ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி

5 posters

Go down

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி Empty துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி

Post by ரபீக் Thu Aug 19, 2010 3:57 pm

காஷ்மீரில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க பாதுகாப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

கடந்த ஜூன் 11ம் தேதி மூண்ட கலவரத்திற்கு சிறுவனையும் சேர்த்து 60 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மிலத் அகமத் தர் என்ற அந்த சிறுவன் அனந்தநாக் மாவட்டம், ஹர்னாக் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த மோதலின்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தான். தனது வீட்டுக்கு முன்பாக தனது நண்பர்களோடு நின்று கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிக் குண்டு பட்டு காயமடைந்தான். இன்று அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், இந்த சிறுவன் எந்த வன்முறை யிலும் ஈடுபடவில்லை. வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாய்ந்து வந்த குண்டு பட்டு காயமடைந்து உயிரைப் பறி கொடுத்துள்ளான் என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், எங்கிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வருகின்றன என்றே தெரியவி்ல்லை. இதன் காரணமாக அப்பாவிகளின் உயிர்கள்தான் தொடர்நது பறிபோய்க் கொண்டுள்ளன. இதுதான் காஷ்மீரிகளின் இன்றைய நிலை என்றார் சோகத்துடன்.

சிறுவனின் மரணச் செய்தி பரவியதும் தெற்கு காஷ்மீரில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக கொய்மா, அனந்தநாக் நகர்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஸ்ரீநகரிலும், வடக்கு காஷ்மீரின் சோபூர் நகரிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரமுல்லா, ஹந்த்வாரா, குப்வாரா, புலவாமா பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கு ரத்தக்களறியாகியுள்ளது. தொடர் கலவரம், போராட்டங்கள், ஊரடங்கால் பள்ளத்தாக்கே போர்க்களம் போல காணப்படுகிறது.

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி Empty Re: துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி

Post by தமிழ் Thu Aug 19, 2010 3:59 pm

அடடா...........


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி Empty Re: துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி

Post by அன்பு தளபதி Thu Aug 19, 2010 4:00 pm

இறைவா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி Empty Re: துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி

Post by kalaimoon70 Thu Aug 19, 2010 4:04 pm

இது தொடர்கதை தான் அங்கு .கேட்டால் கலவரம் அடக்க செய்தது என்ற குரல்கள்....அப்பாவிகளை கொன்று வருவது தான் தினசரி நடவடிக்கை ...கேட்க இறைவனை தவிர யாருமில்லை .....

பகிர்வுக்கு நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி Empty Re: துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி

Post by நவீன் Thu Aug 19, 2010 4:54 pm

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி Icon_eek துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி Icon_eek துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி Icon_eek துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி Icon_eek துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி Icon_eek துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி Icon_eek துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி Icon_eek துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி Empty Re: துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
» கொச்சி: தவறுதலாக குண்டு பாய்ந்து மூத்த கடற்படை அதிகாரி பலி
» உலக கோப்பை கிரிக்கெட் வெற்றி கொண்டாட்டத்தில் குண்டு பாய்ந்து பெண் பலி
» சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum