ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டவாள போல்ட் கழன்றது தப்பியது காவேரி எக்ஸ்பிரஸ்

3 posters

Go down

தண்டவாள போல்ட் கழன்றது தப்பியது காவேரி எக்ஸ்பிரஸ் Empty தண்டவாள போல்ட் கழன்றது தப்பியது காவேரி எக்ஸ்பிரஸ்

Post by நவீன் Thu Aug 19, 2010 1:02 pm

பட்டரவாக்கம் : அம்பத்தூர்-பட்டரவாக்கம் அருகே தண்டவாள இணைப்பு போல்ட்
கழன்றது கண்டுபிடிக்கப்பட்டதால், காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில்
இருந்து தப்பியது.சென்னை சென்ட்ரலில் இருந்து, மைசூர் செல்லும் காவேரி
எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றது. இரவு 10.05
மணியளவில் பட்டரவாக்கம் நோக்கி வந்தது.அப்போது பட்டரவாக்கம் ரயில் நிலையம்
அருகே, ரயில் தண்டவாளத்தின் இணைப்பு போல்ட்கள் கழன்று கிடந்தன. இதைப்
பார்த்த ரயில்வே ஊழியர், அம்பத்தூர் ரயில்நிலைய அதிகாரிகளுக்கு தகவல்
கொடுத்தார்.இத்தகவல் ரயில்வே கன்ட்ரோல் அறைக்கும் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக, பட்டரவாக்கத்தில் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது.
ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, தண்டவாளத்தின் இணைப்பு போல்ட்களை
பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். அதுவரை அந்த வழியாக செல்ல வேண்டிய மற்ற
எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி
வைக்கப்பட்டன.போல்ட் மாட்டிய பின்னர், அரை மணி நேரம் காலதாமதத்துடன்
காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மைசூருக்கு புறப்பட்டுச் சென்றது. இதன் காரணமாக,
காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இருந்து தப்பியது. மேலும், எக்ஸ்பிரஸ்
ரயில் பாதையில், சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தண்டவாள போல்ட் கழன்றது தப்பியது காவேரி எக்ஸ்பிரஸ் Empty Re: தண்டவாள போல்ட் கழன்றது தப்பியது காவேரி எக்ஸ்பிரஸ்

Post by megastar Thu Aug 19, 2010 1:05 pm

கடமை மிக்க ஊழியர்கள் இருப்பதால் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு பாதுகாப்பு, அந்த ஊழியருக்கு நமது பாராட்டுகள். நன்றி


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

தண்டவாள போல்ட் கழன்றது தப்பியது காவேரி எக்ஸ்பிரஸ் Empty Re: தண்டவாள போல்ட் கழன்றது தப்பியது காவேரி எக்ஸ்பிரஸ்

Post by தமிழ் Thu Aug 19, 2010 1:10 pm

megastar wrote:கடமை மிக்க ஊழியர்கள் இருப்பதால் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு பாதுகாப்பு, அந்த ஊழியருக்கு நமது பாராட்டுகள். நன்றி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

தண்டவாள போல்ட் கழன்றது தப்பியது காவேரி எக்ஸ்பிரஸ் Empty Re: தண்டவாள போல்ட் கழன்றது தப்பியது காவேரி எக்ஸ்பிரஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum