ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'!

+3
புவனா
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
7 posters

Go down

ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! Empty ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'!

Post by ரபீக் Thu Aug 19, 2010 4:00 pm

வீரேந்திர ஷேவாக் சதம் அடித்து விடக் கூடாது என்பதற்காக வேண்டும் என்றே நோ பால் போட்டு அசிங்கமாக நடந்து கொண்ட இலங்கை பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது. அதேபோலுக்கு இந்த அருமையான யோசனையைக் கொடுத்த தில்ஷனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இப்படி கிரிக்கெட்டை கேலிக் கூத்தாக்கியதைக் கண்டுகொள்ளாமல் விட்ட கேப்டன் சங்கக்காராவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஐசிசி உள்ளே புகுந்து கடுமையான நடவடிக்கை எடுத்து விடாமல் தடுக்கும் நோக்கிலேயே தானாக ஒரு அவசர விசாரணையை மேற்கொண்டு வேகம் வேகமாக ஒரு சின்னத் தண்டனையை கொடுத்து பிரச்சினையை முடித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம் எனத் தெரிகிறது.

தம்புல்லாவில் நடந்த ஒரு நாள் போட்டியில் 99 ரன்களுடன் ஷேவாக் இருந்தபோது வேண்டும் என்றே நோ பால் போட்டார் ரந்தீவ். அவரை அவ்வாறு போடும்படி தூண்டியவர் தில்ஷன். இதைக் கண்டும் காணாதது போல இருந்தார் சங்கக்காரா. மற்ற வீரர்களும் இதற்கு உடந்தை.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஐசிசியும் இதில் தலையிட்டு விசாரிக்கலாம் என்ற சூழல் உருவானது. இதையடுத்து வேகம் வேகமாக ஒரு விசாரணையை நடத்திய இலங்கை கிரிக்கெட் வாரியம் ரந்தீவுக்கு ஒரு போட்டியில் ஆடத் தடை மற்றும் போட்டிக் கட்டணம் அபராதம், தில்ஷனுக்கு போட்டிக் கட்டணம் அபராதம், சங்கக்காராவுக்கு ஒரு எச்சரிக்கை என
கமுக்கமாக முடித்துக் கொண்டுள்ளது.

இனிமேல் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சங்கக்காரா எச்சரிக்கப்பட்டுள்ளாராம்.

இலங்கையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஐசிசியும் பாராட்டு தெரிவித்துள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! Empty Re: ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'!

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Aug 19, 2010 4:45 pm

ஈழத்தின் மீதான இறுதிப்போரை அதன் அழிவைப் பற்றியெல்லாம் தேசிய விவாதம் நடத்தாத இந்திய ஊடகங்கள் இந்த நோ பால் பிரச்சனை பற்றி மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! Empty Re: ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'!

Post by புவனா Thu Aug 19, 2010 4:50 pm

ஈழத்தின் மீதான இறுதிப்போரை அதன் அழிவைப் பற்றியெல்லாம் தேசிய விவாதம் நடத்தாத இந்திய ஊடகங்கள் இந்த நோ பால் பிரச்சனை பற்றி மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?


அருமையான கேள்வி...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! Empty Re: ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'!

Post by நவீன் Thu Aug 19, 2010 5:02 pm

ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! Icon_eek ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! Icon_eek ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! Icon_eek ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! Icon_eek ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! Empty Re: ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'!

Post by தமிழ் Thu Aug 19, 2010 5:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! Empty Re: ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'!

Post by sathikdm Thu Aug 19, 2010 11:03 pm

பெரியதாய் கொடுப்பார்கள் என்று எதிர் பார்த்தேன்.கடைசியில் இப்படி டம்மியாக்கிவிட்டார்களே.....


My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010

http://www.akavai.com

Back to top Go down

ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! Empty Re: ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'!

Post by ராஜா Fri Aug 20, 2010 12:07 am

bhuvi wrote:ஈழத்தின் மீதான இறுதிப்போரை அதன் அழிவைப் பற்றியெல்லாம் தேசிய விவாதம் நடத்தாத இந்திய ஊடகங்கள் இந்த நோ பால் பிரச்சனை பற்றி மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?


அருமையான கேள்வி...

அருமையான கேள்வி... ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! 678642 ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! 154550 ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'! Empty Re: ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தோனிக்கு அபராதம்!!
» பெடரருக்கு அபராதம்
» கருணாநிதி டாக்டருக்கு செம வார்னிங், “மவனே எட்டிப் பார்க்கிறீரா?
» மார்ச் மாதத்திற்குள் நீ எங்க இருக்கன்னு ஆண்டவன் பார்த்துப்பான்... தினகரனுக்கு பழனிசாமி வார்னிங்!
» 500 டன் ஸ்பேஸ் ஸ்டேஷன் இந்தியா மீது விழுந்தால்! ரஷ்யா வார்னிங்.. நான் இருக்கேன்! எலான் மஸ்க் பதிலடி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum