ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

+3
பிளேடு பக்கிரி
ரபீக்
நவீன்
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Empty திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by நவீன் Thu Aug 19, 2010 1:27 pm

First topic message reminder :

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் திருடிய மூன்று
பேர் கைது செய்யப்பட்டனர். 52.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்
மீட்கப்பட்டன.ஈரோடு மாவட்டத்தில் சில மாதங்களாக "ஹெல்மெட்' அணிந்து
பைக்கில் வலம் வந்த வாலிபர்கள், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை,
பணத்தை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்தன. குறிப்பாக வங்கியில் இருந்து
பணம் எடுத்து வெளியே வருபவர்களை குறிபார்த்து இயங்கிய இக்கும்பலிடம்,
பலரும் பணத்தை பறிகொடுத்தனர்.எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில்
ஏ.டி.எஸ்.பி., மகேந்திரன், டவுன் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில்
தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, செல்வம்,
சிவக்குமார் மற்றும் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு வாகன
சோதனை மற்றும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஈரோடு எம்.ஜி.ஆர்., சிலை
சிக்னலில் நேற்று முன்தினம் சந்தேகப்படும் நபர்களை விசாரித்தனர்.
சென்னிமலை உலகபுரத்தை சேர்ந்த நவநீதன் (27) என்பவரை சந்தேகத்தின்
பேரில் விசாரித்ததில், அவர் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது
தெரியவந்தது. இவரது கூட்டாளியான சென்னிமலை பரமசிவம், காங்கேயம்
முத்துக்குமார், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சுதாகரன்(24), கோவிந்தசாமி
(27) ஆகியோர் கூட்டாக சேர்ந்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இரண்டு
லட்சம் ரூபாய் மதிப்புள்ள, "டாடா ஏஸ்' வண்டி, பெங்களூர் மடிவாலா சரகத்தில்
20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிப்பர் லாரி ஆகியவற்றை
திடிருடியுள்ளனர்.சுதாகரன், கோவிந்தசாமி ஆகியோர் அத்திப்பள்ளி, பெங்களூரு
மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இரண்டு "குவாலிஸ்'
கார்கள், இரண்டு "ஆம்னி' வேன்கள், இரண்டு "டாடா ஏஸ்' வாகனங்கள், ஒரு
"பொலீரோ' ஜீப், ஒரு "லைலண்டு' லாரி ஆகியவற்றை திருடியுள்ளனர்.
ஈரோட்டில் நான்கு பைக்குகளை திருடியுள்ளனர். இவை 14 வண்டிகளும்
அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 47.50 லட்சம்
ரூபாய்.
ஈரோடு மாவட்டத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து, இரவில் பல்வேறு
பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 42
பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி ஆகியவற்றை போலீஸார் மீட்டுள்ளனர்.ஈரோடு
மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரன் கூறுகையில், ""ஈரோடு மாவட்டம் மற்றும்
பல்வேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க
டவுன் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டது.தனிப்படை போலீஸார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 52.50 லட்சம்
ரூபாய் மதிப்புள்ள 12 வாகனங்கள், ஒரு கிலோ வெள்ளி, 42 பவுன் நகைகள்
பறிமுதல் செய்யப்பட்டன. கோவிந்தன் மீது ஏழு வழக்குகள் நீதிமன்றத்தல்
நிலுவையில் உள்ளன,'' என்றார்.குற்றவாளிகளை கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்த
தனிப்படையை சேர்ந்த 22 போலீஸாருக்கு 6,000 ரூபாய் வெகுமதி வழங்கினார்.



அப்போ பக்கிரி என்ன ஆனார் திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Icon_eek திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Icon_eek திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Icon_eek திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Icon_eek திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Icon_eek திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Icon_eek திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Icon_eek திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 502589
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down


திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by Jotheshree Thu Aug 19, 2010 1:44 pm

sathyan wrote:
பிளேடு wrote:
Jotheshree wrote:
பிளேடு wrote:
ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்

இது என்ன புது கதையா இருக்கு........ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..

எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே சோகம் சோகம் சோகம் சோகம்


களவாணி பயலுவளா
யார களவாணி ன்னு சொல்லறீங்க எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


Be Happy always

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by பிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 1:46 pm

தமிழ் wrote:எப்படி மீடாங்க நம்பவே முடியல பா அதிர்ச்சி அதிர்ச்சி

உனக்கு ஏன் இந்த கவலை அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by பிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 1:46 pm

Jotheshree wrote:
sathyan wrote:
பிளேடு wrote:
Jotheshree wrote:
பிளேடு wrote:
ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்

இது என்ன புது கதையா இருக்கு........ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..

எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே சோகம் சோகம் சோகம் சோகம்


களவாணி பயலுவளா
யார களவாணி ன்னு சொல்லறீங்க எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

உன்னை தான் ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by sathyan Thu Aug 19, 2010 1:47 pm

Jotheshree wrote:
பிளேடு்ப wrote:
Jotheshree wrote:
பிளேடு wrote:
ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்

இது என்ன புது கதையா இருக்கு........ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..

எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே சோகம் சோகம் சோகம் சோகம்
இப்படி சொல்லறீங்க உங்க கூட என்னையும் கூட்டு செர்துருவேங்க போல...
நான் நல்ல பிள்ள எனக்கும் ஒன்னும் தெரியாது...

சரி சரி இனிமே இந்த மாதிரி களவாணி கூட கூட்டு சேராதிங்க சரியா .
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by பிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 1:48 pm

[quote="sathyan"][quote="Jotheshree"][quote="பிளேடு்ப"]
Jotheshree wrote:
பிளேடு wrote:
இப்படி சொல்லறீங்க உங்க கூட என்னையும் கூட்டு செர்துருவேங்க போல...
நான் நல்ல பிள்ள எனக்கும் ஒன்னும் தெரியாது...

சரி சரி இனிமே இந்த மாதிரி களவாணி கூட கூட்டு சேராதிங்க சரியா .

பார்ரா... எனக்கு என்னமோ உன்மேல தான் சந்தேகமா இருக்கு சோகம் சோகம் சோகம்



திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by Jotheshree Thu Aug 19, 2010 1:49 pm

பிளேடு் ப wrote:
பங்கு வாங்கிட்டு எஸ்கேப் ஆக பார்குரியா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இப்படி பொய் சொல்லி எஸ்கேப் ஆனாலும் யாரும் உங்கள விடமாட்டாங்க......
கண்டிப்பா உங்களுக்கு ஜெயில் தான்.....


Be Happy always

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by பிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 1:51 pm

Jotheshree wrote:
பிளேடு் ப wrote:
பங்கு வாங்கிட்டு எஸ்கேப் ஆக பார்குரியா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இப்படி பொய் சொல்லி எஸ்கேப் ஆனாலும் யாரும் உங்கள விடமாட்டாங்க......
கண்டிப்பா உங்களுக்கு ஜெயில் தான்.....

கண்ணா... நாங்க பாளையங்கோட்டை ஜெயில் ல தான் படிச்சதே.....
வேலூர் ஜெயில் ல வெள்ளை அடிச்சு வாடகைக்கு விட்டு புட்டு திரியுறோம்..
போம்மா நீ.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by megastar Thu Aug 19, 2010 1:52 pm

பிளேடு்ப wrote:
sathyan wrote:
பிளேடு wrote:
Jotheshree wrote:
பிளேடு wrote:
ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்

இது என்ன புது கதையா இருக்கு........ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..

எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே சோகம் சோகம் சோகம் சோகம்


களவாணி பயலுவளா

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
கோவிச்சு ஓடாதப்பா ! இதெல்லாம் உனக்கு புதுசா என்ன? சிரி


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by Jotheshree Thu Aug 19, 2010 1:53 pm

பிளேடு பக wrote:
உன்னை தான் ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நானா உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி :farao: :joker: நான் ரெடி, நீ ரெடியா


Be Happy always

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by தமிழ் Thu Aug 19, 2010 1:55 pm

megastar wrote:
பிளேடு்ப wrote:
sathyan wrote:
பிளேடு wrote:
Jotheshree wrote:
பிளேடு wrote:
ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்

இது என்ன புது கதையா இருக்கு........ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..

எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே சோகம் சோகம் சோகம் சோகம்


களவாணி பயலுவளா

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
கோவிச்சு ஓடாதப்பா ! இதெல்லாம் உனக்கு புதுசா என்ன? சிரி


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு - Page 2 Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum