Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்.ஐ., தேர்வில் முதல் கட்டமாக 384 பேர் தேர்வு
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
எஸ்.ஐ., தேர்வில் முதல் கட்டமாக 384 பேர் தேர்வு
First topic message reminder :
சேலம்:
சேலம் குமாரசாமி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த எஸ்.ஐ., பணியிடத்துக்கான
உடல் திறன் தேர்வில் முதல்கட்டமாக 384 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
எஸ்.ஐ., தேர்வை கோவை ஐ.ஜி., சிவனாண்டி நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு போலீஸ் துறையில் 1,095 போலீஸ் எஸ்.ஐ., காலி
பணியிடத்துக்கான எழுத்து தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்
மூலம் நடத்தப்பட்டது. கடந்த மாதம் 3ம் தேதி நடந்த எழுத்து தேர்வில்
மாநிலம் முழுவதும் 32 மையங்களில் 74 ஆயிரத்து 186 பேர் பங்கேற்றனர்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முடிவு கடந்த 31ம் தேதி
வெளியிடப்பட்டது.சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம் மாநகரம், மாவட்டம்,
நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் போலீஸ்
எஸ்.ஐ., எழுத்து தேர்வில் பொது பிரிவில் 463 பேரும், காவல் துறையில் 103
பேர் என மொத்தம் 566 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எழுத்து தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்தக்கட்ட உடல் திறன் தேர்வு சென்னை,
திருச்சி, சேலம், மதுரை, வேலூர் உள்பட 11 இடங்களில் நேற்று நடந்தது.சேலம்
சரகத்துக்கு உட்பட்ட நான்கு மாவட்டத்துக்கும் குமாரசாமி ஆயுதப்படை
மைதானத்தில் உடல் திறன் தேர்வு நேற்று முன் தினம் துவங்கியது. டி.ஐ.ஜி.,
வெங்கட்ராமன் தலைமையில் உடல் திறன் தேர்வு நடத்தப்பட்டது. சேலம் உள்ளிட்ட
நான்கு மாவட்டங்களை சேர்ந்த 402 ஆண்களும், 164 பெண்கள் என மொத்தம் 566
பேர் பங்கேற்றனர். பெண்களுக்கு உடல் எடை, உயரம், சான்றிதழ் சரிபார்ப்பு
உள்ளிட்ட தேர்வு நடந்தது. ஆண்களுக்கு உயரம், எடை, மார்பளவு, சான்றிதழ்
சரிபார்ப்பு நடந்தது. இந்த தேர்வில் ஆண்கள் 218, பெண்கள் 78, போலீஸ்
துறையை சேர்ந்த 88 பேர் என முதல்கட்ட தேர்வில் 384 பேர் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.
உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம், கயிறு
ஏறுதல் உள்ளிட்ட தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை கோவை ஐ.ஜி.,
சிவனாண்டி நேரில் ஆய்வு செய்தார். டி.ஐ.ஜி., வெங்கட்ராமன், நாமக்கல்
எஸ்.பி., பாரி, தர்மபுரி எஸ்.பி., சுதாகரன் உடன் இருந்தனர். உடல் திறன்
தேர்வில் கயிறு ஏறுதல் போட்டியில் அதிகம் பேர் தகுதியிழந்தனர். மதியம் வரை
நடந்த தேர்வில் 85 பேர் வரை தகுதியிழந்தனர்.

நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: எஸ்.ஐ., தேர்வில் முதல் கட்டமாக 384 பேர் தேர்வு
[quote="maniajith007"][quote="பிளேடு"][quote="maniajith007"]
ஆகா... அவரா நீ ?
பிளேடு wrote:maniajith007 wrote:
வண்டிய நல்ல ஆயில் போட்டு ஓட்டுங்க![]()
நானே லிப்ட் கேட்டு தொத்திக்கிட்டு போறேன் இதுல எங்கேர்ந்து வண்டிக்கு ஆயில் போடுறது
ஆகா... அவரா நீ ?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: எஸ்.ஐ., தேர்வில் முதல் கட்டமாக 384 பேர் தேர்வு
[quote="பிளேடு"][quote="maniajith007"][quote="பிளேடு"]
நண்பா உங்களுக்கும் லிப்ட் கேட்டு இடம் தரேன்
maniajith007 wrote:பிளேடு wrote:maniajith007 wrote:
வண்டிய நல்ல ஆயில் போட்டு ஓட்டுங்க![]()
நானே லிப்ட் கேட்டு தொத்திக்கிட்டு போறேன் இதுல எங்கேர்ந்து வண்டிக்கு ஆயில் போடுறது
ஆகா... அவரா நீ ?![]()
![]()
![]()
நண்பா உங்களுக்கும் லிப்ட் கேட்டு இடம் தரேன்
Re: எஸ்.ஐ., தேர்வில் முதல் கட்டமாக 384 பேர் தேர்வு
[quote="maniajith007"][quote="பிளேடு"][quote="maniajith007"]
பிளேடு wrote:maniajith007 wrote:பிளேடு wrote:maniajith007 wrote:
வண்டிய நல்ல ஆயில் போட்டு ஓட்டுங்க![]()
நானே லிப்ட் கேட்டு தொத்திக்கிட்டு போறேன் இதுல எங்கேர்ந்து வண்டிக்கு ஆயில் போடுறது
ஆகா... அவரா நீ ?![]()
![]()
![]()
நண்பா உங்களுக்கும் லிப்ட் கேட்டு இடம் தரேன்
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜனவரி 15-ந்தேதி முதல் ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு: முதல் கட்டமாக 12 மாநிலங்களில் அமல்
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» சாதனை! : தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு
» சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு
» சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|