...
மனங்களின் மணம் பற்றி உன்
மாசற்ற மனதில் விதைத்துக்கொள்!..பாப்பா.
..

அடிமைத்தனம்,அறியாமை பற்றி.,
ஆறுவயதிற்கு பின் அறியும் முன்...
அன்னையின் ஐந்திரு மாத கருவறையில் கற்று...
அதை அழிக்க தயாராகிக்கொள்..பாப்பா...


“மாதர் நம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்துவதோடு தூண்டும்
மனிதர்களையும் கொளுத்துவோம்” என்பதை
மனதில் பதித்துக்கொள்...பாப்பா...


“பெண் என்பவள் பிறந்துவிட்டால்,
பெருந்துன்பம் படுதல் வேண்டும்” என்று
பெரியோர்கள் சொன்னதை...
பேதை போல் இனியும் நெஞ்சில் பெறாதே!..பாப்பா...


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Wed Dec 08, 2010 4:32 pm; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 கரு மந்திரம் Friendshipcomment54 கரு மந்திரம் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 கரு மந்திரம் Empty Re: கரு மந்திரம்

Post by சிவா Thu Aug 19, 2010 4:49 pm

உங்களின் கருமந்திரம் பெண்களுக்கு திருமந்திரம்!  கரு மந்திரம் 154550


 கரு மந்திரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கரு மந்திரம் Empty Re: கரு மந்திரம்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Aug 19, 2010 4:59 pm

"நன்றி அண்ணா!.."


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 கரு மந்திரம் Friendshipcomment54 கரு மந்திரம் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 கரு மந்திரம் Empty Re: கரு மந்திரம்

Post by நவீன் Thu Aug 19, 2010 5:01 pm

 கரு மந்திரம் 677196  கரு மந்திரம் 677196  கரு மந்திரம் 677196  கரு மந்திரம் 677196  கரு மந்திரம் 677196  கரு மந்திரம் 677196  கரு மந்திரம் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 கரு மந்திரம் Empty Re: கரு மந்திரம்

Post by தமிழ் Thu Aug 19, 2010 5:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

 கரு மந்திரம் Empty Re: கரு மந்திரம்

Post by முத்தியாலு மாதேஷ் Thu Aug 19, 2010 6:00 pm

 கரு மந்திரம் 677196
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Back to top Go down

 கரு மந்திரம் Empty Re: கரு மந்திரம்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Dec 08, 2010 4:33 pm

வாழ்த்திய நண்பர்களுக்கு..நன்றிகள்..  கரு மந்திரம் 678642  கரு மந்திரம் 678642  கரு மந்திரம் 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 கரு மந்திரம் Friendshipcomment54 கரு மந்திரம் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 கரு மந்திரம் Empty Re: கரு மந்திரம்

Post by வினுப்ரியா Fri Dec 10, 2010 5:48 pm

பாரதியாரின் வரிகளை நினைவுறுத்துகிறது உங்கள் கவிதை.

பெண்மையை போற்றுகிறது
கருவிலிருக்கும் குழந்தைக்கும் கற்பிக்கும் மனித நேயம்
உங்களின் கற்பனைகள்ளையும் எண்ணங்களையும் மேலும்
சிறக்கச்செய்கிறது.
மிக மிக அழகான கருத்துச்செறிவு மிக்க கவிதை
பாராட்டுகள் சூர்யா!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

 கரு மந்திரம் Empty Re: கரு மந்திரம்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 11, 2010 10:27 am

வினுப்ரியா wrote:பாரதியாரின் வரிகளை நினைவுறுத்துகிறது உங்கள் கவிதை.

பெண்மையை போற்றுகிறது
கருவிலிருக்கும் குழந்தைக்கும் கற்பிக்கும் மனித நேயம்
உங்களின் கற்பனைகள்ளையும் எண்ணங்களையும் மேலும்
சிறக்கச்செய்கிறது.
மிக மிக அழகான கருத்துச்செறிவு மிக்க கவிதை
பாராட்டுகள் சூர்யா!

இக்காலத்தில் பாரதி இருந்தால் பெண்குழந்தைக்கு எப்படி
கவிதை எழுதி இருப்பார். என நினைத்து எழுதிய
கவிதை..பா..இது..

நன்றி..தங்கள்..வாழ்த்துக்கு...  கரு மந்திரம் 154550  கரு மந்திரம் 154550  கரு மந்திரம் 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 கரு மந்திரம் Friendshipcomment54 கரு மந்திரம் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 கரு மந்திரம் Empty Re: கரு மந்திரம்

Post by மோகன் Sat Dec 11, 2010 2:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


 கரு மந்திரம் M கரு மந்திரம் O கரு மந்திரம் H கரு மந்திரம் A கரு மந்திரம் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

 கரு மந்திரம் Empty Re: கரு மந்திரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum