ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர் - Page 2 Empty மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர்

Post by நவீன் Thu Aug 19, 2010 1:36 pm

First topic message reminder :

ராமநாதபுரம்
: மாவட்டம் முழுவதும் அரசின் இலவச "டிவி'கள் விற்பனை ஜோராக நடந்து
வருவதால், பெரும்பாலான கடைகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
தி.மு.க.,
அரசின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான இலவச "டிவி' , மாவட்டத்தில்
கிட்டத்தட்ட வழங்கப்பட்டு விட்டது. "டிவி' வினியோகம் தொடங்கிய நாளில்,
அவற்றை விற்கும் வேலைகள் அதிகம் நடந்தன. அப்போது "டிவி'களுக்கு இருந்த
"டிமாண்ட்' காரணமாக விற்பனையும் சூடு பிடித்தது. இலவச "டிவி'கள் வரவால்,
கம்பெனி "டிவி' களின் விலை குறைந்தது. இதனால் பெரிய அளவிலான "டிவி'களை
வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இலவச "டிவி' விற்பனை ஒரு
கட்டத்தில் "கப் சிப்' ஆனது. இதற்கிடையில் கடை, ஓட்டல்கள், லாட்ஜ்,
மருத்துவமனைகளில் இலவச "டிவி'கள் பயன்பாடு தொடங்கியது. வேகமாக பரவிய
இப்புதிய கலாசாரம், நாளடைவில் விரிவடைந்து இன்று கடைகளில் எங்கு
பார்த்தாலும் இலவச "டிவி'களாக காட்சியளிக்கின் றது. அதிகாரிகள்
வட்டத்திலும், இதற்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு இருப்பதால், இலவச "டிவி'
விற்பனையில் பொதுமக்களுக்கு சிக்கல் இருப்பதில்லை.இன்னும் சில இடங்களில்
இடைத்தரகர்கள் பயன்படுத்தப்பட்டு, கணக்கில் வராத "டிவி'கள் விற்பனையும்
ஒரு புறம் நடந்து வருகிறது. முன்பெல்லாம் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த
இலவச "டிவி'கள், இன்று உள்ளூர் கடைகள் பயன்பாட்டு விற்பனைக்கு "டிமாண்டாக'
மாறி விட்டது. முன்பு 1200 ரூபாய் வரை விற்ற "டிவி', இன்று வெறும் 800
ரூபாய்க்கு விற்கும் அளவுக்கு போட்டியால் விலை குறைந்து விட்டது.
வீடுகளில் டி.டி.எச்., இணைப்பு தர வருபவர்கள் கூட மாடியில் வைத்து சோதனை
செய்ய கையோடு இலவச "டிவி' யை எடுத்து வரும் நிலைக்கு விற்பனை அபிவிருத்தி
அடைந்துள்ளது. மொத்த வினியோகத்தில், "30 சதவீதம் இலவச "டிவி'கள்
விற்பனைக்கு சென்றிருக்கலாம்,' என, எதிர்பார்க்கப்படுகிறது. வினியோகம்
முடியும் தருவாயை நெருங்கிவரும் வேளையில் , இனிமேல் நடவடிக்கை எடுத்தாலும்
அவை பலன்தருமா என்ற சந்தேகமும் உள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர் - Page 2 Empty Re: மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர்

Post by megastar Thu Aug 19, 2010 3:08 pm

maniajith007 wrote:
megastar wrote:
maniajith007 wrote:
பிளேடு wrote:
maniajith007 wrote:அட இது பழைய மேட்டர் நான் கூட பாத்ரூம்ல ஒரு டிவி வாங்கி வச்சிருக்கேன் எப்போதும் என்ஜாய்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அங்கயும் இதே கதையா நண்பா
யப்பா! எனக்கு ஒன்னு ஏற்பாடு செய்யுங்க, எங்க வீட்டு சமையல் அறையிலே தான் இருக்கு, பாத் ரூம்லே இல்லே !

விடுப்பா வர தேர்தல்ல பிளாஸ்மா டிவி தருவாங்க
ப்ளா. ஷ்.. மா.. வா ...... :அடபாவி:

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர் - Page 2 Empty Re: மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர்

Post by அன்பு தளபதி Thu Aug 19, 2010 3:10 pm

megastar wrote:
maniajith007 wrote:
megastar wrote:
maniajith007 wrote:
பிளேடு wrote:
maniajith007 wrote:அட இது பழைய மேட்டர் நான் கூட பாத்ரூம்ல ஒரு டிவி வாங்கி வச்சிருக்கேன் எப்போதும் என்ஜாய்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அங்கயும் இதே கதையா நண்பா
யப்பா! எனக்கு ஒன்னு ஏற்பாடு செய்யுங்க, எங்க வீட்டு சமையல் அறையிலே தான் இருக்கு, பாத் ரூம்லே இல்லே !

விடுப்பா வர தேர்தல்ல பிளாஸ்மா டிவி தருவாங்க
ப்ளா. ஷ்.. மா.. வா ...... :அடபாவி:

ஹலோ இன்னும் இருக்கு நானோ சன் டீடிஹெச் எல்லாம் உண்டுப்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர் - Page 2 Empty Re: மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர்

Post by பிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 3:11 pm

இது வேறையா?

மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர் - Page 2 Empty Re: மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர்

Post by அன்பு தளபதி Thu Aug 19, 2010 3:13 pm

நீங்க வேற எல்லாம் கிடைக்கும் ஈழ தமிழனுக்கு நீதியை தவிர இந்த தமிழ்நாட்டில்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர் - Page 2 Empty Re: மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர்

Post by பிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 3:15 pm

[quote="maniajith007"][quote="பிளேடு"][quote="maniajith007"]
megastar wrote:
maniajith007 wrote:
இது வேறையா?

நீங்க வேற எல்லாம் கிடைக்கும் ஈழ தமிழனுக்கு நீதியை தவிர இந்த தமிழ்நாட்டில்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர் - Page 2 Empty Re: மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர்

Post by megastar Thu Aug 19, 2010 3:32 pm

[quote="பிளேடு"][quote="maniajith007"][quote="பிளேடு"]
maniajith007 wrote:
megastar wrote:
maniajith007 wrote:
இது வேறையா?

நீங்க வேற எல்லாம் கிடைக்கும் ஈழ தமிழனுக்கு நீதியை தவிர இந்த தமிழ்நாட்டில்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அது கிடைச்சா தமிழ் நாட்லே அரசியல் வாதிகளுக்கு வேலை இல்லாம போயிருமிள்ளே ! சிரி

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர் - Page 2 Empty Re: மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர்

Post by அன்பு தளபதி Thu Aug 19, 2010 3:38 pm

[quote="megastar"][quote="பிளேடு"][quote="maniajith007"]
பிளேடு wrote:
maniajith007 wrote:
megastar wrote:
maniajith007 wrote:
இது வேறையா?

நீங்க வேற எல்லாம் கிடைக்கும் ஈழ தமிழனுக்கு நீதியை தவிர இந்த தமிழ்நாட்டில்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அது கிடைச்சா தமிழ் நாட்லே அரசியல் வாதிகளுக்கு வேலை இல்லாம போயிருமிள்ளே ! சிரி

இவங்க மாமன மச்சான பேரன பேத்திய புடிச்சி கொளுத்தின வலிக்குமுல்ல அந்த காலம் வந்தாலும் ஆச்சயற்படுவர்த்திக்கில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர் - Page 2 Empty Re: மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இலவச கலர் டிவி திட்டம் ரத்து….மீதமுள்ள டிவிகள் அனாதை இல்லங்களுக்கு அளிக்கப்படும்! – ஜெ
» டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி!
» டிரம்ப் 'டாய்லெட் பேப்பர்': அமெரிக்காவில் விற்பனை 'ஜோர்'
» ஆடி மாதத்தில் மது விற்பனை ஜோர் டாஸ்மாக் துணை மேலாளர் தகவல்
» சிடி' போய் 'பென் டிரைவ்'ஆபாச படம் விற்பனை ஜோர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum