ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

+2
பிளேடு பக்கிரி
நவீன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு - Page 2 Empty திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by நவீன் Thu Aug 19, 2010 1:29 pm

First topic message reminder :

கோபிசெட்டிபாளையம்: திங்களூர் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த திருடர்களை
விரட்டிச் சென்று பிடித்த போலீஸ் எஸ்.ஐ., உள்பட மூன்று போலீஸாருக்கு
மேற்கு மண்டல ஜ.ஜி., சிவனாண்டி, மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரன் ஆகியோர்
ரொக்கப்பரிசு வழங்கினர்.நல்லாம்பட்டி பள்ளன்தோட்டத்தை சேர்ந்த குப்புசாமி
மனைவி சுப்பாயாள் (55). ஜூலை 13ம் தேதி தனது பேரன் கவுதமனை பள்ளிக்கு
அனுப்ப, வாகனத்தை எதிர்பார்த்து ஏரி முனியப்பன் கோவில் பகுதியில்
காத்திருந்தார்.அப்போது "டாடா சுமோ'வில் வந்த இருவர், சிறுவலூருக்கு
வழிகேட்பது போல நடித்து, சுப்பாயாள் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்க
நகையை பறித்துச் சென்றனர்.சுப்பாயாளின் அலறலைக் கேட்ட ஊர்ப்பொதுமக்கள் ஒரு
பக்கம் "டாடா சுமோ'வில் வந்த வாலிபர்களை விரட்டினர்.மறுபக்கம் திங்களூர்
போலீஸ் எஸ்.ஐ., சண்முகம், தனிப்பிரிவு ஏட்டு கருப்பசாமி, போலீஸார்
சண்முகசுந்தரம் ஆகியோர், பொதுமக்கள் உதவியுடன் மாதாம்பூர் பகுதியில் நகை
பறித்து சென்றவர்களை பிடித்தனர்.கோவை பின்.என்.பாளையத்தை சேர்ந்த
செந்தில்குமார் (34), பொள்ளாச்சி நெகமம் ரமேஷ் (30) ஆகியோர் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.விரைவாக செயல்பட்டு திருடர்களை
பிடித்த எஸ்.ஐ., சண்முகம், தனிப்பிரிவு ஏட்டு கருப்பசாமி, போலீஸ்காரர்
சண்முகசுந்தரம் ஆகியோருக்கு மேற்கு மண்டல ஜ.ஜி., சிவனாண்டி 5,000
ரூபாயும், மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரன் 1,000 ஆயிரம் ரூபாயும்
ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down


திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு - Page 2 Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by தமிழ் Thu Aug 19, 2010 3:31 pm

megastar wrote:நல்ல வேலை பக்கிரியை போலிஸ் பிடிக்கலே! மகிழ்ச்சி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு - Page 2 Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by megastar Thu Aug 19, 2010 3:46 pm

தமிழ் wrote:
megastar wrote:நல்ல வேலை பக்கிரியை போலிஸ் பிடிக்கலே! மகிழ்ச்சி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
என்னா சந்தோசம், இந்த பிள்ளைக்கு, எப்பவும் இப்படியே சிரிச்சுக்கிட்டு இரு தாயி ! சிரி


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு - Page 2 Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by தமிழ் Thu Aug 19, 2010 3:48 pm

megastar wrote:
தமிழ் wrote:
megastar wrote:நல்ல வேலை பக்கிரியை போலிஸ் பிடிக்கலே! மகிழ்ச்சி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
என்னா சந்தோசம், இந்த பிள்ளைக்கு, எப்பவும் இப்படியே சிரிச்சுக்கிட்டு இரு தாயி ! சிரி

சிரி சிரி சிரி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு - Page 2 Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by சிவா Thu Aug 19, 2010 4:53 pm

திருடர்களை விரட்டிப் பிடிப்பதுதானே போலீஸாரின் வேலை! அதற்கு எதற்கு பரிசளிக்க வேண்டும்! ஒருவேளை இப்பொழுதுதான் தமிழ்கத்தில் முதல் முறையாக திருடர்கள் பிடிக்கப்பட்டுள்ளார்களோ?

தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் செயல் இது!


திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு - Page 2 Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 5 நாள் தவத்தில் நித்தியானந்தா: போலீஸாருக்கு அனுமதி மறுப்பு
» திருடர்களை கண்டுபிடிக்க புதிய இணையதளம்.
» ரத்தம் சொட்ட திருடர்களை துரத்தி பிடித்த நடிகை
» ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி
» போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய வி.சி.க பிரமுகர் உட்பட 10 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை- போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum