ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்கு செல்கிறார் இந்திய அதிகாரி: செயலர் நிருபமா தகவல்

Go down

இலங்கைக்கு செல்கிறார் இந்திய அதிகாரி: செயலர் நிருபமா தகவல் Empty இலங்கைக்கு செல்கிறார் இந்திய அதிகாரி: செயலர் நிருபமா தகவல்

Post by நவீன் Thu Aug 19, 2010 12:45 pm

சென்னை : ""இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வுப் பணிகள் குறித்து ஆராய,
அடுத்த மாத துவக்கத்தில் இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர்
இலங்கைக்கு செல்ல உள்ளார்,'' என வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ்
தெரிவித்தார். வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், முதல்வர் கருணாநிதியை
நேற்று மாலை 4.45 மணிக்கு அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். ஒரு
மணி நேரம் வரை இச்சந்திப்பு நீடித்தது.
சந்திப்பிற்கு பின், நிருபமா ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் முகாம்களில் வாழும் இலங்கைத்
தமிழர்களை, அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு, மத்திய அரசு சார்பில் 50 ஆயிரம்
வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது. முதற்கட்டமாக 1,000 வீடுகள் விரைவில்
கட்டப்படும்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் விவசாயம், மருத்துவமனைகள்,
கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும்
நடவடிக்கைகள் எடுக்கப்படும். இரண்டரை லட்சம் இலங்கைத் தமிழர்கள்
குடும்பங்களுக்கு, தமிழக அரசு அளித்த நிவாரணப் பொருட்களை மத்திய அரசு,
இலங்கை அரசிடம் தந்துவிட்டது.
இந்த ஆண்டு இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் தென் இலங்கையில்
இந்திய தூதரகங்கள் திறக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம், இலங்கையின் வடக்கு
பகுதிக்கும், தமிழகத்தின் தென் பகுதிக்கும் இடையேயான உறவு மேம்படும். இரு
மாதங்களுக்கு முன் இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம், இலங்கைத்
தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளை துரிதப்படுத்தும்படி வலியுறுத்தி உள்ளோம்.
இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு
பகுதிகளில் நடைபெற்று வரும் மறுவாழ்வுப் பணிகளை நேரில் கண்டறியவும்,
அப்பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராயவும், அடுத்த மாத
துவக்கத்தில் இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் இலங்கைக்குச்
செல்ல உள்ளார். இத்தகவல்களை முதல்வர் கருணாநிதியிடம் எடுத்துரைத்தேன்.
இவ்வாறு நிருபமா ராவ் கூறினார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம்
»  இந்திய மாணவர்கள் ரஷியாவில் படிப்பைத் தொடரலாம்: தூதரக அதிகாரி தகவல்
» இந்திய ஐடி நிறுவனங்களால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு: நிருபமா ராவ்
» தமிழகத்தை தாண்டித்தான் டில்லி செல்ல முடியும்.இலங்கைக்கு இந்திய தூதர் காந்தா திடீர் அட்வைஸ்.
» ஐ.நா., பொதுச் செயலர் பதவி: இந்திய பெண் போட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum