ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு; இடியுடன் கூடிய மழை பெய்யும்

2 posters

Go down

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு; இடியுடன் கூடிய மழை பெய்யும் Empty தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு; இடியுடன் கூடிய மழை பெய்யும்

Post by நவீன் Thu Aug 19, 2010 12:34 pm

சென்னை: "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்' என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பகலில் வெயில்
சுட்டெரித்தது. ஆயினும் மாலை நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக, ஆங்காங்கே
லேசான மழை பெய்து வருகிறது. தென்மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில்
காற்று சுழற்சி ஏற்பட்டது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல்
நேற்று காலை வரை மழை கொட்டியது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்
பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால், சாலையோரங்கள் மற்றும் தாழ்வான
இடங்களில் மழைநீர் தேங்கியது. முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாக
பாதிக்கப்பட்டது. அதிகபட்சமாக, நுங்கம்பாக்கத்தில் 8, செம்பரம்பாக்கத்தில்
7, மீனம்பாக்கத்தில் 5 செ.மீ., மழை பதிவாகியது. தமிழகத்தில் கடந்த 24 மணி
நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, கொரட்டூர் 6 செ.மீ., அண்ணா
பல்கலைக்கழகம், டி.ஜி.பி., அலுவலகம், உத்திரமேரூர், பொன்னேரி, பூண்டி 5
செ.மீ., சென்னை விமான நிலையம், திருவள்ளூர், செங்குன்றம் 4 செ.மீ,
கேளம்பாக்கம், திருத்தணி, தாமரைப்பாக்கம், நடுவட்டம் 3 செ.மீ,
காஞ்சிபுரம், தாம்பரம், ராசிபுரம், சின்னகல்லார், அரியலூர் 2 செ.மீ., மழை
பதிவாகியது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்
போது, "தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,
தெலுங்கானா - தெற்கு தமிழகம் மற்றும் ஆந்திரா - தமிழக கடலோரப் பகுதியில்
நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த
இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னை நகரில்
பொதுவாக வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் இடி,
மின்னலுடன் மழை பெய்யலாம்' என்றார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு; இடியுடன் கூடிய மழை பெய்யும் Empty Re: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு; இடியுடன் கூடிய மழை பெய்யும்

Post by ரபீக் Thu Aug 19, 2010 12:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
» வரும் 5 நாட்கள் தென் தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும்- வானிலை மையம்
» பருவமழை தாமதமானாலும் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்!
» தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
» தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum