புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
திருச்சி:
திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூர் அரசங்குடி கிராம
பஞ்சாயத்து தலைவர் உள்பட ஆறுபேர் மீது ஜாதிபெயரை சொல்லி திட்டியதாக
போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள அரசங்குடி பருத்திக்
கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (52). அரசங்குடியில் உள்ள இவரது
வீட்டையும், நிலத்தையும் அபகரிக்கும் நோக்கில், அந்த ஊர் கிராம பஞ்சாயத்து
தலைவர் சாமிநாதன், அவரது உறவினர்கள் மாரிமுத்து, வெங்கடேசன், பார்த்திபன்,
கதிரேசன், மாரியப்பன் ஆகியோர் கடந்த இரண்டாம் தேதி முருகேசன் வீட்டுக்குச்
சென்றுள்ளனர்.வீட்டில் இருந்த முருகேசன், அவரது மனைவி அமிர்தம், பேரன்
செங்குட்டுவன் மற்றும் மருமகள் மகேஷ் ஆகியோரை அடித்தும், வீட்டை
சேதப்படுத்தியும், ஜாதி பெயரை சொல்லித்திட்டியும் கொலை மிரட்டல்
விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்களிடம் முருகேசன் புகார்
செய்தபோதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து கடந்த 15ம் தேதி
முருகேசன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்தும், அரசங்குடி கிராம பஞ்சாயத்து
தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட ஆறுபேர் மீதும் திருவெறும்பூர் போலீஸில் புகார்
செய்தார்.புகாரின் பேரில், விசாரணை நடத்திய திருவெறும்பூர் போலீஸ்
இன்ஸ்பெக்டர், அரசங்குடி கிராம பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன், மாரிமுத்து,
வெங்கடேசன், பார்த்திபன், கதிரேசன், மாரியப்பன் ஆகியோர் மீது ஜாதியை
சொல்லி திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்தார்.

- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
maniajith007 wrote:என்ன நடவடிக்கை எடுப்பாங்க ஒண்ணுமில்லை போங்க போய் சாப்பிட்டு தூங்குற வழிய பாருங்க
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்
இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்
இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!
ஆனால் இந்த சட்டங்கள் தவறாக பயன்படுவதை ஏன் கண்களால் நான் கண்டிருக்கிறேன்
உண்மைதான், வரதட்சணை என்றபெயரில் தொடுக்கப்படும் மிரட்டல் வழக்குகள் ஏராளம், அதிலும் இதை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தால் அவர்கள் பாதிக்கப்பட்டவரை, நடத்தும் விதமே கொடுமையானது. ஜாதி வழக்கில் பொய்க்குற்றம் சாட்டிவிட்டு, மனஉளைச்சல் என்று காவல் துறையில் நஷ்டயீடு பெறுபவர்கள் இதே தொழிலாக இருப்பதும் உண்டு. இது போன்று சம்பவம் எங்கள் பகுதியிலே நடந்தது, இந்த பிரச்சனையில் சம்பந்தபடாத ஒருவர் இதை பெரிது படுத்தி காவல் துறையினர் குற்றச்சாட்டு பதிவு செய்து,பிறகு பாதிக்கப்பட்டவர் என்றவகையில் அவருக்கு நேர்ந்த அவமானம், மன உளைச்சலுக்கு, ஐந்தாயிரம் பணம் கொடுத்தனர். .சிவா wrote:தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்
இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
megastar wrote:உண்மைதான், வரதட்சணை என்றபெயரில் தொடுக்கப்படும் மிரட்டல் வழக்குகள் ஏராளம், அதிலும் இதை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தால் அவர்கள் பாதிக்கப்பட்டவரை, நடத்தும் விதமே கொடுமையானது. ஜாதி வழக்கில் பொய்க்குற்றம் சாட்டிவிட்டு, மனஉளைச்சல் என்று காவல் துறையில் நஷ்டயீடு பெறுபவர்கள் இதே தொழிலாக இருப்பதும் உண்டு. இது போன்று சம்பவம் எங்கள் பகுதியிலே நடந்தது, இந்த பிரச்சனையில் சம்பந்தபடாத ஒருவர் இதை பெரிது படுத்தி காவல் துறையினர் குற்றச்சாட்டு பதிவு செய்து,பிறகு பாதிக்கப்பட்டவர் என்றவகையில் அவருக்கு நேர்ந்த அவமானம், மன உளைச்சலுக்கு, ஐந்தாயிரம் பணம் கொடுத்தனர். .சிவா wrote:தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்
இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!
ஏன் இப்படி நடக்குது ?? என்ன பண்ணுவது இதை நிறுத்த
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2