ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்

4 posters

Go down

எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும் Empty எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்

Post by நவீன் Thu Aug 19, 2010 1:34 pm

சிவகங்கை: நிலக்கடலைக்கு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதால், கடலை எண்ணெய் விலை
உயர்ந்துள்ளது. கடந்த மூன்று மாதத்திற்கு முன் 64 ரூபாய் என இருந்த கடலை
எண்ணெய், நேற்று 86 க்கு விற்கப்பட்டது.சிவகங்கை வாரச்சந்தையில் காய்கறி
விலை நிலவரம் (கிலோ):கத்தரிக்காய்- 16; 10 க்கு விற்ற வெண்டைக்காய் -16;
பாகற்காய்- 20; 32 க்கு விற்ற முருங்கை பீன்ஸ்- 30; கேரட்- 30; 10 க்கு
விற்ற முள்ளங்கி- 20; 15 க்கு விற்ற உருளை கிழங்கு- 20; முட்டை கோஸ்- 15;
15 க்கு விற்ற தக்காளி-10; கருணை கிழங்கு- 50; 40 க்கு விற்ற இஞ்சி- 30;
24 க்கு விற்ற அவரைக்காய்- 30; பட்டர் பீன்ஸ்- 60; 18 க்குவிற்ற
வெங்காயம்- 20; 18 க்கு விற்ற பெல்லாரி வெங்காயம்- 15; காலி பிளவர்- 20;
சேணை கிழங்கு- 40; சேம்பு- 40; 16 க்கு விற்ற பச்சை மிளகாய்- 20; 16 க்கு
விற்ற பீட்ரூட்- 15; 16 க்கு விற்ற நூக்கல் -30; 50 க்கு விற்ற சோயா
பீன்ஸ்- 60; எலுமிச்சை- 30; பூசணி- 20; சீனி அவரை 10; 25 க்கு விற்ற
மல்லித்தழை 15 ரூபாய்.ஆப்பிள் மலிவு: 100 க்கு விற்ற முதல் ரக ஆப்பிள்-
80; 80 க்கு விற்ற இரண்டாவது ரகம் 50; 80 க்கு விற்ற ஆரஞ்சு- 60;
சப்போட்டா 12; 60 க்கு விற்ற வெள்ளை திராட்சை - 50; 35 க்கு விற்ற கறுப்பு
திராட்சை -40; 15 க்கு விற்ற பேரிக்காய் 20; 25 க்கு விற்ற அன்னாசி பழம்-
20; மாதுளை- 60, இரண்டாவது ரகம்- 40 ரூபாய்.பஜாரில் மளிகை விலை: துவரம்
பருப்பு-67; தட்ட பயறு- 48; கடலை பருப்பு- 36; உளுந்தம் பருப்பு- 78;
கொண்ட கடலை- 36; பாசி பருப்பு- 80; பாசி பயறு- 72; மொச்சை பயறு- 46,
வெள்ளை மொச்சை- 72; பட்டாணி- 24, வெள்ளை பட்டாணி- 28; மல்லி- 48; புளி-
54, நயம்- 56; வத்தல்- 67, இரண்டாவது ரகம்- 53; மலை பூண்டு-120, சாதா
பூண்டு- 90, சாதா ரகம்- 60; சோம்பு- 170; வெந்தயம் -54; கசகசா - 320;
சீரகம்- 210; கடுகு- 40; மிளகு -240 ரூபாய்.அரிசி விலை உயர்வு: 22க்கு
விற்ற கல்சர் பொன்னி-24; 30 க்கு விற்ற டீலக்ஸ் பொன்னி- 32; 20க்கு விற்ற
ஐ.ஆர்.,20- 21; 22 க்கு விற்ற செல்ல பொன்னி 24; 30 க்கு விற்ற பொன்னி
பச்சரிசி- 33; பச்சரிசி- 22; 20 க்கு விற்ற இட்லி அரிசி- 22
ரூபாய்.எண்ணெய் விலை: 79க்கு விற்ற கடலை எண்ணெய்- 84; தேங்காய் எண்ணெய்-
80; நல்லெண்ணெய்- 90; 44 க்கு விற்ற பாமாயில்- 46 ரூபாய்.கடலை எண்ணெய்
விலை உயர்வு, டிசம்பர் வரை நீடிக்கும் என்கின்றனர் வியாபாரி கள்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும் Empty Re: எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்

Post by தமிழ் Thu Aug 19, 2010 1:43 pm

வேற எத எத விலை ஏத்த போறாங்களோ? இப்பவே கண்ணா கட்டுது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும் Empty Re: எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்

Post by அன்பு தளபதி Thu Aug 19, 2010 1:52 pm

எப்பா பொன்னுகள்ட்ட போடுற கடலையில எண்ணெய் எடுக்க முடியாதா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும் Empty Re: எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்

Post by தமிழ் Thu Aug 19, 2010 1:54 pm

maniajith007 wrote:எப்பா பொன்னுகள்ட்ட போடுற கடலையில எண்ணெய் எடுக்க முடியாதா


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும் Empty Re: எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்

Post by அன்பு தளபதி Thu Aug 19, 2010 1:56 pm

தமிழ் wrote:
maniajith007 wrote:எப்பா பொன்னுகள்ட்ட போடுற கடலையில எண்ணெய் எடுக்க முடியாதா


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அட என்ன இது மக்களோட விலைவாசி குறைய அறிவியல் ரீதியா ஐடியா கொடுத்த சிரிக்கிறாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும் Empty Re: எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்

Post by பிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 2:44 pm

maniajith007 wrote:
தமிழ் wrote:
maniajith007 wrote:எப்பா பொன்னுகள்ட்ட போடுற கடலையில எண்ணெய் எடுக்க முடியாதா


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அட என்ன இது மக்களோட விலைவாசி குறைய அறிவியல் ரீதியா ஐடியா கொடுத்த சிரிக்கிறாங்க

அது பாவம் சின்ன புள்ளைலா..?



எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும் Empty Re: எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்

Post by தமிழ் Thu Aug 19, 2010 4:54 pm

பிளேடு wrote:
maniajith007 wrote:
தமிழ் wrote:
maniajith007 wrote:எப்பா பொன்னுகள்ட்ட போடுற கடலையில எண்ணெய் எடுக்க முடியாதா


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அட என்ன இது மக்களோட விலைவாசி குறைய அறிவியல் ரீதியா ஐடியா கொடுத்த சிரிக்கிறாங்க

அது பாவம் சின்ன புள்ளைலா..?

சிரி சிரி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும் Empty Re: எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு
» அரசின் கூடுதல் வரி: சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்
» எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு: விலை கடுமையாக உயரும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum