புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_c10தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_m10தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_c10 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_c10தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_m10தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_c10தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_m10தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_c10தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_m10தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_c10தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_m10தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_c10தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_m10தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 12:42 pm

மத்திய அரசில் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கும் இது சாத்தியமானது தானா
என்பது குறித்தும் ஆராய அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை மத்திய அரசிடம்
ஒப்படைத்துவிட்டது. இதுகுறித்து மேற்கொண்டு முடிவு எடுப்பது குறித்து
உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து தர்மபுரி
எம்.பி.,யான தாமரைசெல்வன் நேற்று லோக்சபாவில் கேள்வி எழுப்பியிருந்தார்.
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமென பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்
எழுதியுள்ள நிலையில், இதுகுறித்து தற்போதைய நிலைமை என்ன என்று
கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மக்கான் அளித்துள்ள
பதிலில் கூறியிருப்பதாவது: கோவையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழை ஆட்சி
மொழியாக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு
கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு முன், கடந்த மே மாதம் 13ம் தேதியன்று
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம்
எழுதியிருந்தார்.
அதில், தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து தமிழை மத்தியில் ஆட்சி
மொழியாக்குவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுத்திட
வேண்டுமென கூறப்பட்டிருந்தது. இதையடுத்து டாக்டர் சீதாகாந்த் மகோபாத்ரா
தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இந்திய அரசியல் அமைப்புச்
சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில
மொழிகளையும் ஆட்சி மொழியாக மாற்றுவதற்குரிய சாதக பாதகங்களை ஆராய்ந்து
அறிக்கை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த குழுவும் தனது பணியை
செய்து முடித்து அறிக்கையை சமர்பித்துவிட்டது. உள்துறை அமைச்சகத்தின்
பரிசீலனையில் அந்த அறிக்கை உள்ளது. இவ்வாறு அஜய் மக்கான் கூறினார்.
மத்திய அரசு அளித்துள்ள இந்த பதிலில், தற்போது பரிசீலனையில்
உள்ளதாக மட்டுமே கூறியுள்ளதே தவிர, காலக்கெடு எதுவும்
நிர்ணயிக்கப்படவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக