புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ராமநாதபுரம்
: மாவட்டம் முழுவதும் அரசின் இலவச "டிவி'கள் விற்பனை ஜோராக நடந்து
வருவதால், பெரும்பாலான கடைகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
தி.மு.க.,
அரசின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான இலவச "டிவி' , மாவட்டத்தில்
கிட்டத்தட்ட வழங்கப்பட்டு விட்டது. "டிவி' வினியோகம் தொடங்கிய நாளில்,
அவற்றை விற்கும் வேலைகள் அதிகம் நடந்தன. அப்போது "டிவி'களுக்கு இருந்த
"டிமாண்ட்' காரணமாக விற்பனையும் சூடு பிடித்தது. இலவச "டிவி'கள் வரவால்,
கம்பெனி "டிவி' களின் விலை குறைந்தது. இதனால் பெரிய அளவிலான "டிவி'களை
வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இலவச "டிவி' விற்பனை ஒரு
கட்டத்தில் "கப் சிப்' ஆனது. இதற்கிடையில் கடை, ஓட்டல்கள், லாட்ஜ்,
மருத்துவமனைகளில் இலவச "டிவி'கள் பயன்பாடு தொடங்கியது. வேகமாக பரவிய
இப்புதிய கலாசாரம், நாளடைவில் விரிவடைந்து இன்று கடைகளில் எங்கு
பார்த்தாலும் இலவச "டிவி'களாக காட்சியளிக்கின் றது. அதிகாரிகள்
வட்டத்திலும், இதற்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு இருப்பதால், இலவச "டிவி'
விற்பனையில் பொதுமக்களுக்கு சிக்கல் இருப்பதில்லை.இன்னும் சில இடங்களில்
இடைத்தரகர்கள் பயன்படுத்தப்பட்டு, கணக்கில் வராத "டிவி'கள் விற்பனையும்
ஒரு புறம் நடந்து வருகிறது. முன்பெல்லாம் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த
இலவச "டிவி'கள், இன்று உள்ளூர் கடைகள் பயன்பாட்டு விற்பனைக்கு "டிமாண்டாக'
மாறி விட்டது. முன்பு 1200 ரூபாய் வரை விற்ற "டிவி', இன்று வெறும் 800
ரூபாய்க்கு விற்கும் அளவுக்கு போட்டியால் விலை குறைந்து விட்டது.
வீடுகளில் டி.டி.எச்., இணைப்பு தர வருபவர்கள் கூட மாடியில் வைத்து சோதனை
செய்ய கையோடு இலவச "டிவி' யை எடுத்து வரும் நிலைக்கு விற்பனை அபிவிருத்தி
அடைந்துள்ளது. மொத்த வினியோகத்தில், "30 சதவீதம் இலவச "டிவி'கள்
விற்பனைக்கு சென்றிருக்கலாம்,' என, எதிர்பார்க்கப்படுகிறது. வினியோகம்
முடியும் தருவாயை நெருங்கிவரும் வேளையில் , இனிமேல் நடவடிக்கை எடுத்தாலும்
அவை பலன்தருமா என்ற சந்தேகமும் உள்ளது.

- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
maniajith007 wrote:அட இது பழைய மேட்டர் நான் கூட பாத்ரூம்ல ஒரு டிவி வாங்கி வச்சிருக்கேன் எப்போதும் என்ஜாய்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:அட இது பழைய மேட்டர் நான் கூட பாத்ரூம்ல ஒரு டிவி வாங்கி வச்சிருக்கேன் எப்போதும் என்ஜாய்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:பிளேடு wrote:maniajith007 wrote:அட இது பழைய மேட்டர் நான் கூட பாத்ரூம்ல ஒரு டிவி வாங்கி வச்சிருக்கேன் எப்போதும் என்ஜாய்
அங்கயும் இதே கதையா நண்பா
ரெண்டு வச்சிருக்கேன் நண்பா ..
யப்பா! எனக்கு ஒன்னு ஏற்பாடு செய்யுங்க, எங்க வீட்டு சமையல் அறையிலே தான் இருக்கு, பாத் ரூம்லே இல்லே !maniajith007 wrote:பிளேடு wrote:maniajith007 wrote:அட இது பழைய மேட்டர் நான் கூட பாத்ரூம்ல ஒரு டிவி வாங்கி வச்சிருக்கேன் எப்போதும் என்ஜாய்
அங்கயும் இதே கதையா நண்பா
megastar wrote:யப்பா! எனக்கு ஒன்னு ஏற்பாடு செய்யுங்க, எங்க வீட்டு சமையல் அறையிலே தான் இருக்கு, பாத் ரூம்லே இல்லே !maniajith007 wrote:பிளேடு wrote:maniajith007 wrote:அட இது பழைய மேட்டர் நான் கூட பாத்ரூம்ல ஒரு டிவி வாங்கி வச்சிருக்கேன் எப்போதும் என்ஜாய்
அங்கயும் இதே கதையா நண்பா
விடுப்பா வர தேர்தல்ல பிளாஸ்மா டிவி தருவாங்க
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:megastar wrote:யப்பா! எனக்கு ஒன்னு ஏற்பாடு செய்யுங்க, எங்க வீட்டு சமையல் அறையிலே தான் இருக்கு, பாத் ரூம்லே இல்லே !maniajith007 wrote:பிளேடு wrote:maniajith007 wrote:அட இது பழைய மேட்டர் நான் கூட பாத்ரூம்ல ஒரு டிவி வாங்கி வச்சிருக்கேன் எப்போதும் என்ஜாய்
அங்கயும் இதே கதையா நண்பா
விடுப்பா வர தேர்தல்ல பிளாஸ்மா டிவி தருவாங்க
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இலவச கலர் டிவி திட்டம் ரத்து….மீதமுள்ள டிவிகள் அனாதை இல்லங்களுக்கு அளிக்கப்படும்! – ஜெ
» டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி!
» டிரம்ப் 'டாய்லெட் பேப்பர்': அமெரிக்காவில் விற்பனை 'ஜோர்'
» ஆடி மாதத்தில் மது விற்பனை ஜோர் டாஸ்மாக் துணை மேலாளர் தகவல்
» சிடி' போய் 'பென் டிரைவ்'ஆபாச படம் விற்பனை ஜோர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|