ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகருக்கும் ரமல்லாவுக்கும் இடையில்

2 posters

Go down

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகருக்கும் ரமல்லாவுக்கும் இடையில் Empty ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகருக்கும் ரமல்லாவுக்கும் இடையில்

Post by masthan Thu Aug 19, 2010 1:18 pm

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகருக்கும் ரமல்லாவுக்கும் இடையில் அமைந்துள்ள குஃப்ர் அகாப் கிராமத்தில் உள்ள 30 பலஸ்தீனக் கட்டடங்களை இடித்துத் தகர்க்குமாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒஸ்லோ உடன்படிக்கையின்படி 'சீ' பிராந்தியத்தில் அமைந்துள்ள மேற்படி பிரதேசத்தில் உள்ள பலஸ்தீன் நிலங்களைக் கைப்பற்றி அவற்றில் ஸியோனிஸக் குடியேற்றங்களை விஸ்தரிக்கும் நோக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. இந்த கட்டடத் தகர்ப்பு உத்தரவுக்குப் பின்னால், ஸியோனிஸக் குடியேற்றங்களை ஒருங்கிணைப்பதோடு, ஏற்கெனவே பிரிவினைச் சுவரால் மறிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையிலிருந்து, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரை முற்றாகத் துண்டிக்கும் திட்டமும் உள்ளடங்கியுள்ளது என்றும் மேற்படி தகவல் தெரிவிக்கின்றது.

கிராமவாசிகள் தகவல் அளிக்கையில், இடித்துத் தகர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ள கட்டடங்களின் சொந்தக்காரர்கள் ஒரு வாரத்துக்குள் அவற்றிலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ள கட்டடங்களுள் அக்கிராமத்தின் மாநகர சபைக் கட்டடமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகருக்கும் ரமல்லாவுக்கும் இடையில் Empty Re: ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகருக்கும் ரமல்லாவுக்கும் இடையில்

Post by ரபீக் Thu Aug 19, 2010 1:20 pm

ரொம்ப ஆடுனா ஒரு நாள் அடங்கித்தான் போகணும் ,,,இஸ்ரேலை யார் வந்து அடக்கப் போறாங்களோ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum