Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...by ayyasamy ram Today at 12:54
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 12:12
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:02
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:07
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு
+3
பிளேடு பக்கிரி
ரபீக்
நவீன்
7 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு
First topic message reminder :
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் திருடிய மூன்று
பேர் கைது செய்யப்பட்டனர். 52.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்
மீட்கப்பட்டன.ஈரோடு மாவட்டத்தில் சில மாதங்களாக "ஹெல்மெட்' அணிந்து
பைக்கில் வலம் வந்த வாலிபர்கள், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை,
பணத்தை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்தன. குறிப்பாக வங்கியில் இருந்து
பணம் எடுத்து வெளியே வருபவர்களை குறிபார்த்து இயங்கிய இக்கும்பலிடம்,
பலரும் பணத்தை பறிகொடுத்தனர்.எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில்
ஏ.டி.எஸ்.பி., மகேந்திரன், டவுன் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில்
தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, செல்வம்,
சிவக்குமார் மற்றும் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு வாகன
சோதனை மற்றும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஈரோடு எம்.ஜி.ஆர்., சிலை
சிக்னலில் நேற்று முன்தினம் சந்தேகப்படும் நபர்களை விசாரித்தனர்.
சென்னிமலை உலகபுரத்தை சேர்ந்த நவநீதன் (27) என்பவரை சந்தேகத்தின்
பேரில் விசாரித்ததில், அவர் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது
தெரியவந்தது. இவரது கூட்டாளியான சென்னிமலை பரமசிவம், காங்கேயம்
முத்துக்குமார், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சுதாகரன்(24), கோவிந்தசாமி
(27) ஆகியோர் கூட்டாக சேர்ந்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இரண்டு
லட்சம் ரூபாய் மதிப்புள்ள, "டாடா ஏஸ்' வண்டி, பெங்களூர் மடிவாலா சரகத்தில்
20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிப்பர் லாரி ஆகியவற்றை
திடிருடியுள்ளனர்.சுதாகரன், கோவிந்தசாமி ஆகியோர் அத்திப்பள்ளி, பெங்களூரு
மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இரண்டு "குவாலிஸ்'
கார்கள், இரண்டு "ஆம்னி' வேன்கள், இரண்டு "டாடா ஏஸ்' வாகனங்கள், ஒரு
"பொலீரோ' ஜீப், ஒரு "லைலண்டு' லாரி ஆகியவற்றை திருடியுள்ளனர்.
ஈரோட்டில் நான்கு பைக்குகளை திருடியுள்ளனர். இவை 14 வண்டிகளும்
அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 47.50 லட்சம்
ரூபாய்.
ஈரோடு மாவட்டத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து, இரவில் பல்வேறு
பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 42
பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி ஆகியவற்றை போலீஸார் மீட்டுள்ளனர்.ஈரோடு
மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரன் கூறுகையில், ""ஈரோடு மாவட்டம் மற்றும்
பல்வேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க
டவுன் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டது.தனிப்படை போலீஸார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 52.50 லட்சம்
ரூபாய் மதிப்புள்ள 12 வாகனங்கள், ஒரு கிலோ வெள்ளி, 42 பவுன் நகைகள்
பறிமுதல் செய்யப்பட்டன. கோவிந்தன் மீது ஏழு வழக்குகள் நீதிமன்றத்தல்
நிலுவையில் உள்ளன,'' என்றார்.குற்றவாளிகளை கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்த
தனிப்படையை சேர்ந்த 22 போலீஸாருக்கு 6,000 ரூபாய் வெகுமதி வழங்கினார்.
அப்போ பக்கிரி என்ன ஆனார்

நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு
[quote="megastar"][quote="பிளேடு்ப"][quote="sathyan"][quote="பிளேடு"]
Jotheshree wrote:கோவிச்சு ஓடாதப்பா ! இதெல்லாம் உனக்கு புதுசா என்ன?பிளேடு wrote:
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு
பிளேடு wrote:Jotheshree wrote:இப்படி பொய் சொல்லி எஸ்கேப் ஆனாலும் யாரும் உங்கள விடமாட்டாங்க......பிளேடு் ப wrote:
பங்கு வாங்கிட்டு எஸ்கேப் ஆக பார்குரியா?
கண்டிப்பா உங்களுக்கு ஜெயில் தான்.....
கண்ணா... நாங்க பாளையங்கோட்டை ஜெயில் ல தான் படிச்சதே.....
வேலூர் ஜெயில் ல வெள்ளை அடிச்சு வாடகைக்கு விட்டு புட்டு திரியுறோம்..
போம்மா நீ....
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு
[quote="தமிழ்"][quote="megastar"]
பிளேடு்ப wrote:sathyan wrote:கோவிச்சு ஓடாதப்பா ! இதெல்லாம் உனக்கு புதுசா என்ன?பிளேடு wrote:Jotheshree wrote:
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு
பிளேடு wrote:பிளேடு wrote:Jotheshree wrote:இப்படி பொய் சொல்லி எஸ்கேப் ஆனாலும் யாரும் உங்கள விடமாட்டாங்க......பிளேடு் ப wrote:
பங்கு வாங்கிட்டு எஸ்கேப் ஆக பார்குரியா?
கண்டிப்பா உங்களுக்கு ஜெயில் தான்.....
கண்ணா... நாங்க பாளையங்கோட்டை ஜெயில் ல தான் படிச்சதே.....
வேலூர் ஜெயில் ல வெள்ளை அடிச்சு வாடகைக்கு விட்டு புட்டு திரியுறோம்..
போம்மா நீ....
அக்கா பாவம் அண்ணா. ஏன் இப்படி
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு
[quote="தமிழ்"][quote="பிளேடு"]
பாவமா..? உனக்கு அவளை பத்தி தெரியாது ... அது சொர்ணாக்கா
பிளேடு wrote:Jotheshree wrote:பிளேடு் ப wrote:
கண்ணா... நாங்க பாளையங்கோட்டை ஜெயில் ல தான் படிச்சதே.....
வேலூர் ஜெயில் ல வெள்ளை அடிச்சு வாடகைக்கு விட்டு புட்டு திரியுறோம்..
போம்மா நீ....
அக்கா பாவம் அண்ணா. ஏன் இப்படி
பாவமா..? உனக்கு அவளை பத்தி தெரியாது ... அது சொர்ணாக்கா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு
[quote="பிளேடு"][quote="தமிழ்"]
நிஜமாவா அண்ணா. நம்பவே முடியல
பிளேடு wrote:பிளேடு wrote:Jotheshree wrote:பிளேடு் ப wrote:
கண்ணா... நாங்க பாளையங்கோட்டை ஜெயில் ல தான் படிச்சதே.....
வேலூர் ஜெயில் ல வெள்ளை அடிச்சு வாடகைக்கு விட்டு புட்டு திரியுறோம்..
போம்மா நீ....
அக்கா பாவம் அண்ணா. ஏன் இப்படி
பாவமா..? உனக்கு அவளை பத்தி தெரியாது ... அது சொர்ணாக்கா
நிஜமாவா அண்ணா. நம்பவே முடியல
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு
[quote="தமிழ்"][quote="பிளேடு"][quote="தமிழ்"][quote="பிளேடு"]
பார்த்தியா யாரும் என்னை நம்ப மாடேன்குறாங்க
பிளேடு wrote:Jotheshree wrote:
பாவமா..? உனக்கு அவளை பத்தி தெரியாது ... அது சொர்ணாக்கா
நிஜமாவா அண்ணா. நம்பவே முடியல
பார்த்தியா யாரும் என்னை நம்ப மாடேன்குறாங்க
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு
[quote="பிளேடு"][quote="தமிழ்"][quote="பிளேடு"][quote="தமிழ்"]
தங்கச்சி நான் நம்புறேன் அண்ணா
பிளேடு wrote:பிளேடு wrote:Jotheshree wrote:
பாவமா..? உனக்கு அவளை பத்தி தெரியாது ... அது சொர்ணாக்கா
நிஜமாவா அண்ணா. நம்பவே முடியல
பார்த்தியா யாரும் என்னை நம்ப மாடேன்குறாங்க
தங்கச்சி நான் நம்புறேன் அண்ணா
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு
[quote="தமிழ்"][quote="பிளேடு"][quote="தமிழ்"][quote="பிளேடு"]
நன்றி நன்றி
தமிழ் wrote:பிளேடு wrote:பிளேடு wrote:Jotheshree wrote:
பாவமா..? உனக்கு அவளை பத்தி தெரியாது ... அது சொர்ணாக்கா
நிஜமாவா அண்ணா. நம்பவே முடியல
பார்த்தியா யாரும் என்னை நம்ப மாடேன்குறாங்க
தங்கச்சி நான் நம்புறேன் அண்ணா
நன்றி நன்றி
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» திருட்டு கும்பலிடம் இருந்து நடராஜர் சிலை மீட்பு
» திருட்டு பொருள் வைத்திருந்தாலே குற்றவாளியாக கருத முடியாது! உச்ச நீதிமன்றம்
» செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு
» ஆட்டோ டிரைவர் கைது க்ஷீ40 லட்சம் மீட்பு
» ஏடிஎம் இயந்திரம் உடைத்து ரூ.6.08 லட்சம் திருட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum