ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:12

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

+2
பிளேடு பக்கிரி
நவீன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Empty திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by நவீன் Thu 19 Aug 2010 - 14:59

கோபிசெட்டிபாளையம்: திங்களூர் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த திருடர்களை
விரட்டிச் சென்று பிடித்த போலீஸ் எஸ்.ஐ., உள்பட மூன்று போலீஸாருக்கு
மேற்கு மண்டல ஜ.ஜி., சிவனாண்டி, மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரன் ஆகியோர்
ரொக்கப்பரிசு வழங்கினர்.நல்லாம்பட்டி பள்ளன்தோட்டத்தை சேர்ந்த குப்புசாமி
மனைவி சுப்பாயாள் (55). ஜூலை 13ம் தேதி தனது பேரன் கவுதமனை பள்ளிக்கு
அனுப்ப, வாகனத்தை எதிர்பார்த்து ஏரி முனியப்பன் கோவில் பகுதியில்
காத்திருந்தார்.அப்போது "டாடா சுமோ'வில் வந்த இருவர், சிறுவலூருக்கு
வழிகேட்பது போல நடித்து, சுப்பாயாள் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்க
நகையை பறித்துச் சென்றனர்.சுப்பாயாளின் அலறலைக் கேட்ட ஊர்ப்பொதுமக்கள் ஒரு
பக்கம் "டாடா சுமோ'வில் வந்த வாலிபர்களை விரட்டினர்.மறுபக்கம் திங்களூர்
போலீஸ் எஸ்.ஐ., சண்முகம், தனிப்பிரிவு ஏட்டு கருப்பசாமி, போலீஸார்
சண்முகசுந்தரம் ஆகியோர், பொதுமக்கள் உதவியுடன் மாதாம்பூர் பகுதியில் நகை
பறித்து சென்றவர்களை பிடித்தனர்.கோவை பின்.என்.பாளையத்தை சேர்ந்த
செந்தில்குமார் (34), பொள்ளாச்சி நெகமம் ரமேஷ் (30) ஆகியோர் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.விரைவாக செயல்பட்டு திருடர்களை
பிடித்த எஸ்.ஐ., சண்முகம், தனிப்பிரிவு ஏட்டு கருப்பசாமி, போலீஸ்காரர்
சண்முகசுந்தரம் ஆகியோருக்கு மேற்கு மண்டல ஜ.ஜி., சிவனாண்டி 5,000
ரூபாயும், மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரன் 1,000 ஆயிரம் ரூபாயும்
ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by பிளேடு பக்கிரி Thu 19 Aug 2010 - 15:18

என்னது இது சின்ன புள்ள தனமா/.... அதிர்ச்சி



திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by அன்பு தளபதி Thu 19 Aug 2010 - 15:20

பிளேடு் ப wrote:என்னது இது சின்ன புள்ள தனமா/.... அதிர்ச்சி

பக்கிரிய பயமுறுத்தி பாக்குறதுல உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by பிளேடு பக்கிரி Thu 19 Aug 2010 - 15:22

maniajith007 wrote:
பிளேடு் ப wrote:என்னது இது சின்ன புள்ள தனமா/.... அதிர்ச்சி

பக்கிரிய பயமுறுத்தி பாக்குறதுல உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு

ஆமா நண்பா இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு கேட்குது சிரி சிரி



திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by அன்பு தளபதி Thu 19 Aug 2010 - 15:24

பிளேடு wrote:
maniajith007 wrote:
பிளேடு் ப wrote:என்னது இது சின்ன புள்ள தனமா/.... அதிர்ச்சி

பக்கிரிய பயமுறுத்தி பாக்குறதுல உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு

ஆமா நண்பா இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு கேட்குது சிரி சிரி

விடுங்க பாஸ் இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by தமிழ் Thu 19 Aug 2010 - 16:00

நிஜமாவா????? பயம் பயம் பயம்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by பிளேடு பக்கிரி Thu 19 Aug 2010 - 16:02

maniajith007 wrote:
பிளேடு wrote:
maniajith007 wrote:
பிளேடு் ப wrote:என்னது இது சின்ன புள்ள தனமா/.... அதிர்ச்சி

பக்கிரிய பயமுறுத்தி பாக்குறதுல உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு

ஆமா நண்பா இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு கேட்குது சிரி சிரி

விடுங்க பாஸ் இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியமா

நம்ம தொழில் அப்படி தானே நண்பா சிரி சிரி சிரி



திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by அன்பு தளபதி Thu 19 Aug 2010 - 16:03

பிளேடு wrote:
maniajith007 wrote:
பிளேடு wrote:
maniajith007 wrote:
பிளேடு் ப wrote:என்னது இது சின்ன புள்ள தனமா/.... அதிர்ச்சி

பக்கிரிய பயமுறுத்தி பாக்குறதுல உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு

ஆமா நண்பா இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு கேட்குது சிரி சிரி

விடுங்க பாஸ் இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியமா

நம்ம தொழில் அப்படி தானே நண்பா சிரி சிரி சிரி

பாஸ் உங்க தொழில் நான் யோக்கியன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by பிளேடு பக்கிரி Thu 19 Aug 2010 - 16:06

[quote="maniajith007"][quote="பிளேடு"][quote="maniajith007"]
பிளேடு wrote:
maniajith007 wrote:[quote="பிளேடு்

நம்ம தொழில் அப்படி தானே நண்பா சிரி சிரி சிரி

பாஸ் உங்க தொழில் நான் யோக்கியன்

யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை.... சிரி சிரி சிரி



திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by megastar Thu 19 Aug 2010 - 17:00

நல்ல வேலை பக்கிரியை போலிஸ் பிடிக்கலே! மகிழ்ச்சி


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு Empty Re: திருடர்களை விரட்டிபிடித்த போலீஸாருக்கு பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 5 நாள் தவத்தில் நித்தியானந்தா: போலீஸாருக்கு அனுமதி மறுப்பு
» திருடர்களை கண்டுபிடிக்க புதிய இணையதளம்.
» ரத்தம் சொட்ட திருடர்களை துரத்தி பிடித்த நடிகை
» ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி
» போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய வி.சி.க பிரமுகர் உட்பட 10 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை- போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum