புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
62 Posts - 63%
heezulia
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
1 Post - 1%
viyasan
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
254 Posts - 44%
heezulia
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
15 Posts - 3%
prajai
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பேய் இருக்கா? இல்லையா? Poll_c10பேய் இருக்கா? இல்லையா? Poll_m10பேய் இருக்கா? இல்லையா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் இருக்கா? இல்லையா?


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Mon Jul 27, 2009 3:11 pm

பேய் இருக்கா? இல்லையா?

எனக்கு தெரிந்த திகில் கதைகளில் இருந்து

இலங்கையின் மலை நாட்டு பகுதியான கற்றன் பகுதிகளில் சில காலத்திற்கு முன்னர் அடிக்கடி இரவு வேளைகளில் விபத்து நடைபெற்று வந்திச்சாம் அதன் பின்னர் இரவு வேளைப் பயனங்கள் களை மக்கள் குறைத்துக் கொண்டனராம். என்ன காரணம் என்று காக்க போனா காரணங்கள் மிகப் பயங்கரமா இருந்திச்சுங்க.

ஒரு ஆட்டோ டிரைவர், அன்று அவர் சவாரி முடிச்சு வர நல்லா நேரம் ஆகீட்டுதாம் ஒரு 1.00 மு.ப இருக்குமாம் அப்போ ஒரு இடத்தில ஒரு பொண்ணு கையில குழந்தையோட லிப்டு காட்டிச்சாம் அழகா ஆபரணங்கள் எல்லாம் போட்டு சின்ன கைக்குழந்தையோட நின்டிச்சாம். அப்ப டிரைவருக்கு கொஞச‌ம்
பயமாவும் இருந்திச்சாம்.இருந்தாலும் பொம்பிளையாச்சே என்டு ஆட்டோவ நிப்பாட்டி கேட்டாராம் எங்க போகனும் ஏன் இந்த நேரத்தில இங்க நிக்கிறிங்க என்டு அதுக்கு அந்த பொம்பிளை சொல்லியிருக்கு என்னோட புருசன் என்னை வீட்ட விட்டு கலைச்சிட்டான் அதால அம்மா வீடுக்கு போறன் என்டும் தன்ன ஒரு சந்தீட பெயரச்சொல்லி அங்க விடச்சொன்னாளாம் இவரும் போகிறவழிதானே என்டு ஏத்தீட்டு வந்தாராம் இருந்தாலும் இவர் மனசில ஒரு பயம் இருந்திட்டே இருந்திச்சாம் அதால கண்ணாடிய அந்தப் பொண்ணு தெரியிற மாதிரி செற்பண்ணி விட்டாராம். கொஞ்ச நேரத்தில அந்தப் பொண்ணு அழ ஆரம்பிச்சுதால் போகப் போக சத்தம் கூடப் போட்டு அழ தொடங்கீட்டுதாம். இவரும் அழாதீங்கம்மா என்டு ஆறுதல் சொலீட்டு இருந்தாரம் கொஞ்ச நேரத்தில அந்தம் பொண்ணு அழுகைய‌ நிப்பாட்டிச்சுதம் நிப்பாட்டீட்டு அண்ணே பசிக்கு என்டு கேட்டிச்சாம் இந்த நேரம் கடைகள் எல்லாம் பூட்டு கொஞ்சம் பொற்ங்க பாபம் என்டு சொல்லீடு வேகமா ஆட்டோவ ஓட்டினாராம் சிறிது நேரத்தில‌ பின்னுக்கு இருந்து கறாக்கு....... முறக்கு என்டு சத்தம் வந்திச்சாம் என்னான்னு பாத்தா அந்தப் பொம்பிளை கொண்டுவந்த குழந்தைய பிச்சு பிச்சு சாப்பிட்டு இவர் பாகக இவரப்பாத்து இரத்தப்பல்லோட‌ சிரிச்சிச்சாம் இவருக்கு தலைவிறைச்சு போச்சாம் அவ்வளவுதானம் தெரியும் அதால வந்த ஆக்கள் தானாம் தட்டி அழுப்பினங்களாம் ஆட்டோ மரம் ஒன்டில மோதிநின்னிச்சாம் இவர் நிலத்தில படுத்துகிடந்தாராம், அப்ப நல்லாவிடிஞ்சிரிச்சாம்.

என்டு எனக்கு காது வழி வந்த செய்தி இது பேய் உண்டா இல்லையா என்ற விவாதம் இருக்கின்ர‌ இவ் விஞ்ஞான உலகில். இப்படியான கதைகள் நம் காதுகளுக்கு கிடைக்காமல் இல்லை எந்த ஒரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு எனும் நியூட்டன் விதிக்கமைய‌ கடவுள் என்ற ஒரு நல்ல சக்தி உல்கில் இருப்பதை நீ நம்பினால் அதற்கு அதிரான பேய்கள் எனும் தீயசக்தி உண்டு என்பதை நீ நம்பத்தான் வேண்டும் என்கிறார்கள்.

எது என்னவோ கதைகள் சுவாரசியமாகவும் மயிர் கூச்செறிபவையாகவும் இருக்கின்ரன. எனவே உங்களுக்கு தெரிந்த கதைகளை கூறுங்களன்.


ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Mon Jul 27, 2009 3:11 pm



ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Mon Jul 27, 2009 3:14 pm



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 27, 2009 3:18 pm

இருந்தா நல்லா இருக்கும்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Mon Jul 27, 2009 3:19 pm



ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Mon Jul 27, 2009 3:26 pm



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jul 27, 2009 3:29 pm

இது பேய் தானா ஏதோ பொம்மையை நிப்பாட்டி வீடியோ எடுத்த மாதிரி இருக்கு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jul 27, 2009 3:31 pm

நண்பரே நான் ஏற்கனவே பேய் பற்றிய உண்மையை ஈகரையில் பதிந்திருக்கிறேன்........ 10% பேய் உண்டு. மீதி 90% பேய் இல்லை என்று தான் சொல்லுவேன்..... அப்படி சொல்லியாவது பயமில்லாமல் இருக்கலாம்ப்பா ........ சும்மா பீதிய கிளப்பிக்கிட்டு இருக்காதீங்க

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Mon Jul 27, 2009 3:44 pm

பேய்கள் பூதகணத்தைசெர்ந்தவங்க கண்னுக்கு தெரியாதாம் தேவகணத்தைச் சேந்தவங்களுக்கு தான் தெரியுமாம்.

நான் பேயை நேரில் காணும் வரை நம்ப மாட்டேன். அதற்காக கடவுளை நேரில் கண்ட பின்தான் நம்புகிறாயா என்று கேட்கக் கூடாது. நாம் எப்போதும் நமக்கு நன்மை செய்பவர்களை தாம் நாம் கண்ணால் பார்க்கவில்லை என்றாலும் நம்புவோம். நான் ஒரு பேயயையாவது பாக்கனும்னு அதிர்பாத்து இருக்கன் கண்டா கனக்க விசயங்கள் கலந்தாலோசிக்கனும்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 3:56 pm

பேய் கதைகள் எல்லாம் முன்னொரு காலத்தில் இருந்தது. இப்பொழுது குழந்தைகளை பேய் என்று சொல்லி பயமுறுத்தினால்கூட அது சிரித்துக் கொண்டே அம்மா இருக்கும்போது நான் ஏன் வேறொரு பேயைப் பார்த்து பயப்படவேண்டும் என்கிறது..

Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக