புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை I_vote_lcapமுதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை I_voting_barமுதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை I_vote_rcap 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை I_vote_lcapமுதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை I_voting_barமுதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
முதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை I_vote_lcapமுதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை I_voting_barமுதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை I_vote_lcapமுதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை I_voting_barமுதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 1:21 pm

சேலம்: சேலம் வரும் தமிழக முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில், தே.மு.தி.க., சார்பில் கறுப்புக்கொடி காட்ட
திட்டமிடப்பட்டிருந்தது. தகவலறிந்து மாவட்ட கலெக்டர் சந்திரகுமார்,
நிர்வாகிகளை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வர் கருணாநிதி வரும் 20ம்
தேதி சேலம் வருகிறார். அவர் வருகையையொட்டி தி.மு.க.,வினர் சிறப்பு
ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மாநகர் முழுவதும் விழாக்கோலம்
பூண்டுள்ளது.இந்த நிலையில், கந்தம்பட்டி காலனி மக்கள், @அப்பகுதிக்கு
உட்பட்ட திரவுபதி அம்மன் கோயில் நிலத்தில் தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா
வழங்க வேண்டும், இல்லையென்றால் பொதுமக்கள் திரண்டு வந்து முதல்வரை
சந்தித்து மனு அளிப்போம்' என அறிவித்தனர்.தாசில்தார் சித்ரா மற்றும்
அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் பேச்சு நடத்தினர். மாற்று இடத்தில் நிலம்
தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து
அவர்கள் சமாதானமாகினர்.இதேபோன்று, "புதிய கலெக்டர் அலுவலகம், சூப்பர்
ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பணிகள் முடிவடையாத நிலையில், முதல்வர் அவற்றை
திறக்கக்கூடாது' என, தே.மு.தி.க., சார்பில் கறுப்புக் கொடி காட்ட
திட்டமிட்டிருந்தனர்.தகவல் அறிந்து, சேலம் நாட்டாண்மை கழக கட்டிடத்தில்,
மாவட்ட கலெக்டர் சந்திரகுமார் தே.மு.தி.க., மாவட்ட செயலாளர்கள்
ராதாகிருஷ்ணன், மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தினார்.
பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியையும்
அவர்களிடத்தில் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்,
அம்பேத்கர் மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கட்சிகள் முதல்வர்
வருகையை கண்டித்து கறுப்புக் கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக வரும்
தகவல்களால் மாவட்ட நிர்வாகம் கலக்கத்தில் உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக