ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

+3
பிளேடு பக்கிரி
ரபீக்
நவீன்
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Empty திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by நவீன் Thu Aug 19, 2010 1:27 pm

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் திருடிய மூன்று
பேர் கைது செய்யப்பட்டனர். 52.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்
மீட்கப்பட்டன.ஈரோடு மாவட்டத்தில் சில மாதங்களாக "ஹெல்மெட்' அணிந்து
பைக்கில் வலம் வந்த வாலிபர்கள், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை,
பணத்தை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்தன. குறிப்பாக வங்கியில் இருந்து
பணம் எடுத்து வெளியே வருபவர்களை குறிபார்த்து இயங்கிய இக்கும்பலிடம்,
பலரும் பணத்தை பறிகொடுத்தனர்.எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில்
ஏ.டி.எஸ்.பி., மகேந்திரன், டவுன் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில்
தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, செல்வம்,
சிவக்குமார் மற்றும் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு வாகன
சோதனை மற்றும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஈரோடு எம்.ஜி.ஆர்., சிலை
சிக்னலில் நேற்று முன்தினம் சந்தேகப்படும் நபர்களை விசாரித்தனர்.
சென்னிமலை உலகபுரத்தை சேர்ந்த நவநீதன் (27) என்பவரை சந்தேகத்தின்
பேரில் விசாரித்ததில், அவர் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது
தெரியவந்தது. இவரது கூட்டாளியான சென்னிமலை பரமசிவம், காங்கேயம்
முத்துக்குமார், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சுதாகரன்(24), கோவிந்தசாமி
(27) ஆகியோர் கூட்டாக சேர்ந்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இரண்டு
லட்சம் ரூபாய் மதிப்புள்ள, "டாடா ஏஸ்' வண்டி, பெங்களூர் மடிவாலா சரகத்தில்
20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிப்பர் லாரி ஆகியவற்றை
திடிருடியுள்ளனர்.சுதாகரன், கோவிந்தசாமி ஆகியோர் அத்திப்பள்ளி, பெங்களூரு
மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இரண்டு "குவாலிஸ்'
கார்கள், இரண்டு "ஆம்னி' வேன்கள், இரண்டு "டாடா ஏஸ்' வாகனங்கள், ஒரு
"பொலீரோ' ஜீப், ஒரு "லைலண்டு' லாரி ஆகியவற்றை திருடியுள்ளனர்.
ஈரோட்டில் நான்கு பைக்குகளை திருடியுள்ளனர். இவை 14 வண்டிகளும்
அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 47.50 லட்சம்
ரூபாய்.
ஈரோடு மாவட்டத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து, இரவில் பல்வேறு
பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 42
பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி ஆகியவற்றை போலீஸார் மீட்டுள்ளனர்.ஈரோடு
மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரன் கூறுகையில், ""ஈரோடு மாவட்டம் மற்றும்
பல்வேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க
டவுன் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டது.தனிப்படை போலீஸார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 52.50 லட்சம்
ரூபாய் மதிப்புள்ள 12 வாகனங்கள், ஒரு கிலோ வெள்ளி, 42 பவுன் நகைகள்
பறிமுதல் செய்யப்பட்டன. கோவிந்தன் மீது ஏழு வழக்குகள் நீதிமன்றத்தல்
நிலுவையில் உள்ளன,'' என்றார்.குற்றவாளிகளை கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்த
தனிப்படையை சேர்ந்த 22 போலீஸாருக்கு 6,000 ரூபாய் வெகுமதி வழங்கினார்.



அப்போ பக்கிரி என்ன ஆனார் திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Icon_eek திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Icon_eek திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Icon_eek திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Icon_eek திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Icon_eek திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Icon_eek திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Icon_eek திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 502589 திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 502589
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by ரபீக் Thu Aug 19, 2010 1:28 pm

கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by பிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 1:30 pm

ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்

இது என்ன புது கதையா இருக்கு........ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by Jotheshree Thu Aug 19, 2010 1:34 pm

பிளேடு wrote:
ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்

இது என்ன புது கதையா இருக்கு........ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..


Be Happy always

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by பிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 1:35 pm

Jotheshree wrote:
பிளேடு wrote:
ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்

இது என்ன புது கதையா இருக்கு........ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..

எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே சோகம் சோகம் சோகம் சோகம்



திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by sathyan Thu Aug 19, 2010 1:38 pm

பிளேடு wrote:
Jotheshree wrote:
பிளேடு wrote:
ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்

இது என்ன புது கதையா இருக்கு........ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..

எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே சோகம் சோகம் சோகம் சோகம்


களவாணி பயலுவளா
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by பிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 1:40 pm

sathyan wrote:
பிளேடு wrote:
Jotheshree wrote:
பிளேடு wrote:
ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்

இது என்ன புது கதையா இருக்கு........ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..

எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே சோகம் சோகம் சோகம் சோகம்


களவாணி பயலுவளா

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by Jotheshree Thu Aug 19, 2010 1:42 pm

பிளேடு்ப wrote:
Jotheshree wrote:
பிளேடு wrote:
ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்

இது என்ன புது கதையா இருக்கு........ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..

எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே சோகம் சோகம் சோகம் சோகம்
இப்படி சொல்லறீங்க உங்க கூட என்னையும் கூட்டு செர்துருவேங்க போல...
நான் நல்ல பிள்ள எனக்கும் ஒன்னும் தெரியாது...


Be Happy always

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by தமிழ் Thu Aug 19, 2010 1:42 pm

எப்படி மீடாங்க நம்பவே முடியல பா அதிர்ச்சி அதிர்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by பிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 1:43 pm

Jotheshree wrote:
பிளேடு்ப wrote:
Jotheshree wrote:
பிளேடு wrote:
ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்

இது என்ன புது கதையா இருக்கு........ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..

எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே சோகம் சோகம் சோகம் சோகம்
இப்படி சொல்லறீங்க உங்க கூட என்னையும் கூட்டு செர்துருவேங்க போல...
நான் நல்ல பிள்ள எனக்கும் ஒன்னும் தெரியாது...

பங்கு வாங்கிட்டு எஸ்கேப் ஆக பார்குரியா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு Empty Re: திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum