ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப்

+4
நவீன்
kalaimoon70
அருண்
சபீர்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப் - Page 2 Empty மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப்

Post by சபீர் Thu Aug 19, 2010 1:52 pm

First topic message reminder :

எனது முதல் குழந்தையை எனது மனைவி பெற்றெடுக்கும் போது எனக்கு வயது முப்பதைத் தாண்டியிருக்கவில்லை. இரவின் கடைசிப் பகுதி வரைக்கும் அரட்டையடித்துக் கொண்டிருந்த அந்த இரவை நான் மறக்கமாட்டேன். அது வெட்டிப்பேச்சுக்கள் நிறைந்த ஓரிரவாக இருந்தது. மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதிலும் கூடாத செய்திகளை ஏனையவர்கள் மீது சுமத்துவதிலும் மூழ்கிப்போன ஓரிரவாக அது இருந்தது. பெரும்பாலும் அவர்களை சிரிப்பூட்டுவதையும் புறம் பேசுவதையும் நானே பொறுப்பேற்றிருந்தேன். அந்த இரவை நான் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.


ஆம் நான் அனைவரையும் கேலி செய்தேன் எனது நண்பர்கள் வரைக்கும் எவரும் என்னிடமிருந்து தப்பவில்லை. சில நபர்கள் எனது கிண்டல்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள என்னை விலகி நடந்தார்கள்.அந்த இரவில் நான் கண் தெரியாத ஒரு மனிதரைப் பார்த்தேன். அவர் சந்தியிலே தடுமாறித் தடுமாறிச் சென்று கொண்டிருந்தார். அதில் கவனிக்கவேண்டியது என்னவெனில் எனது கால்களை அவருக்கு முன்னே நான் வைத்தேன் உடனே அவர் கீழே விழுந்தார். அவர் தனது தலையால் உந்து நோக்கி அவர் என்ன கூறுகிறார் என்பதை அவரே அறியாத நிலையிலிருந்தார். நான் சிரித்தவனாக சந்தை வழியே நடந்தேன். வழமைபோல தாமதமாகவே என் வீட்டுக்கு வந்தேன். என் மனைவி என்னை எதிர்பார்த்தவாறு இருந்ததைக் கண்டேன். அவளோ பார்ப்பதற்கு பரிதாபமான நிலையிலிருந்தாள். கவலை தோய்ந்த குரலில் “ராஷீத் நீங்க எங்கே இருந்தீங்க?” அவள் கேட்டாள். நான் கேலி செய்தவனாக வழக்கம் போல ‘செவ்வாய்க் கிரகத்தில் என் நண்பர்களுடன் நகைச்சுவையில் இருந்தேன்” என்று கூறினேன்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப் - Page 2 Empty Re: மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப்

Post by ரபீக் Sat Oct 02, 2010 12:19 pm

அழகான பதிவுக்கு நன்றி நண்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப் - Page 2 Empty Re: மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப்

Post by மஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 1:23 pm

சஃபீர் இந்த பகிர்வை படிக்க ஆரம்பத்திலிருந்து இதோ இந்த பதிவு எழுதும் வரை என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் நிற்கவில்லை....

தந்தையின் தவறுகளுக்கு அல்லாஹ் பிள்ளையை ஏனப்பா தண்டித்தார் என்று வேதனையுடன் நினைத்தேன்...

இல்லை இல்லை தந்தையை திருத்த அல்லாஹ் அனுப்பிய தூதன் இந்த தெய்வத்திருமகன் ஸாலிம் என்பதை படித்து முடித்தப்பின் உணரமுடிந்தது...

பொறுப்பில்லாது சுற்றித்திரிந்து தீயவர்களுடன் சகவாசம் வைத்து தன் குடும்பத்தை காக்க மறந்து பிள்ளை அழுதால் தனக்கென்ன என்பது போல் இருந்து...

இப்படி இருந்த தந்தையை முழுமையாய் மாற்றிய ஸாலிம் இறக்க தான் வேண்டுமா சோகம்

ஒவ்வொரு வரியும் என் மனதை நிறைத்த மிக அருமையான பகிர்வு சஃபீர்..

தேடி தேடி இப்படி ஒரு அருமையான பதிவுகளை தந்தமைக்கு என் அன்பான நன்றிகள் சஃபீர்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப் - Page 2 Empty Re: மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப்

Post by கலைவேந்தன் Sat Oct 02, 2010 1:36 pm

மஞ்சுபாஷிணி wrote:சஃபீர் இந்த பகிர்வை படிக்க ஆரம்பத்திலிருந்து இதோ இந்த பதிவு எழுதும் வரை என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் நிற்கவில்லை....

தந்தையின் தவறுகளுக்கு அல்லாஹ் பிள்ளையை ஏனப்பா தண்டித்தார் என்று வேதனையுடன் நினைத்தேன்...

இல்லை இல்லை தந்தையை திருத்த அல்லாஹ் அனுப்பிய தூதன் இந்த தெய்வத்திருமகன் ஸாலிம் என்பதை படித்து முடித்தப்பின் உணரமுடிந்தது...

பொறுப்பில்லாது சுற்றித்திரிந்து தீயவர்களுடன் சகவாசம் வைத்து தன் குடும்பத்தை காக்க மறந்து பிள்ளை அழுதால் தனக்கென்ன என்பது போல் இருந்து...

இப்படி இருந்த தந்தையை முழுமையாய் மாற்றிய ஸாலிம் இறக்க தான் வேண்டுமா சோகம்

ஒவ்வொரு வரியும் என் மனதை நிறைத்த மிக அருமையான பகிர்வு சஃபீர்..

தேடி தேடி இப்படி ஒரு அருமையான பதிவுகளை தந்தமைக்கு என் அன்பான நன்றிகள் சஃபீர்....


என் உணர்வுகளை நீயே சொல்லிவிட்டாய் மஞ்சு..

அருமையான பதிவுக்கு நன்றி சபீர்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப் - Page 2 Empty Re: மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப்

Post by சபீர் Tue Oct 05, 2010 12:43 pm

kalaimoon70 wrote:அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் அவ்வாறே என்னிடம் சொன்னான் நான் கடைசியில் எப்போது பள்ளிக்குள் நுழைந்தேன் என்பதை நான் மறந்துவிட்டேன். என்றாலும் இத்தடவை முதலாவதாக நான் பள்ளிக்குள் நுழையும்போது என்னுள் பயத்தை உணர்கின்றேன். கடந்த பல வருடங்களாய் நான் பள்ளிக்குச் செல்லாததை நினைத்து என்னை நானே நொந்து கொண்டேன். நாடி நரம்புகளிலெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் எனக்கோர் உணர்வு ஏற்பட்டது.

தொழுகை நம்பிக்கை மட்டுமில்லை.மனிதர்களின் கவசம்..
அனைத்தும் தடுக்கும் காக்கும்,உள் அச்சத்தோடு தொழுத் வந்தால் ..

நன்றி தோழரே ......பகிர்வுக்கு
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப் - Page 2 Empty Re: மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப்

Post by Thanjaavooraan Mon Nov 01, 2010 5:44 pm

இதை படித்து முடிக்கும்முன் நெஞ்சம் கணக்கிறது. கண்களில் கண்ணீர் சுரக்கிறது...

கருத்தான கதை தந்த அன்பு நண்பருக்கு என் இனிய வாழ்த்துக்களும். பாராட்டுக்களும். அன்பு மலர்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப் - Page 2 Empty Re: மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum